Added Date: Feb 11, 2022
பெண்: கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
பெண்: அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்சு பவரு
பெண்: கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
பெண்: ..........
பெண்: { கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு } (2)

பெண்: சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான் யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான்
பெண்: என்ன ஆச பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கருப்பு தான் அசத்தும் கருப்பு தான்
குழு: ஹே ஹே

குழு: { ஹே ஹே ஹே ஹே } (2)
பெண்: வெண்ணிலவை உலகம் பார்க்க வச்ச இரவு கருப்பு தான் வேர்வை சிந்தி உழைக்கும் இந்த விவசாயி கருப்பு தான்
பெண்: மண்ணுக்குள்ள இருக்குறப்போ வைரம் கூட கருப்பு தான் மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவா கருப்பு தான்
பெண்: பூமியில முதல் முதலா பொறந்த மனுஷன் கருப்பு தான்
பெண்: மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்பு தான்
பெண்: உன்ன என்ன ரசிக்க வச்ச உன்ன என்ன ரசிக்க வச்ச கண்ணு முழி கருப்பு தான் கற்பு சொல்லி தந்த அந்த கண்ணகியும் கருப்பு தான்
பெண்: { தாய் வயிற்றில் நாம் இருந்த } (2) கருவறையும் கருப்பு தான் வணக்கம் கருப்பு தான்

பெண்: உன்ன கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்பு தான்
பெண்: ரெட்டை ஜடை பின்னலத்தான் கட்டும் ரிப்பன் கருப்பு தான் பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கருப்பு தான்
பெண்: அன்று முதல் எனக்கு தான் பூக்கள் மீது வெறுப்பு தான் பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்பு தான்
பெண்: முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான்
பெண்: உன்ன பொத்தி வச்சிருக்கும் உன்ன பொத்தி வச்சிருக்கும் நெஞ்சு குழி கருப்பு தான்
பெண்: ஊர் அறிய பெத்துக்கணும் புள்ள பத்து கருப்பு தான்
பெண்: நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஹான் நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்பு தான் அழகு கருப்பு தான்

Female: Karuputhaan enaku Pudicha colouru
Female: Avan kannu rendum Enna mayakum Thousand watts poweru

Female: .............
Female: { Karuputhaan enaku Pudicha colouru } (2)
Female: Avan kannu rendum Enna mayakum Thousand watts poweru
Female: Karuputhaan enaku Pudicha colouru
Female: Sami karuputhaan Sami silayum karuputhaan Yaana karuputhaan Koovum kuyilum karuputhaan
Female: Enna aasa patu Konjum bodhu kuthura meesa Karuputhaan asathum karuputhaan
Chorus: Hey hey
Female: Karuputhaan enaku
Pudicha colouru
Chorus: Hey hey
Female: Avan kannu rendum Enna mayakum Thousand watts poweru
Female: Karuputhaan enaku Pudicha colouru
Chorus: Hey hey
Chorus: { Hey hey hey hey } (2)
Female: Vennilava ulagam paarka Vacha iravu karuputhaan Verva sindhi ulaikum Indha vivasayi karuputhaan
Female: Mannukulla irukurapo Vairamkooda karuputhaan Madhura veeran kaiyil Irukum veecharuvaa karuputhaan
Female: Boomiyila mudhal mudhalaa Porandha manusan karuputhaan
Female: Makal panjam theerkum Andha mazhai megam karuputhaan
Female: Unna enna rasika vacha ... Unna enna rasika vacha Kannu muli karuputhaan Karpu solli thandha andha Kannagiyum karuputhaan
Female: { Thaai vayitril naam irundha } (2) Karuvarayum karuputhaan Vanakam karuputhaan
Female: Karuputhaan enaku Pudicha colouru
Chorus: Hey hey
Female: Avan kannu rendum Enna mayakum Thousand watts poweru
Female: Karuputhaan enaku Pudicha colouru
Chorus: Hey hey
Female: Unna kanda naal mudhala Vacha pottum karuputhaan
Female: Retta jada pinnalathaan Kattum ribban karuputhaan Pookadaiyil thedinen Poovil illai karuputhaan
Female: Andru mudhal enakuthaan Pookal meedhu veruputhaan Paavaada katti katti Padhinja thadam karuputhaan
Female: Mutham ketu Kaathirukum andha Idam unakuthaan
Female: Unna pothi vachirukum .. Unna pothi vachirukum Nenju kuli karuputhaan
Female: Oor ariya pethukanum Pulla pathu karuputhaan
Female: Nammooru super staru .. Haan nammooru super staru Rajinikanthum karuputhaan Azhagu karuputhaan
Female: Karuputhaan enaku Pudicha colouru
Chorus: Hey hey
Female: Avan kannu rendum Enna mayakum Thousand watts poweru
Female: Karuputhaan enaku Pudicha colouru
Chorus: Hey hey
Female: Sami karuputhaan Sami silayum karuputhaan Yaana karuputhaan Koovum kuyilum karuputhaan
Female: Enna aasa patu Konjum bodhu kuthura meesa Karuputhaan asathum karuputhaan
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
soorarai pottru movie song lyrics
aalapol velapol karaoke
master songs tamil lyrics
karnan movie song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
dingiri dingale karaoke
naan unarvodu
whatsapp status lyrics tamil
tamil kannadasan padal
famous carnatic songs in tamil lyrics
sarpatta parambarai lyrics
tamil gana lyrics
teddy en iniya thanimaye
tamil songs with lyrics in tamil
tamil old songs lyrics in english
vijay and padalgal
tamil music without lyrics
sad song lyrics tamil