Added Date: Feb 11, 2022
பெண்: பாண்டிய மன்னனின் ராஜகுமாரி பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தாள்
பெண்: அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தாள் மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண்: வண்ணக்கோலம் கைகள் போட ஊமை ராகம் கண்கள் பாட வண்ணக்கோலம் கைகள் போட ஊமை ராகம் கண்கள் பாட
பெண்: மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன் மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன் அந்த மகராணியும் இன்ப வழி காட்டினாள்

பெண்: மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண்: சொக்கநாதன் தன்னைப் போலே நல்ல நாதன் என்னை ஆள சொக்கநாதன் தன்னைப் போலே நல்ல நாதன் என்னை ஆள
பெண்: திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே அந்த திருநாளுமே கண்ணில் வர வேண்டுமே

Female: Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal
Female: Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal Mangai ullam vaigai vellamoo Mangai ullam vaigai vellamoo Mana naal aval arulaal varumoo
Female: Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal
Female: Vanna kolam kaigal poda Oomai raagam kangal paada Vanna kolam kaigal poda Oomai raagam kangal paada
Female: Meenatchiyai nalla varam vendinen Meenatchiyai nalla varam vendinen Andha maharaaniyum inba vazhi kaatinaal
Female: Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal
Female: Mangai ullam vaigai vellamoo Mangai ullam vaigai vellamoo Mana naal aval arulaal varumoo

Female: Sokkanaadhan thannai polae Nalla naadhan ennai aala Sokkanaadhan thannai polae Nalla naadhan ennai aala
Female: Thirumaangalyam ondru thara vendumae Thirumaangalyam ondru thara vendumae Andha thirunaalumae kannil vara vendumae
Female: Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal
Female: Mangai ullam vaigai vellamoo Mangai ullam vaigai vellamoo Mana naal aval arulaal varumoo
Female: Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal
uyire song lyrics
kadhale kadhale 96 lyrics
tamil christian songs lyrics in english
google google vijay song lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil lyrics
neeye oli sarpatta lyrics
google google song lyrics in tamil
tamil music without lyrics
nadu kaatil thanimai song lyrics download
ilaya nila karaoke download
jai sulthan
tamilpaa gana song
ovvoru pookalume karaoke with lyrics in tamil
gal karke full movie in tamil
friendship songs in tamil lyrics audio download
story lyrics in tamil
usure soorarai pottru
raja raja cholan lyrics in tamil
naan unarvodu