Added Date: Feb 11, 2022
ஆண்: யாரோ மனச உலுக்க ஏதோ உடைந்து வலிக்க.... நானோ தனித்து நடக்க நீயோ மெளனமாக...
ஆண்: ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன் ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன் ஒரே ஒரு நொடிக்கூட உன்னோடுதான் வாழ்வேனே ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன்
பெண்: ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே ஒரே ஒரு பார்வையாலே உள்ளூர கரைகிறதே
ஆண்: யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
பெண்: ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம் வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஒரு இதயம்
பெண்: காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே உறவை நெனச்சு உள்ளம் இப்போ போராடுதே
ஆண்: ஒரே ஒரு வார்த்தை கேட்டு என் நெஞ்சு வெடிச்சிருச்சே ஒரே ஒரு பார்வை புயலாய் என்மேல் அடிச்சிருச்சே
ஆண்: உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச காதல் என்னும் பேரச்சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஆண்: ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா
பெண்: ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே
ஆண்: ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே
ஆண்: யாரோ மனச உலுக்க ஏதொ உடைந்து வலிக்க நானோ தனித்து நடக்க நீயோ மெளனமாக

Male: Yaaro manasa ulukka Yedho udaindhu valikka Naano thanithu nadakka Neeyo mounamaaga
Male: Orae oru vaarthaikkaaga Oyaama kaathiruppen Orae oru paarvaikkaaga Ennaalum thavamiruppen Orae oru nodikkooda Unnodudhaan vaazhvenae Orae oru uyir adhai Un kaiyil thandhu saayuven
Female: Orae oru vaarthaiyaalaae En nenju kalaigiradhae Orae oru paarvaiyaalae Ulloora karaigiradhae
Male: Yaaro manasa ulukka Yedho udaindhu valikka
Female: Oh sikkikkondu sikkikkondu Thavikkum oru idhayam Vettikkondu vettikkondu Thavirkkum oru idhayam
Female: Kaadhal ennum Kaikkuzhandhai Kadhari azhugiradhae Urava nenaichu ullam ippo Poraadudhae
Male: Orae oru vaarthaikkettu En nenju vedichiruchae Orae oru paarvai puyalaai Enmel adichiruchae
Male: Ullukkulla mulla vachu Edhukku nee siricha Kaadhal yenum peracholli Kazhutha nee nericha
Male: Onna nenacha paavathukku Idhudhaan thandanaiyaa Enna peththa dheivathukkae Sodhanaiyaa
Female: Orae oru vaarthai pesa Ennaala mudiyalaiyae
Male: Orae oru throgam thaangha En nenjil balamillaiyae
Male: Yaaro manasa ulukka Yedho udaindhu valikka Naano thaniththu nadakka Neeyo mounamaaga
anegan songs lyrics
siragugal lyrics
kadhal psycho karaoke download
cuckoo cuckoo song lyrics dhee
naan unarvodu
vijay songs lyrics
nattupura padalgal lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
devane naan umathandaiyil lyrics
megam karukuthu lyrics
tamil songs with lyrics free download
maraigirai full movie tamil
tamil karaoke download mp3
tamil christian songs lyrics in tamil pdf
mappillai songs lyrics
top 100 worship songs lyrics tamil
orasaadha song lyrics
bujjisong lyrics
mahabharatham song lyrics in tamil
en iniya pon nilave lyrics