Added Date: Feb 11, 2022
பெண்: அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பெண்: அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும் கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்
பெண்: அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
பெண்: {யாரோ வந்து நேரே என்னை மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ நீரில் நின்று தேனும் தந்து அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ} (2) தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் இன்பம் கோடி
பெண்: அம்மம்மா. ஆ. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும் கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்
பெண்: ஏதோ இன்பம் ஏதோ தந்து என்னைத் தொட்டுச் செல்லும் வெள்ளமே தானே வந்து தானே தந்து தள்ளித் தள்ளிச் செல்லும் உள்ளமே அந்நாளில் எந்நாளும் இல்லை இந்த எண்ணம் அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்

பெண்: அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் ஆசை வெள்ளம் ஓடும்

Female: Ammammaa kaatru vandhu Aadai thottu paadum
Female: Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum Neeraadum maelaadai nenjai mella moodum Kai thaedi kai thaedi kannam konjam vaadum
Female: Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum
Female: {Yaaro vandhu naerae ennai Mella mella konjum sugamo Neeril nindru thaenum thandhu Alli alli kollum sugamo} (2) Thallaadi thallaadi sellum pennai thaedi Sollaamal kollaamal thullum inbam kodi
Female: Ammammaa. aa. Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum Neeraadum maelaadai nenjai mella moodum Kai thaedi kai thaedi kannam konjam vaadum
Female: Yaedho inbam yaedho thandhu Ennai thottu sellum vellamae Thaanae vandhu thaanae thandhu Thalli thalli sellum ullamae Annaalil ennaalum illai indha ennam Achaaram thandhaayae angam minnum vannam
Female: Ammammaa. aa. Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum Neeraadum maelaadai nenjai mella moodum Kai thaedi kai thaedi kannam konjam vaadum
Female: Ammammaa kaatru vandhu Aadai thottu paadum Poovaadai konda maeni thannil Aasai vellam odum Aasai vellam odum
mg ramachandran tamil padal
3 movie songs lyrics tamil
devathayai kanden song lyrics
romantic songs lyrics in tamil
mulumathy lyrics
soorarai pottru movie song lyrics
unsure soorarai pottru lyrics
vaseegara song lyrics
dhee cuckoo song
yesu tamil
chinna chinna aasai karaoke download masstamilan
cuckoo cuckoo song lyrics in tamil
tamil hymns lyrics
kadhalar dhinam songs lyrics
vinayagar songs lyrics
siruthai songs lyrics
maruvarthai song lyrics
paadariyen padippariyen lyrics
soorarai pottru lyrics in tamil
tamil song lyrics in english translation