Added Date: Feb 11, 2022
பெண்: என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை

பெண்: ஆஹாஹா. ஆஹாஹா. ஆஹாஹா. ஓஹோஹொஹோ ஹொ ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ.
பெண்: உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன் உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன் என்னைத்தான் எண்ணித் துடித்தேன் எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன் பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா இது தேனோடு பாலாகுமா

பெண்: நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஓர் நாள் வருவேன் நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஓர் நாள் வருவேன் மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி போல் நானும் மறைவேன் இன்னும் நான் என்பதா உன்னன் நீ என்பதா இல்லை நாம் என்று பேர் சொல்வதா

Female: Enna enna vaarthaigalo Chinna vizhi paarvaiyilae Solli cholli mudithu vitten Sonna kadhai puriyavillai

Female: Aahaahaa. aahaahaa. aahaahaa. Ohohoho ho oho o hohohoho.
Female: Unnai thaan kandu sirithaen nenjil Yaedho yaedho ninaithaen Unnai thaan kandu sirithaen nenjil Yaedho yaedho ninaithaen Ennai thaan enni thudithaen Ennam yaeno yaeno valarthaen Penamai poovaagumaa illai naalaagumaa Idhu thaenodu paalaagumaa
Female: Enna enna vaarthaigalo Chinna vizhi paarvaiyilae Solli cholli mudithu vitten Sonna kadhai puriyavillai
Female: Aahaahaa. aahaahaa. aahaahaa. Ohohoho ho oho o hohohoho.
Female: Nilavae unnai ariven angae Nerae or naal varuven Nilavae unnai ariven angae Nerae or naal varuven Malarndhaal angu malarven Illai pani pol naanum maraivaen Innum naan enbadhaa unnai nee enbadhaa Illai naam endru paer solvadhaa
Female: Enna enna vaarthaigalo Chinna vizhi paarvaiyilae Solli cholli mudithu vitten Sonna kadhai puriyavillai
Female: Enna enna vaarthaigalo Chinna vizhi paarvaiyilae Solli cholli mudithu vitten Sonna kadhai puriyavillai
Female: Aahaahaa. aahaahaa. aahaahaa. Ohohoho ho oho o hohohoho.
ithuvum kadanthu pogum song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
marriage song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
thullatha manamum thullum vijay padal
kanakadhara stotram tamil lyrics in english
master song lyrics in tamil
verithanam song lyrics
only tamil music no lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
alagiya sirukki ringtone download
master the blaster lyrics in tamil
mudhalvane song lyrics
devane naan umathandaiyil lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
inna mylu song lyrics
en kadhal solla lyrics
tamil karaoke songs with tamil lyrics
mangalyam song lyrics
ganapathi homam lyrics in tamil pdf