Yenna Solla Pora Song Lyrics

Venghai cover
Movie: Venghai (2011)
Music: Devi Sri Prasad
Lyricists: Hari
Singers: Devi Sri Prasad and M.L.R.Karthikeyan

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத ஓ ஓ ஹோ ஓ கொல்லாத

ஆண்: என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற

ஆண்: ஓ என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற

ஆண்: காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம் தான் கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான் என்னமோ நடக்குது இதயம் வலிக்குது மனசு தவிக்குது உன்னோடைய வார்த்தைக்காக

ஆண்: உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத கொல்லாத

ஆண்: ஹ்ம்ம் சின்னபுள்ள நேசம் இது பச்சபுள்ள பாசம் இது என் மனசு தாக்கியது உன்னால உன்னால

ஆண்: ஹ்ம்ம் ஜாதி மதம் பாா்க்கலையே சம்மதத்த கேட்கலையே காதலுன்னு ஆயிருச்சு தன்னால தன்னால

ஆண்: நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் அழுதேன் உன்னுடைய வார்த்தைக்காக

ஆண்: உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத

ஆண்: ஹோ வெட்டருவா தூக்கிகிட்டு வெட்டிப்பய போலிருந்தேன் வெட்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால கட்டகம்பி தூக்கிகிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன் கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னோடைய பார்வையால

ஆண்: என்ன சொல்ல போற என்ன சொல்ல போற எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற

Male: Unna matum nenjukula vachirukan intha pulla Veenaga ivan manasa killaatha Moonu maasam aaru maasam kaathirukum payapulla Neeyaaga ivan manasa kollaatha nee kollaatha Oh oh hoo oh kollaatha

Male: Yenna solla pora nee yenna solla pora Yeppa solla pora nee yeppa solla pora

Male: Oh yenna solla pora nee yenna solla pora Yeppa solla pora nee yeppa solla pora

Male: Kaathirupen kaathirupen aaru maasam thaan Kan mulichu paduthirunthen moonu maasam thaan Ennamo nadakuthu idhayam valikuthu Manasu thavikuthu unnodaya vaarthaikaaga

Male: Yenna solla pora nee yenna solla pora Yeppa solla pora nee yeppa solla pora

Male: Unna matum nenjukula vachirukan intha pulla Veenaga ivan manasa killaatha killaatha Moonu maasam aaru maasam kaathirukum payapulla Neeyaaga ivan manasa kollaatha kollaatha

Male: Hmm chinna pulla nesam ithu Pacha pulla paasam ithu En manasu thaakiyathu unnala unnala

Male: Hmm jaathi matham paarkalayae Sammathatha ketkalayae Kaadhalunu aayiruchu thanaala thanaala

Male: Nesama nesama nenjukulla naan aluthen Unnudaiya vaarthaikaaga

Male: Yenna solla pora nee yenna solla pora Yeppa solla pora nee yeppa solla pora

Male: Unna matum nenjukula vachirukan intha pulla Veenaga ivan manasa killaatha killaatha Moonu maasam aaru maasam kaathirukum payapulla Neeyaaga ivan manasa kollaatha nee kollaatha

Male: Ho vettaruva thookikittu vetti paya polirunthen Vekka pattu naan nadanthen unnala unnala Katta kambi thookikittu kandapadi naan thirinjen Kattu patu naan nadanthen pinnala un pinnala Puthusa puthusa maari iruken theri iruken unnodaya paarvaiyaala

Male: Yenna solla pora yenna solla pora Yeppa solla pora nee yeppa solla pora

Male: Unna matum nenjukula vachirukan intha pulla Veenaga ivan manasa killaatha killaatha Moonu maasam aaru maasam kaathirukum payapulla Neeyaaga ivan manasa kollaatha nee kollaatha

Other Songs From Venghai (2011)

Dhenam Dhenam Song Lyrics
Movie: Venghai
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Orey Oru Song Lyrics
Movie: Venghai
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Kaalangathale Song Lyrics
Movie: Venghai
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Most Searched Keywords
  • master tamilpaa

  • tamil worship songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil lyrics video song

  • cuckoo padal

  • tamil love feeling songs lyrics video download

  • tamil duet karaoke songs with lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • mulumathy lyrics

  • tamilpaa master

  • bahubali 2 tamil paadal

  • aathangara marame karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil song lyrics in english free download

  • ithuvum kadanthu pogum song download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil