Added Date: Feb 11, 2022
ஆண்: பாம் பாம் பாம்பாம் பாம் பபம் பபம் பாம் பாம் பாம்பாம் பாம் பபம் பபம்
ஆண்: வாடா வாடா வாடா மாமு சிங்கம் மாதிரி வந்திடுடா வந்திடுடா கிங்கு மாதிரி
ஆண்: அது சரி எங்கடா ட்ரீட்டு
ஆண்: ஷார்ப்பா ட்ரீட்டு வைப்பேன் கில்லி மாதிரி Pay பண்ண ப்ரண்டு இருந்தா உன்ன மாதிரி
ஆண்: பார்ரா
ஆண்: பார்த்தா பளபளக்கும் தங்கம் மாதிரி சோக்கா மினுக்குதுபார் அந்த மாதிரி
ஆண்: வா வா மாமு.. நீயும் கொஞ்சம் வந்து பாரு புரியும் ஆடு விளையாடு ஆட்டம் பல போடு உலகம் எல்லாம் அதரும் பாரு.
ஆண்: {குதிச்சு குதிச்சு நீயும் அட கும்மாளங்கள் போடு போடு ரசிச்சு ரசிச்சு நீயும் உன் வாழ்க்கையத் தேடு} (2)
குழு: {பாம் பாம் பாம்பாம் பாம் பபம் பபம் பாம் பாம் பாம்பாம் பாம் பபம் பபம்} (2)
ஆண்: வந்து நீயும் சேர்ந்துக்கோ குவாட்டர் ஆப்பும் வாங்கிக்கோ மேலை கீழையும் தட்டிக்கோ ஒப்பனையும் பண்ணிக்கோ ஒன்ஸ்மோர் கேட்டுக்கோ
ஆண்: ஒன்ஸ்மோர் மாமு ஒன்ஸ்மோர்
விசில்: ...
ஆண்: ஹா ஹா ஹா மகிழ்ச்சி
குழு: {வாடா வாடா மாமு இது பெண்டிரைவ் கேம்மு நம்மாளோட சேர்ந்தா அது ஒரே குஜாலு} (2)
ஆண்: ஹே நித்தம் நித்தம் வேலையடா நமக்கெல்லாம் வேலியடா எப்போதுமே எங்களுக்கு செம ஜாலியடா
ஆண்: ப்ரண்டுகள சேர்த்துகடா ட்ரீட்டு வச்சு கோர்த்துகடா எப்பவுமே கூட நிப்பான் நம்ம தோஸ்துடா
ஆண்: வாடா நண்பா வந்து நீயும் என்ஜாய் பண்ணுடா சோர்ந்து போன மூளைய நீ ரீச்சார்ஜ் பண்ணுடா
ஆண்: ஏய் வாடா நண்பா வந்து நீயும் என்ஜாய் பண்ணுடா ஆஆ சோர்ந்து போன மூளைய நீ ரீச்சார்ஜ் பண்ணுடா
ஆண்: ஆடு விளையாடு ஆட்டம் பல போடு உலகம் எல்லாம் அதரும் பாரு.

ஆண்: ஜிமுக்கு சிக்கும் ஜிமுக்கு சிக்கும் ஜிமுக்கு சிக்கும் ஜிம்
குழு: ஹோய்

ஆண்: ஹேய் பூமி இங்கே சுத்துதடா போதை மட்டும் நிக்குதடா தாளம் போட காலு ரெண்டும் தானா ஆடுதடா
ஆண்: ஆணும் பெண்ணும் சேர்ந்துடுவோம் ஆட்டம் நல்லா போட்டிடுவோம் அத்துமீறி நாங்கதான் போகவேமாட்டோம்
ஆண்: {ஹே வாடா நண்பா எல்லாருமே ஒண்ணா சேரலாம் ஒண்ணா சேர்ந்து நம்ம யூத் கெத்த காட்டலாம்} (2)

Male: Pom pom pompom Pom papam papam Pom pom pompom Pom papam papam
Male: Vaadaa vaadaa vaadaa maamu Singam mathiri Vanthidudaa Vnathidudaa King-u maathiri
Male: Athu sari engadaa treat-tu
Male: Sharp-ah treat-tu vaippen Ghilli maathiri Pay panna friend irunthaa Unna mathiri
Male: Paaraa
Male: Paarththaa palapalakkum Thangam maathiri Sokkaa minukkuthu paar Antha maathiri
Male: Vaa vaa maamu...neeyum Konjam vanthu paaru puriyum
Male: Aadu vilaiyaadu aatam pala podu Ulagam ellam atharum Paaru..
Male: {Kuthichchu Kuthichchu neeum Ada kummaalangal podu podu Rasichchu rasichchu neeyum Un vaazhkkaiyaith thaedu} (2)
Chorus: Pom pom pompom Pom papam papam Pom pom pompom Pom papam papam

Male: Vanthu neeyum sernthukko Quarter half-um vaangikko Mela keelaiyum thattikko Openaiyum pannikko Ones more kettukko
Male: Ones more maamu Ones more...
Whistling: .......
Male: Haa haa haa magizhchi
Chorus: {Vaadaa vaadaa maamu Idhu pendrive game-mu Nammaloda sernthaa athu Orey kujaalu} (2)
Male: Hey niththam niththam vaelaiyadaa Namakellam vaeliyada Eppothume engalukku Sema jollydaa
Male: Friendugala Searththukadaa Treattu vachchu Korththukkadaa Eppavumae kooda nippaan Namma dhosththudaa
Male: Vaadaa nanbaa vanthu neeyum Enjoy pannudaa Sornthu pona moolaiya Ne recharge pannudaa
Male: Yei vaadaa nanbaa vanthu neeyum Enjoy pannudaa aaa Sornthu pona moolaiya Ne recharge pannudaa
Male: Aadu vilaiyaadu Aatam pala podu Ulagam ellam atharum Paaru..
Male: {Kuthichchu Kuthichchu neeum Ada kummaalangal podu podu Rasichchu rasichchu neeyum Un vaazhkkaiyaith thaedu} (2)
Chorus: {Vaadaa vaadaa maamu Idhu pendrive game-mu Nammaloda sernthaa athu Orey kujaalu} (2)
Male: Jimukku jikkum jimukku jikkum
Jimukku jikkum jim
Chorus: Hoi
Male: Jimukku jikkum jimukku jikkum
Jimukku jikkum jim
Chorus: Hoi
Chorus: Pom pom pompom Pom papam papam Pom pom pompom Pom papam papam
Chorus: Pom pom pompom Pom papam papam Pom pom pompom Pom papam papam
Male: Hei boomi inge suththuthdaa Bothai mattum nikkuthadaa Thaalam poda kaalu rendum Thaana aaduthadaa
Male: Aanum pennum saernthuduvom Aattam nallaa pottiduvom Aththu meeri naangathaan pogavae maattom
Male: {Hei vaadaa nanbaa ellorumae Onnaa saeralaam onnaa saernthu Namma youth-u geththa kaattalaam} (2)
Male: Aadu vilaiyaadu Aatam pala podu Ulagam ellam atharum Paaru..
Male: {Kuthichchu Kuthichchu neeum Ada kummaalangal podu podu Rasichchu rasichchu neeyum Un vaazhkkaiyaith thaedu} (2)
Chorus: Pom pom pompom Pom papam papam Pom pom pompom Pom papam papam
Chorus: Pom pom pompom Pom papam papam Pom pom pompom Pom papam papam
tamil songs lyrics images in tamil
lyrics song download tamil
i movie songs lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
tamil duet karaoke songs with lyrics
bhaja govindam lyrics in tamil
master song lyrics in tamil free download
master movie lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
vaathi coming song lyrics
siruthai songs lyrics
believer lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
old tamil karaoke songs with lyrics
usure soorarai pottru lyrics
kanave kanave lyrics
tamil devotional songs lyrics in english
kathai poma song lyrics
putham pudhu kaalai song lyrics
karaoke songs with lyrics in tamil