Added Date: Feb 11, 2022
ஆண்: கக கக கக கந்தனே வருக இக இக இக ஈசனே வருக தக தக தக சற்குரு வருக பர பர பர பரந்தாம வருக..

ஆண்: வருக வருகவென் வள்ளலே வருக வருக வருக நிஷ்களங்கனே வருக வருக வருகவென் வள்ளலே வருக வருக வருக நிஷ்களங்கனே வருக சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்
ஆண்: இரு தொடையழகும் இணை முழந்தாளும் திருவடியதனில் சிலம்பொலி முழங்க
ஆண்: இரு தொடையழகும் இணை முழந்தாளும் திருவடியதனில் சிலம்பொலி முழங்க.. சிலம்பொலி முழங்க..
ஆண்: செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகெண நகநக நகநக நகநக நகெண டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ஆண்: ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
ஆண்: விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து எந்தனையாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
ஆண்: காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க காக்க காக்க கனகவேல் காக்க...
ஆண்: கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
ஆண்: குத்து குத்து கூர்வடிவேலால் பற்று பற்று பகலவன் தணலெறி தணலெறி தணலெறி தணலதுவாக விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
ஆண்: சுருதி மெய்யோகம் சொல்லியது ஒரு முகம் அருள் பெருமயில் மீது அமர்ந்தது ஒரு முகம் வள்ளி தெய்வானையை மருவியது ஒரு முகம் தெள்ளு நான்முகன் போல் சிருஷ்டிப்பது ஒரு முகம்
ஆண்: சூரனை வேலால் துளைத்தது ஒரு முகம் ஆரணம் ஓதும் அருமறையார் தானவர் வேண்டுதல் தருவது ஒரு முகம் ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி திருப்பரம் கிரிவாழ் தேவா நமோநமஹா
ஆண்: சரணம் சரணம் சற்குண இறைவா சரணம் சரணம் சத்ரு சம்ஹாரா சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சத்யஸ்வரூபா சரணம் சரணம் சக்திவடிவேலா சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம்....

Male: Gaga gaga gaga kandhanae varuga Iga iga iga eesanae varuga Thaga thaga thaga sarguru varuga Para para para parandhaama varuga

Male: Varuga varuga vallalae varuga Varuga varuga nishkalanganae varuga Varuga varuga vallalae varuga Varuga varuga nishkalanganae varuga Saranam saranam saravana bava om Saranam saranam shanmugha saranam
Male: Iru thodai azhagum inai muzhandhaalum Thiruvadi adhanil silamboli muzhanga
Male: Iru thodai azhagum inai muzhandhaalum Thiruvadi adhanil silamboli muzhanga Silamboli muzhanga.aa.
Male: Sega gana sega gana sega gana segana Moga moga moga moga moga moga mogana Naha naha naha naha naha naha nahena Digu kuna digu digu digu kuna diguna
Male: Ra ra ra ra ra ra ra ra ra ra ra ra ra ra Ri ri ri ri ri ri ri ri ri ri ri ri ri ri ri Du du du du du du du du du du du du du du du Dagu dagu digu digu dangu dingugu
Male: Vinthu vinthu mayilon vinthu Munthu munthu muruhavel munthu Yenthanai aalum yehraha selva Mainthan vendum varamahizhnth thuthavum
Male: Kaaka kaaka kanagavel kaaka Noaka noaka nodiyil noaka Thaakka thaakka thadaiyara thaakka Paarka paarka paavam podipada Kaaka kaaka kanagavel kaaka Noaka noaka nodiyil noaka Kaaka kaaka kanagavel kaaka
Male: Kattu kattu katharida kattu Muttu muttu muzhigal pithungida Sekku sekku sethil sethilaaha Sokku sokku soorpagai sokku
Male: Kuthu kuthu koorvadi velaal Patru patru pagalavan thanaleri Thanaleri thanaleri thanalathuvaaga Viduvidu velai verundathu oda
Male: Sruthi meiyogam solliyadhu oru mugam Arul perumayil meedhu amarndhu oru mugam Valli deivaanaiyai maruviyadhu oru mugam Thellu naanmugan pol shristtipadhu oru mugam
Male: Sooranai velaal thulaithu oru mugam Aaranam oodhum arumarai adiyaar Thaanavar vendudhal tharuvadhu oru mugam Gyaana mudhalvarkku narpillai pazhani Thiruparam girivaazh deva namonamaha
Male: Saranam saranam sarguna iraivaa Saranam saranam sathru samhaara Saranam saranam saravana bava om Saranam saranam sathyaswaroopaa Saranam saranam sakthivadivela Saranam saranam shanmugha saranam Saranam saranam shanmugha saranam
tamil karaoke songs with lyrics for female
tamil mp3 songs with lyrics display download
unnodu valum nodiyil ringtone download
asuran song lyrics
paatu paadava karaoke
chellamma song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
mahabharatham lyrics in tamil
meherezyla meaning
maara song lyrics in tamil
old tamil songs lyrics
tamil song lyrics in english free download
mappillai songs lyrics
mg ramachandran tamil padal
um azhagana kangal karaoke mp3 download
whatsapp status tamil lyrics
marriage song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
happy birthday lyrics in tamil