Added Date: Feb 11, 2022
ஆண்: {அடி சண்டாளி அடி சண்டாளி உயிரில் தீ வச்சயே.. அடி சண்டாளி} (2)
ஆண்: அடிகடி கொய்யாலே நீ சிக்கனும் உன்னை என் கையால நான் கொல்லனும்
ஆண்: வெறி வெறி வெறி வெறிதீர்க்கணும் சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும் சாந்தம் நான் காணனும் பரமா ஆனந்தமாய் உலகில் நான் வாழனும்
ஆண்: அடி மோகினி நீ யாரடி எனக்குனை தெரியாதடி என் வாழ்விலே நீ வந்ததேன் காரணம் நீ சொல்லடி.
ஆண்: எனை கழட்டி விட்ட நீ பேயடி நான் தெருவில் நிற்கும் நாய் போலடி நீ எங்கே போனாயடி
ஆண்: என்னனாதே ஏதானதோ கையில் கிடைத்த எனது காதல் அது தொலைஞ்சே போச்சே
ஆண்: அடி சண்டாளி அடி சண்டாளி உயிரில் தீயை வச்சாயே. அடி சண்டாளி

ஆண்: வெறி வெறி வெறி வெறி தீர்க்கணும் சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும் சாந்தம் நான் காணனும் பரமா ஆனந்தமாய் உலகில் நான் வாழனும்
ஆண்: என் காதலே உயிர் போன்றது உனக்கது புரியாதடி என் நெஞ்சமே பூ போன்றது சோகத்தை தாங்காதடி.
ஆண்: என் தலையில் வெடிக்குதடி எரிமலை என் இதயம் சிதறுதடி தரையிலே அடி நான் என்ன செய்வேனடி

Male: {Adi sandaali ..adi sandaali Uyiril thee vachiyae .adi sandaali} (2)
Male: Adikadi koiyaalae nee sikkanum Unnai en kaiyaala naan kollanum
Male: Veri veri veri Veri theerkanum Saantham peranum Saanthi naan seiyanum Saantham naan kaananum Parama aanandhamaai Ulagil naan vaazhanum
Male: Adi mohini nee yaaradi Enakkunai theriyaadhadi En vaazhvilae nee vandhadhen Kaaranam nee solladi.ee.
Male: Enai kalati vitta nee peiyadi Naan theruvil nirkkum naai poladi Adi nee engae ponaayadi
Male: Ennaanadho yedhaanadho Kaiyil kidatha enathu kaadhal Adhu tholanjae pochae
Male: Adi sandaali ..adi sandaali Uyiril thee vachiyae .adi sandaali
Male: Adikadi koiyaalae nee sikkanum Unnai en kaiyaala naan kollanum
Male: Veri veri veri Veri theerkanum Saantham peranum Saanthi naan seiyanum Saantham naan kaananum Parama aanandhamaai Ulagil naan vaazhanum
Male: En kaadhaloo uyir pondradhu Unakkadhu puriyaadhadi En nenjamoo poo pondradhu Sogaththai thaangaathadi.ee..
Male: En thalaiyil vedikuthadi erimalai En idhayam sitharuthadi tharaiyilae Adi naan enna seivenadi
Male: Ennaanadho yedhaanadho Kaiyil kidatha enathu kaadhal Adhu tholanjae pochae
Male: Adi sandaali ..adi sandaali Uyiril thee vachiyae .adi sandaali
Male: Adikadi koiyaalae nee sikkanum Unnai en kaiyaala naan kollanum
Male: Veri veri veri Veri theerkanum Saantham peranum Saanthi naan seiyanum Saantham naan kaananum Parama aanandhamaai Ulagil naan vaazhanum
asuran song lyrics in tamil
thamizha thamizha song lyrics
vathikuchi pathikadhuda
sarpatta song lyrics
sarpatta parambarai songs lyrics
en iniya pon nilave lyrics
tamil love song lyrics for whatsapp status download
yaanji song lyrics
aagasam song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kadhal song lyrics
master lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil karaoke songs with lyrics for female singers
tamil movie songs lyrics
oru manam whatsapp status download
love lyrics tamil
thoorigai song lyrics
tamil devotional songs lyrics in english
romantic love song lyrics in tamil