Added Date: Feb 11, 2022
ஆண்: உனக்கென்ன குறைச்சல்... நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை

ஆண்: தனக்குத் தானே துணையென நினைத்தால் உலகத்தில் ஏது தனிமை உலகத்தில் ஏது தனிமை

ஆண்: கடந்த காலமோ திரும்புவதில்லை.. நிகழ்காலமோ விரும்புவதில்லை.. எதிர்காலமோ அரும்புவதில்லை.. எதிர்காலமோ அரும்புவதில்லை.. இதுதானே அறுபதின் நிலை..

ஆண்: எதையோ தேடும் இதயம் அதற்கு இன்பம்தானே பாலம் எதையோ தேடும் இதயம் அதற்கு இன்பம்தானே பாலம்
ஆண்: அந்த நினைவே இன்று போதும் உன் தனிமை யாவும் தீரும் அந்த நினைவே இன்று போதும் உன் தனிமை யாவும் தீரும் தனிமை யாவும் தீரும்
ஆண்: உனக்கென்ன குறைச்சல்... நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை

Male: Unakenna kurachaal..uuu. Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai

Male: Thanakku thaanae Thunai ena ninaithaal Ulagathil yedhu thanimai Ulagathil yedhu thanimai
Male: Unakenna kurachaal..uuu. Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai
Male: Kadandha kaalamo Thirumbuvadhu illai Nigazh kaalamo virumbuvadhu illai Edhir kaalamo arumbuvadhu illai Edhir kaalamo arumbuvadhu illai Idhu dhaanae arubadhin nilai
Male: Unakenna kurachaal..uuu. Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai
Male: Yedhaiyo thaedum idhayam Adharku inbam dhaanae paalam Yedhaiyo thaedum idhayam Adharku inbam dhaanae paalam
Male: Andha ninavae indru podhum Un thanimai yaavum theerum Andha ninavae indru podhum Un thanimai yaavum theerum Thanimai yaavum theerum
Male: Unakenna kurachaal..uuu. Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai
tamil songs with lyrics in tamil
munbe vaa karaoke for female singers
old tamil karaoke songs with lyrics
kutty pasanga song
master dialogue tamil lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
youtube tamil line
mainave mainave song lyrics
raja raja cholan song lyrics tamil
snegithiye songs lyrics
nanbiye nanbiye song
tamil lyrics video song
tamil song lyrics 2020
aasai nooru vagai karaoke with lyrics
lyrics of kannana kanne
natpu lyrics
rummy koodamela koodavechi lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
kannalane song lyrics in tamil