Internet Yukathula Song Lyrics

Verenna Vendum cover
Movie: Verenna Vendum (2018)
Music: Premkumar Shiva Peruman
Lyricists: Bhavan Mithra
Singers: Guru and Premkumar Shiva Peruman

Added Date: Feb 11, 2022

ஆண்: தந்தான தந்தனன தந்தனன தந்தனன தந்தான தந்தனன தந்தான தானா தன தந்தானன தானா

ஆண்: இன்டெர்நெட் யுகத்துல பென்டிரைவ் மனசுல எத்தனையோ இருக்குதடா ஆளாளுக்கு ட்ரீம்மு பல டெராபைட் ராம்மு

ஆண்: ஸ்மார்ட்போன் ஹேண்டுல கூகுள் லேன்டுல எக்குதப்பா இருக்குதடா பல வீடியோ மாமு அட அதுல ஒன்னு கேம்மு

ஆண்: வாட்சப்பில் சுட சுட வரும் வல வைரலு சமுகபட ட்ரைலர் சாட்டிங் பண்ண பண்ண அது ஸ்கையில் பறக்குது உலகம் நமக்கு மறக்குது {போரே அடிக்கல மாமு நேரம் போறது தெரியல ராமு} (2)

ஆண்: இன்டெர்நெட் யுகத்துல பென்டிரைவ் மனசுல எத்தனையோ இருக்குதடா ஆளாளுக்கு ட்ரீம்மு பல டெராபைட் ராம்மு

ஆண்: நெட்லதான் சிக்கினாடா நீலாங்கரை மீனா நான் பாடினேன்டா கானா நேருல நான் பார்க்கணும் அவ பியூட்டியான பொண்ணா இல்ல காயலாங்கடை  பான் ஆ

ஆண்: பேஸ்புக்கில் வந்தாடா நம்ம வண்டலூரூ மைனா என்ன தாறுமாறா லவ் பண்ணுனா {நான் அவள நம்பிட்டேன்டா மெயினா} (2) ஆனா நாட் ரீச்சபில் ஆகிட்டாடா நைனா என்னை சுவிட்ச் ஆப் பண்ணி போட்டுடாடா மைனா

குழு: கலங்காதே தோழா கலங்காதே வேற ஒன்று கிடைக்கும் கலங்காதே வலைதளத்தை வணங்கி மறு முயற்சி தொடங்கி {அதுக்காக இதயம் நொறுங்காதே} (2)

ஆண்: டிவிட்டரில் நானும் கூட மோடியோட ப்ரண்டு அந்த ஒபாமாவும் ப்ரண்டு

ஆண்: ஸ்கைப்ல பேசிக்குவோம் காத்ரீனா கைப்பும் அந்த தீபிகா படுகோனும் யூ டியூப்ல் படம் பார்த்தேன் நானும் ஒரு நைட்டு சும்மா போனேன் ஒரு சைட்டு {அது ரொம்ப சூப்பரான மேட்டரு} (2) ஆனா சிக்னல் கட் ஆகிடுச்சு பீட்டரு அட அதுக்கப்பறம் நான் தேடி போனேன் குவாட்டரு

குழு: மறக்காதே தோழா மறக்காத டவர்யில்லா இடத்தில் இருக்காதே எவன் காலில் விழுந்தும் கடன் வாங்கி சிக்னலு  உள்ளவீட்டில் வாழ தயங்காதே நல்ல வீட்டில் வாழ தயங்காதே

Male: Thandhaana thandanana Thandhanana thandhanana Thandhanana thandhanana naa Thandhanana thaanaa Thana thandhanana thaanaa

Male: Internettu yugathula Pen driver manasula Ethanaiyo irukkuthada Aalaalukku dreamu Pala terabytu ram-mu

Male: Smartphonu handula Googlu landula Ekkuthappa irukkuthadaa Pala video maamu Ada athula onnu game-u

Male: Whatsapp-il suda suda Varum vala vairalu Samugapada trailer Chatting panna panna Adhu sky-il parakkudhu Ulagam namakku marakkudhu

Male: {Bore-eh adikala maamu Neram poradhae teriyala raamu} (2)

Male: Internettu yugathula Pen driver manasula Ethanaiyo irukkuthada Aalaalukku dreamu Pala terabytu ram-mu

Male: Nettulathaan sikkinaada Neelangara meena Naan paadinen da gaana Nerula thaan paarkanum Ava beautyaana ponna Illa kaailaang kada fan-ah

Male: Facebook-il vandhaadaa Namma vandalooru mainaa Enna tharumaara love pannunaa Naan avala nambitten da main-ah Naan avala nambitten da main-ah

Male: Aana not reachable Aagitaadaa nainaa.aa. Enna switch off panni Pottutaadaa mainaa

Chorus: Kalangaadhae thozha kalangaadhae Verronnu kedaikkum kalangaadhae Valaithalaththai vanangi Maru muyarchi thodangi Adharkkaaga idhayam norungaadhae Adharkkaaga idhayam norungaadhae

Male: Twitter-il naanum kooda Modi oda friend-u Andha obamavum friend-u

Male: Skype-la pesikkuvom Kathrina kaifum Andha deepika padugonum

Male: You-tube-il padam paarthen Naanum oru night Summa ponnen oru site-uh Adhu romba super aana matter-uh Adhu romba super aana matter-uh

Male: Aana signal cuttu Aagiduchae peter-uh Ada adhukkapparam Naan thedi poenen quater-uh

Chorus: Marakkaadhae thozha marakkaadhae Towerilla idathil irukkaadhae Yevan kaalil vilunthum Kadan vaangi signalu Ulla veetil vaazha thayangaadhae Nalla veetil vaazha thayangaadhae

Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil song writing

  • kutty pattas movie

  • tamil christian songs lyrics pdf

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil devotional songs lyrics in english

  • soorarai pottru songs lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • chellamma song lyrics

  • tamil worship songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • ovvoru pookalume song karaoke

  • tamil music without lyrics free download

  • tamil song lyrics 2020

  • tamil lyrics song download

  • tamil songs without lyrics only music free download

  • thalapathy song lyrics in tamil