Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னம்மா எங்கம்மா உண்டான சேதியெல்லாம் தண்டோரா போட்டு நீயும் சொல்லடா ஹே வாடிப்பட்டி கொட்டெடுத்து வலையப்பட்டி தவிலெடுத்து ஜாதி சனம் அறிய நீயும் சாற்றடா..
ஆண்: தஞ்சாவூரு மேளமும் கோயம்புத்தூர் நாயனம் ரெண்டும் ஒண்ணாச் சேரவேணும் ஊதடா சோழவந்தான் உறுமியும் அல்லி நகர ஆட்டமும் எட்டு ஊரும் கேட்க வேணும் கொட்டடா.
ஆண்: ஹேய் அடிடா ஒண்ணாக.
குழு: அடிடா ஒண்ணாக
ஆண்: அய்யனாரு சொன்னாங்க..
குழு: அய்யனாரு சொன்னாங்க
ஆண்: சின்னம்மா உண்டானா
குழு: சின்னம்மா உண்டானா
ஆண்: என்ன வேணும் கேளுங்க
குழு: என்ன வேணும் கேளுங்க
ஆண்: அடி கொமரிங்க ஆடுங்க கொலவைங்க போடுங்க ஆம்பளையா பொம்பளையா ரெண்டும் வரும் நம்பலையா.. ஒச்சாயி...
குழு: ஒச்சாயி
ஆண்: நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா அந்த புள்ள வரும் முத்துமணி தேரா
குழு: நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா அந்த புள்ள வரும் முத்துமணி தேரா
ஆண்: ஹேய் அடிடா ஒண்ணாக.
குழு: அடிடா ஒண்ணாக
ஆண்: அய்யனாரு சொன்னாங்க..
குழு: அய்யனாரு சொன்னாங்க
ஆண்: புள்ளவரம் வேணுமின்னு நம்பி வந்த தேவியை எட்டு தொட்டில் ஆடுதடி நம் வீட்டிலே
பெண்: என்னுடைய ஆசையெல்லாம் முத்தம் பதினாறுதான் இன்னும் எட்டு கொறையுதய்யா என் ஏட்டிலே
ஆண்: இன்னும் எட்டு பொறந்து வந்தா பள்ளிக்கூடம் தொடங்கலாம்
பெண்: பஞ்சாயத்து தேர்தல் வந்தா அப்ப நின்னு ஜெயிக்கலாம்
ஆண்: வீரத்தாய் நீயின்னு பட்டம் ஒன்னு வாங்கலாம்
ஆண்: அடிடா ஒண்ணாக.
குழு: அடிடா ஒண்ணாக
ஆண்: அய்யனாரு சொன்னாங்க..
குழு: அய்யனாரு சொன்னாங்க
ஆண்: சின்னம்மா உண்டானா
குழு: சின்னம்மா உண்டானா
ஆண்: என்ன வேணும் கேளுங்க
குழு: என்ன வேணும் கேளுங்க
பெண்: சின்ன சின்ன ஆசை வந்து கண்ணுக்குள்ள மிதக்குது தாலி ஒன்னு வாங்கி வச்சு நாளாகுது
ஆண்: சொக்கத்தங்க பதுமை ஒன்னு சொக்கி சொக்கி அழைக்கிது பூ முடிக்கும் தேதி எண்ணி போராடுது
பெண்: மல்லிகைப்பூ தெளிச்சு வச்ச மஞ்சம் ஒன்னு இழுக்குது ஊதுபத்தி போல இந்த உள் மனசு கரையுது
ஆண்: எதையோ நெனச்சு இடுப்பு சேல வழுக்குது

Male: Chinnamma engammaa Undaana sedhiyellaam Thandoraa pottu neeyum solladaa Hae vaadipatti kotteduththu Valaiyapatti thavileduththu Jaadhi sanam ariya neeyum saattradaa
Male: Thanjavur maelamum coimbatore naayanamum Rendum onnaach saeravenum oodhadaa Sozhavanthaan urumiyum allinagara aattamum Ettu ooru ketkka venum kottadaa
Male: Haei adidaa onnaaga
Chorus: Adidaa onnaaga
Male: Ayyanaaru sonnaanga
Chorus: Ayyanaaru sonnaanga
Male: Chinnammaa undaanaa
Chorus: Chinnammaa undaanaa
Male: Enna venum kelunga
Chorus: Enna venum kelunga
Male: Adi komaringa aadunga
Kolavainga podunga
Aambalaiyaa pombalaiyaa
Rendum varum nambalaiyaa
Ochchaayi..
Chorus: Ochchaayi..
Male: Namma chinnamma pulla pera poraa
Antha pulla varum muththu mani thaeraa
Chorus: namma chinnamma pulla poraa
Antha pulla varum muththu mani thaeraa
Male: Haei adidaa onnaaga
Chorus: Adidaa onnaaga
Male: Ayyanaaru sonnaanga
Chorus: Ayyanaaru sonnaanga
Male: Pulla varam venuminnu
Nambi vantha deaiyai
Ettu thottil aaduthadi nam veettilae
Female: Ennudaiya aasaiyellaam
Muththam pathinaaruthaan
Innum ettu koraiyuthaiyaa en yaettilae
Male: Innum ettu poranthu vanthaa
Pallikkoodam thodangalaam
Female: Panjaayaththu therthal vanthaa
Appa ninnu jeyikkalaam
Male: Veeraththaai neeyinnu
Pattam onnu vaangalaam
Male: Adidaa onnaaga
Chorus: Adidaa onnaaga
Male: Ayyanaaru sonnaanga
Chorus: Ayyanaaru sonnaanga
Male: Chinnammaa undaanaa
Chorus: Chinnammaa undaanaa
Male: Enna venum kelunga
Chorus: Enna venum kelunga
Female: Chinna chinna aasai vanthu
Kannukkulla mithakkuthu
Thaali onnu vaangi vachchu naalaaguthu
Male: Sokkathanga pathumai onnu
Sokki sokki azhaikkithu
Poo mudikkum thedhi enni poraaduthu
Female: Malligaippoo thelichchu vachchu
Mancham onnu izhukkuthu
Oodhupaththi pola intha
Ull manasu karaiyuthu
Male: Edhaiyo nenachchu
Iduppu saela vazhukkuthu
Male: Adidaa onnaaga
Chorus: Adidaa onnaaga
Male: Ayyanaaru sonnaanga
Chorus: Ayyanaaru sonnaanga
Male: Chinnammaa undaanaa
Chorus: Chinnammaa undaanaa
Male: Enna venum kelunga
Chorus: Enna venum kelunga
Male: Adi komaringa aadunga
Kolavainga podunga
Aambalaiyaa pombalaiyaa
Rendum varum nambalaiyaa
Ochchaayi..
Chorus: Ochchaayi..
Male: Namma chinnamma pulla pera poraa
Antha pulla varum muththu mani thaeraa
Chorus: namma chinnamma pulla poraa
Antha pulla varum muththu mani thaeraa
whatsapp status lyrics tamil
cuckoo cuckoo lyrics dhee
soorarai pottru theme song lyrics
dhee cuckoo
lyrics tamil christian songs
theera nadhi maara lyrics
a to z tamil songs lyrics
kutty pattas full movie tamil
paadariyen padippariyen lyrics
poove sempoove karaoke with lyrics
yaar alaipathu lyrics
enjoy enjaami meaning
find tamil song by partial lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
karnan movie song lyrics in tamil
sivapuranam lyrics
venmegam pennaga karaoke with lyrics
old tamil songs lyrics
jimikki kammal lyrics tamil
baahubali tamil paadal