Added Date: Feb 11, 2022
ஆண்: ........
பெண்
குழு: ஹ ஹஹ் ஹ ஹாஹ் ஹ ஹஹ் ஹ ஹாஹ்
ஆண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா... மோனிகா மோனிகா இது காமமா யாகமா... உன் மேனியோ என் வசமே என் மேனியோ உன் வசமே
ஆண்: ரத்தம் இளரத்தம் இடும் முத்தம் புது முத்தம் சுத்தம் கனி சுத்தம் தினம் கொத்தும் கிளி கொத்தும்
ஆண்: பூலோகம் இன்னும் காணாத கலைகள் பூவோடு காணுவோம்
பெண்: பூலோகம் இன்னும் காணாத கலைகள் பூவோடு காணுவோம்
பெண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா...
ஆண்: காதல் மாங்கனி இத்தனை சுவையா.. ஆண்
குழு: மோனிகா..மோனிகா..
பெண்: கண்ணன் கை வசம் இத்தனை சுகமா ஆண்
குழு: மோனிகா..மோனிகா..
பெண்: ஆஆ..ஆ..ஆஆ..
ஆண்: பட்டுத் தாமரை இத்தனை பதமா ஆண்
குழு: மோனிகா..மோனிகா..
பெண்: வெட்கித் தொடுதலில் இத்தனை விதமா ஆண்
குழு: மோனிகா..மோனிகா..
ஆண்: அங்கம் என்பது தங்கத் தளிரா மோனிகா..மோனிகா..
பெண்: அங்கே வருவது இன்பக் குளிரா மோனிகா..மோனிகா..
ஆண்: மோகினி போலொரு மோகனம் பாடடி மோனிகா..
பெண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா.... மோனிகா மோனிகா இது காமமா யாகமா
ஆண்: ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ.. பெண்
குழு: ஆஅ...ரு ரூரூ ரு ரூரூ ரு ...
பெண்: மன்னன் என்போர் மன்மதன் மவனோ பெண்
குழு: மோனிகா..மோனிகா..
ஆண்: மின்னல் மோகினி மேனகை மகளோ பெண்
குழு: மோனிகா..மோனிகா..
ஆண்: ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ..
பெண்: காதில் இசைப்பது காமன் குயிலோ பெண்
குழு: மோனிகா..மோனிகா..
ஆண்: கண்ணில் அடிப்பது காதல் வெயிலோ பெண்
குழு: மோனிகா..மோனிகா..
பெண்: ஆடை துடிக்குது சரியத்தானோ மோனிகா..மோனிகா..
ஆண்: ஆசைத் துடிக்குது விரியத்தானோ மோனிகா..மோனிகா..
பெண்: முத்திரை இட்டதும் நித்திரை ஏதடி மோனிகா..
ஆண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா...
பெண்: மோனிகா மோனிகா இது காமமா யாகமா...
ஆண்: உன் மேனியோ என் வசமே என் மேனியோ உன் வசமே
பெண்: ரத்தம் இளரத்தம் இடும் முத்தம் புது முத்தம்
ஆண்: சுத்தம் கனி சுத்தம் தினம் கொத்தும் கிளி கொத்தும்
பெண்: பூலோகம் இன்னும் காணாத கலைகள் பூவோடு காணுவோம்
ஆண்: பூலோகம் இன்னும் காணாத கலைகள் பூவோடு காணுவோம்
பெண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா..
ஆண்: மோனிகா மோனிகா இது காமமா யாகமா..

Male: .........
Female
Chorus: Ha hah ha haah
Ha hah ha haah
Male: Monikaa monikaa Idhu muththamaa mogamaa Monikaa monikaa Idhu kamaamaa yaagamaa Un maeniyo en vasamae En maeniyo un vasamae
Male: Raththam ila raththam Idum muththam pudhu muthutham Sutham kani suththam Dhinam koththum kili koththum
Male: Boologam innum kaanatha kalaigal
Poovodu kaanuvom
Female: Boologam innum kaanatha kalaigal
Poovodu kaanuvom
Female: Monikaa monikaa Idhu muththamaa mogamaa
Male: Kadhal maangani iththanai suvaiyaa
Male
Chorus: Monikaa monikaa
Female: Kannan kai vasam ithathanai sugamaa
Male
Chorus: Monikaa monikaa
Female: Aaaa..aa...aaa...
Male: Pattu thaamarai iththanai padhamaa
Male
Chorus: Monikaa monikaa
Female: Vetki thoduthalil iththanai vidhamaa
Male
Chorus: Monikaa monikaa
Male: Angam enbathu thanga thaliraa
Monikaa monikaa
Female: Angae varuvathu inba kuliraa
Monikaa monikaa
Male: Mogini poloru moganam paadadi Monikaa
Male: Monikaa monikaa Idhu muththamaa mogamaa Monikaa monikaa Idhu kamaamaa yaagamaa
Male: Aaa..aa..aaa..aa..aa..
Female
Chorus: Aaa...ru rooroo ru rooroo ru
Female: Mannan enbore manmathan mavano
Female
Chorus: Monikaa monikaa
Male: Minnal mogini mengai magalo
Female
Chorus: Monikaa monikaa
Male: Aaa...aa..aa...aa.aa.
Female: Kadhil Isaippathu kaaman kuyilo
Female
Chorus: Monikaa monikaa
Male: Kannil adipathu kadhal veyilo
Female
Chorus: Monikaa monikaa
Female: Aadai thudikkuthu sariyaththano
Monikaa monikaa
Male: Aasai thudikkuthu viriyaththono
Monikaa monikaa
Female: Muththirai ittathum niththirai yaedhadi Monikaa..
Male: Monikaa monikaa
Idhu muththamaa mogamaa
Female: Monikaa monikaa
Idhu kamaamaa yaagamaa
Male: Un maeniyo en vasamae En maeniyo un vasamae
Female: Raththam ila raththam
Idum muththam pudhu muthutham
Male: Sutham kani suththam
Dhinam koththum kili koththum
Female: Boologam innum kaanatha kalaigal
Poovodu kaanuvom
Male: Boologam innum kaanatha kalaigal
Poovodu kaanuvom
Female: Monikaa monikaa
Idhu muththamaa mogamaa.
Male: Monikaa monikaa
Idhu kamaamaa yaagamaa.
karnan movie lyrics
ennathuyire ennathuyire song lyrics
kannamma song lyrics
raja raja cholan song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
tamil movie songs lyrics in tamil
aathangara orathil
aagasatha
brother and sister songs in tamil lyrics
song lyrics in tamil with images
oru porvaikul iru thukkam lyrics
naan pogiren mele mele song lyrics
80s tamil songs lyrics
mudhalvane song lyrics
tamil devotional songs lyrics in english
hanuman chalisa in tamil and english pdf
nee kidaithai lyrics
tamil love feeling songs lyrics for him
asku maaro karaoke
murugan songs lyrics