Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
பெண்: ...........
ஆண்: ஏ பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல பொண்ண கொஞ்சம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல { உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது } (2)
பெண்: ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல மீச கொஞ்சம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல பேச கொஞ்சம் நினைச்சாலும் பழக எனக்கு புடிக்கல பழகி பார்த்து தொலைச்சாலும் பல்லானது புடிக்கல { உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது } (2)
பெண்: ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன் துரத்திவந்தானே எனக்கு புடிக்கல
பெண்
குழு: ஆ ஹான்
ஆண்: ஏ ஹே காரைக்குடியில கலையான பெண்ணொருத்தி கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல
பெண்
குழு: ஆ ஹான்
பெண்: ஏ சேல கட்ட புடிக்கல சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல
ஆண்: ஏ வேட்டி சட்ட பிடிக்கல விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல
பெண்: பலகாரம் புடிக்கல பல வாரம் தூங்கல எனக்கு என்னையே கூட சில நேரம் புடிக்கல உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது
ஆண்: உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது
பெண்: ...........
ஆண்: ஹே கெட்ட பழக்கம் அஞ்சாறு வச்சிருந்த சத்தியமா ஒன்னும் இப்போ புடிக்கல
ஆண்
குழு: புடிக்கல புடிக்கல
பெண்: ஹே ஹே நல்ல புள்ளன்னு ஊரெல்லாம் பேரெடுத்தேன் காப்பாத்தி கொள்ள இப்போ புடிக்கல
பெண்
குழு: புடிக்கல புடிக்கல
ஆண்: யே ஊர சுத்த புடிக்கல கபடியில ஜெயிச்சாலும் கத்த புடிக்கல
பெண்: கோ கோ கோலம் போட புடிக்கல கும்மி பாட்டு கேட்டாலும் ஆட புடிக்கல
ஆண்: குற்றாலம் புடிக்கல கொடைகானல் புடிக்கல கோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல டார்லிங் உன்னை புடிக்குது மனம் டாவடிக்க துடிக்குது
பெண்: மச்சான் உன்ன புடிக்குது என் மனசு இப்போ துடிக்குது துடிக்குது
குழு: ...........

Female: ................
Male: Ye pethavanga paarthu vacha ponna enaku pudikala Ponna konjam pudichalum thaali katta pudikala Thaali katta nenachalum jolly panna pudikala Jolly panni mudichalum sernthu vaazha pudikala { Unna matum pudikuthu un kanna matum pudikuthu } (2)
Female: Ye aambalainga vachirukum meesai enaku pudikala Meesa konjam pudichalum pesa enaku pudikala Pesa konjam nenachalum pazhaga enaku pudikala Pazhagi paarthu tholachalum pallaanathu pudikala { Unna matum pudikuthu un kanna matum pudikuthu } (2)
Female: Ye thoothukudiyila thudipana aaloruthan thorathi vanthaanae enaku pudikala
Female chorus: Aa haan
Male: Ye hey karaikudiyila kalaiyana penoruthi kanadichalae enaku pudikala
Female chorus: Aa haan
Female: Ye sela katta pudikala seepeduthu thalavaari pinna pudikala
Male: Ye vetti satta pudikala vitha vithama jeans vangi poda pudikala
Female: Palagaram pudikala pala vaaram thoongala Enaku ennaiyae kooda sila neram pudikala Unna matum pudikuthu un kanna matum pudikuthu
Male: Unna matum pudikuthu un kanna matum pudikuthu
Female: ..................
Male: Hey ketta palakam anjaaru vachiruntha sathiyama Onnum ippo pudikala
Male chorus: Pudikala pudikala
Female: Hey hey nalla pullanu oorellam pereduthen Kaapathikolla ippo pudikala
Female chorus: Pudikala pudikala
Male: Ye oora sutha pudikala kabadiyila jeichalum katha pudikala
Female: Ko ko kolam poda pudikala kummi paatu ketaalum aada pudikala
Male: Kutralam pudikala kodaikanal pudikala Goa ooty mysore darjeeling pudikala Darling unna pudikuthu manam davadika thudikuthu
Female: Machan unna pudikuthu yen manasu ippo thudikuthu thudikuthu
Chorus: ...................
pularaadha
tamil songs lyrics pdf file download
thoorigai song lyrics
karaoke tamil christian songs with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
maruvarthai pesathe song lyrics
master song lyrics in tamil
kannamma song lyrics in tamil
master movie lyrics in tamil
dingiri dingale karaoke
maara movie song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
kutty pattas tamil full movie
aarathanai umake lyrics
nice lyrics in tamil
asuran song lyrics download
tamil love song lyrics for whatsapp status
tamil christian songs lyrics in tamil pdf
aarariraro song lyrics
enge enathu kavithai karaoke with lyrics