Added Date: Feb 11, 2022
ஆண்: மலரோடு விஷ நாகம் பிறப்பதாலே அந்த மலரையே தள்ளி வைக்கும் வழக்கம் உண்டோ தன்நிலை அறியா இளையவனின் தவறினாலே அவன் இனத்தையே உதாசீனம் செய்தால் நன்றோ ஹோ ஓஒ ஒ ஹோ ஓ ஓஓஹோ ஒ ஒ ஓ
ஆண்: நீதி இதுதானா நேர்மை இதுதானா நீதி இதுதானா நேர்மை இதுதானா நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா நீதி இதுதானா நேர்மை இதுதானா
ஆண்: சிற்றன்னை கைகேயி பிடிவாதத்தாலே ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான் சிற்றன்னை கைகேயி பிடிவாதத்தாலே ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான் சேய்களுடன் வீணான அபவாதத்தாலே இவன் திருநாட்டை ஆளாமல் நாடோடி ஆனேன் நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா
ஆண்: நீதி இதுதானா நேர்மை இதுதானா நீதி இதுதானா நேர்மை இதுதானா நீதி இதுதானா நேர்மை இதுதானா

Male: Malarodu visha naagam pirappadhaalae Andha malaraiyae thalli vaikkum valakkam undoo Thann nilai ariyaa ilaiyavanain thavarinaalae Avan inathaiyae udhasinam seidhal nandro Hooo ooo oo hoo oo oohoo oo oo oo
Male: Needhi idhuthaana naermai idhuthaana Needhi idhuthaana naermai idhuthaana Neriyodu vaazhvorin nilaiyae idhaana Needhi idhuthaana naermai idhuthaana
Male: Sittrannai kaigaeyi pidivaathathaalae Sriraaman munnnaalil kaadaala ponaan Sittrannai kaigaeyi pidivaathathaalae Sriraaman munnnaalil kaadaala ponaan Saeigaludan veenaana abavaathathaalae Ivan thirunaattai aazhaamal naadodi aanaan Neriyodu vaazhvorin nilaiyae idhaana
Male: Needhi idhuthaana naermai idhuthaana Needhi idhuthaana Naermai idhuthaana Needhi idhuthaana Naermai idhuthaana
tamil karaoke download
pongal songs in tamil lyrics
chellamma song lyrics
vaalibangal odum whatsapp status
thabangale song lyrics
en iniya pon nilave lyrics
old tamil christian songs lyrics
kadhal kavithai lyrics in tamil
lyrics whatsapp status tamil
songs with lyrics tamil
en kadhale lyrics
tamil song lyrics
asku maaro karaoke
tamil whatsapp status lyrics download
top 100 worship songs lyrics tamil
meherezyla meaning
friendship songs in tamil lyrics audio download
master vaathi coming lyrics
romantic love songs tamil lyrics
maara song tamil lyrics