Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ பெண்ணே உன்னை நினைத்தாலே காதல் தானே ஓ பெண்ணே.. ஓ பெண்ணே..
ஆண்: பொன்வானில் நீல மேகம் ஊர்கோலம் போகுதே என் காதல் தோழியோடு விளையாட போகுதே
ஆண்: என் மனதின் நடுவிலே நம் காதலை சேமிக்கிறேன் என் இரவின் விடியலை உன் காதலில் காணுகிறேன்
ஆண்: இது புதிதாக நான் உணரும் ஒரு ஆனந்தம்
பெண்: அட உன் பேரை நான் சுமக்க ஒரு பேரின்பம் அன்பே
ஆண்: பொன்வானில் நீல மேகம் ஊர்கோலம் போகுதே என் காதல் தோழியோடு விளையாட போகுதே...
ஆண்: பேரை மட்டும் பார்க்கிறேன் நெஞ்சில் இன்பம் காண்கிறேன் வானிலே பறந்து நானும் போகிறேன்
ஆண்: சோறும் நீரும் மறக்கிறோம் பகிரி தேடி பகிர்கிறோம் விரல்களாலே தொடுதிரை வயல்களில் நடக்கிறோம்
பெண்: நாம் இருவரும் வலைதள வாசிகள் நம் பாஷையோ கணினியின் பாஷைதானே ஹோ ஆஆ ஆஆ...ஆஆஆ...ஆஅ.
ஆண்: ஹா.ஆஆ ஆஆஅ... ஆஆஅ அஆஅ...
ஆண்: உந்தன் காதல் சிறந்தது உலகிலேயே உயர்ந்தது கோடி கோடி யுகங்கள் கடந்து வாழுமே
ஆண்: போன ஜென்ம தொடர்ச்சியோ இந்த ஜென்ம தொடக்கமோ காதலாலே இருவரும் ஒன்றி பழகினோம்
ஆண்: நான் நினைப்பதை நீயுமே நினைக்கிறாய்
பெண்: நாம் இணைந்திட இது ஒன்றே போதும் தானே..
ஆண்: ஓ பெண்ணே நீ வரும் நாளை எதிர்பார்க்கிறேன் வந்தலே வேறென்ன வேண்டும் பெண்ணே

Male: Oh pennae unai ninaithaalae Kaadhal thaanae Oh pennae oh pennae
Male: Pon vaanil nela megam Oorgolam pogudhae En kaadhal thozhiyodu Vilaiyaada pogudhae
Male: En manathin naduvilae Nam kaadhalai semikkiren En iravin vidiyalai Un kaadhalil kaanugiren
Male: Idhu puthithaaga naan unarum
Oru aanandham
Female: Ada un perai naan sumakka
Oru per inbam anbae
Male: Pon vaanil nela megam Oorgolam pogudhae En kaadhal thozhiyodu Vilaiyaada pogudhae
Male: Perai mattum paarkkiren Nenjil inbam kaangiren Vaanilae paranthu naanum poogiren
Male: Sorum neerum marakirom Pagiri thedi pagirgirom Viralgalaalae thodu thirai Vayalgalil nadakkirom
Female: Naam iruvarum Valai thalaa vaasigal Nam baashaiyoo Pani neerin baashai thaanae Hooo aaaa.haaaa.. Aaa..aaaa...haaa.aaa..aaa.
Male: Haa..aaa.haa.aaa. Haaa.aaa.aaa..aaaa.
Male: Undhan kaadhal siranthathu Ulagilaeyae uyarnthathu Kodi kodi yugangal Kadanthu vaazhumae
Male: Pona jenma thodarchiyo Indha jenma thodakkamo Kaadhalaalae iruvarum ondri palaginom
Male: Naan ninaipathai neeyumae
Ninaikkiraai
Female: Naam inainthida ithu ondrae
Pothum thaanae..
Male: Oh pennae nee varum naalai Ethirppaarkkiren Vanthaalae ver enna vendum pennae
lyrics of kannana kanne
enjoy enjami song lyrics
kanakangiren song lyrics
alaipayuthey songs lyrics
unna nenachu song lyrics
sarpatta movie song lyrics in tamil
oh azhage maara song lyrics
tamil karaoke download
tamil female karaoke songs with lyrics
maara movie song lyrics in tamil
alagiya sirukki ringtone download
friendship songs in tamil lyrics audio download
mudhalvan songs lyrics
sirikkadhey song lyrics
tamil song lyrics in tamil
azhage azhage saivam karaoke
ennavale adi ennavale karaoke
gaana songs tamil lyrics
amman devotional songs lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3