Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல

பெண்: எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

பெண்: தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்னப் பின்ன என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

பெண்: ஆ. ஆ. லலலலல லாலலா. ஆ...ஆ...ஆ...ஆ.
பெண்: அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம் அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம் அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம் அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
பெண்: ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம் அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்

பெண்: எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

Female: Kannan ennum mannan paerai Solla solla Kallum mullum poovaai maarum Mella mella

Female: Ennam ennum aasai padagu Sella sella Vellam perugum penmai ullam Thulla thulla Ennam ennum aasai padagu Sella sella Vellam perugum penmai ullam Thulla thulla
Female: Kannan ennum mannan paerai Solla solla Kallum mullum poovaai maarum Mella mella
Female: Thendral indru paadum paadal Enna enna Thendral indru paadum paadal Enna enna Chinna kiligal sollum kadhaigal Enna enna Chinna kiligal sollum kadhaigal Enna enna Kannum nenjum ondrukkondru Pinna pinna Ennai thunbam seiyum ennam Enna enna
Female: Kannan ennum mannan paerai Solla solla Kallum mullum poovaai maarum Mella mella
Female: Aa. aa. lalalalala laalalaa. Aa. aa. aa. aa.
Female: Akkam pakkam yaarum paarthaal Vetkam vetkam Akkam pakkam yaarum paarthaal Vetkam vetkam Anbae unnai naeril kandaal Naanam naanam Anbae unnai naeril kandaal Naanam naanam
Female: Aasai nenjai solla ponaal Acham acham Andrum indrum adhu thaan nenjil Micham micham
Female: Kannan ennum mannan paerai Solla solla Kallum mullum poovaai maarum Mella mella
Female: Ennam ennum aasai padagu Sella sella Vellam perugum penmai ullam Thulla thulla
Female: Kannan ennum mannan paerai Solla solla Kallum mullum poovaai maarum Mella mella
top 100 worship songs lyrics tamil
tamil hit songs lyrics
vathi coming song lyrics
maate vinadhuga lyrics in tamil
i songs lyrics in tamil
marudhani lyrics
lyrics song status tamil
tamil christian songs lyrics with chords free download
kutty pattas movie
inna mylu song lyrics
chellamma song lyrics download
youtube tamil line
neeye oli sarpatta lyrics
pularaadha
tamil hymns lyrics
bhaja govindam lyrics in tamil
tamil music without lyrics
kanakadhara stotram tamil lyrics in english
piano lyrics tamil songs
chellamma chellamma movie