Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணழகு கண்ணழகு காந்தம் போல இழுக்கும் கட்டழகு கட்டழகு காளைகளை வளைக்கும் சின்ன சின்ன கன்னம் கண்டு தங்கம் கூட மயங்கும் செங்கமல முகம் கண்டு தெய்வம் கூட வணங்கும்
ஆண்: அம்மம்மா... பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு
குழு: கண்ணழகு கண்ணழகு காந்தம் போல இழுக்கும் கட்டழகு கட்டழகு காளைகளை வளைக்கும்..ஓஒஹ்ஹோ...
குழு: லா லால்லா லா லால்லா
ஆண்: மாப்பிள்ளை மாமதுரை வீரன் மருதுபாண்டி பேரன் ஒசரம் ஆறடியோ... ஹோய்.ஆமாமாம்..திண்டுக்கல்லு மலைய ரெண்டு கையில் எடுத்து தருவான் சீரடியோ
ஆண்: உன் மேலே மழை விழுந்தாலும் வானத்த வளைச்சு கொடையா புடிச்சு வப்பான் உன் மேலே வெய்யில் அடிச்சாலும் சூரியன புடிச்சு மேகத்தில் ஒளிச்சு வப்பான்
ஆண்: உன்ன கண்ணிரெண்டில் வச்சுக்கிட்டு எண்ணிரெண்டு புள்ள தந்து கனவு பலிக்க வப்பான்
ஆண்: பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு... செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு...

குழு: ராரா ரரா ரராரா..ராரா ரரா ரராரா
ஆண்: சின்னம்மா கல்யாணத்த நடத்த பத்திரிக்கை அடிச்சு இந்திரர வரவழைப்பேன் ஆ..ஹோய் பாரம்மா தெக்குசீமை வரைக்கும் தென்னம் பந்தல் அமைச்சு தென்றலுக்கு தந்தியடிப்பேன்
ஆண்: ஆயிரம் குயில்கள புடுச்சு மேடை கட்டி கொடுத்து கச்சேரிய நடத்தி வைப்பேன் பந்திக்கு வாழை இலை விரிச்சு நூறு வகை சமச்சு ஆறும் முன்னே விருந்து வைப்பேன்
ஆண்: நான் கட்டில் செய்ய சொல்லும்போதே தொட்டில் செய்ய சொல்லி வச்சு ஆரிரோ சொல்லிக் கொடுப்பேன்
ஆண்: பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு
ஆண்: கண்ணழகு கண்ணழகு காந்தம் போல இழுக்கும் கட்டழகு கட்டழகு காளைகளை வளைக்கும்.. சின்ன சின்ன கன்னம் கண்டு தங்கம் கூட மயங்கும் செங்கமல முகம் கண்டு தெய்வம் கூட வணங்கும்
ஆண்: அம்மம்மா.. பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு

Male: Kannazhagu kannazhagu Kaantham pola izhukkum Kattazhagu kattazhagu Kaalaigalai valaikkum Chinna chinna kannam kandu Thangam kooda mayangum Sengamala mugam kandu Dheivam kooda vangum
Male: Ammammaa.. Pachchappulla pola pinju mugam paaru Senthaamarai nooru senju vachcha thaeru
Chorus: Kannazhagu kannazhagu Kaantham pola izhukkum Kattazhagu kattazhagu Kaalaigalai valaikkum..oohho.
Chorus: Laa laallaa laa laallaa
Male: Maappillai maathurai veeran Maruthu pandi peran Osaram aaradiyo Hoi..aamaamaam..dindigul-lu malaiya Rendu kaiyil edutthu tharuvaan seeradiyo
Male: Un maelae mazhi vizhunthaalum Vaanaththa valaichchi kodaiyaa pudichchu vappaan Un malae veyil adichchaalum Sooriyana pudichchu megaththil olichchu vappaan
Male: Unna kannirendil vachchukittu Ennirendu pulla thanthu kanavu pazhikka vappaan
Male: Pachchappulla pola pinju mugam paaru Senthaamarai nooru senju vachcha thaeru
Chorus: Kannazhagu kannazhagu Kaantham pola izhukkum Kattazhagu kattazhagu Kaalaigalai valaikkum..oohho.
Chorus: .......
Male: Chinnamma kalyanaththa nadaththa Paththirikkai adicchchu indhirara varavazhaippaen Aa..hoi paarammaa thekku seemai varaikkum Thennam panthal amachchu Thendralukku thanthiyadippaen
Male: Aayiram kuyilgala pudichchu medai katti koduththu Kachcheriya nadaththi vaippaen Panthikku vaazhai ilai virichchu nooru vagai samachchu Aarum munnae virunthu vaippaen
Male: Naan kattil seiya sollumpothae Thottil seiya solli vachchu Aariro solli koduppaen
Male: Pachchappulla pola pinju mugam paaru Senthaamarai nooru senju vachcha thaeru
Male: Kannazhagu kannazhagu Kaantham pola izhukkum Kattazhagu kattazhagu Kaalaigalai valaikkum Chinna chinna kannam kandu Thangam kooda mayangum Sengamala mugam kandu Dheivam kooda vangum
Male: Ammammaa.. Pachchappulla pola pinju mugam paaru Senthaamarai nooru senju vachcha thaeru
Chorus: Kannazhagu kannazhagu Kaantham pola izhukkum Kattazhagu kattazhagu Kaalaigalai valaikkum..oohho.
na muthukumar lyrics
chellamma song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
lyrics status tamil
kaatu payale karaoke
tamil song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
maara song tamil
best tamil song lyrics
thoorigai song lyrics
kathai poma song lyrics
alagiya sirukki ringtone download
tamil song english translation game
kutty pasanga song
yaanji song lyrics
unna nenachu lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil songs lyrics and karaoke
naan nanagavay vandiroukirain lyrics
konjum mainakkale karaoke