Kannilladha Paravai Song Lyrics

Vetri Malai cover
Movie: Vetri Malai (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: கடவுளுக்கே கண்ணில்லையோ அதை கண்ணப்பர்தான் கொடுத்தாரோ இங்கே கண்ணில்லா மனிதர்களை அந்த கடவுள்தான் படைத்தாரா..

பெண்: கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது

பெண்: வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது..

பெண்: முல்லைக்கொடி அலையுதென்று தேரைத் தந்தான் பாரி ஒரு புள்ளிமயில் குளிரில் வாட போர்வை தந்தான் பேகன்

பெண்: நீங்கள் கூட வள்ளல்தானே என்ன செய்ய வேண்டும் இங்கே இருளில் வாழும் மக்களுக்கு ஒளியை வழங்க வேண்டும் கண் ஒளியை வழங்க வேண்டும்.ஆஆஆஆ..

பெண்: கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது

பெண்: கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது..

பெண்: விழி ஒருவருக்கில்லை என்ற பழியை முதலில் துடைப்போம் புது விஞ்ஞான கூடம் ஒன்று விண்வெளியில் அமைப்போம்

பெண்: எல்லோரும் பார்வை பெற்று இன்பக் கடலில் குளிப்போம் இங்கே குருடர் யாருமில்லை என்று புதிய உலகம் படைப்போம் புரட்சி வழியில் நடப்போம்..ஆஆஆ.

Female: Kadavulukkae kannillaiyoo adhai Kannappar thaan koduthaaroo Ingae kannillaa manidhargalai Andha kadhavul thaan padaithaara

Female: Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu

Female: Vennilaavai polae adhan azhagu jolikkudhu Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu

Female: Mullai kodi alaiyudhthendru Thaerai thandhaan paari Oru pulli mayil kuliril vaada Porvai thandhan baegan

Female: Neengal kooda vallal thaanae Enna seiya vendum Ingae irulil vaazhum makkalakku Oliyai vazhanga vendum Kan oliyai vazhanga vendum.aa.aa.aa.aa.

Female: Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Vennilaavai polae adhan azhagu jolikkudhu Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu

Female: Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu

Female: Vizhi oruvarkillai endra Pazhiyai mudhalil thudaipom Pudhu vin gnyaana koodam ondru Vinveliyil amaippom

Female: Ellorum paarvai pettru Inba kadalil kulipom Ingae kurudar yaarum illai endru Pudhiya ulagam padaippom Puratchi vazhiyil nadappom aa aa aa

Female: Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Vennilaavai polae adhan azhagu jolikkudhu Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu

Female: Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu

Other Songs From Vetri Malai (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • yaar azhaippadhu song download masstamilan

  • new songs tamil lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • cuckoo padal

  • paadal varigal

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • album song lyrics in tamil

  • master tamil padal

  • alaipayuthey songs lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • tamil new songs lyrics in english

  • vathi coming song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • gal karke full movie in tamil

  • tamil movie songs lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • sivapuranam lyrics

  • ilayaraja songs tamil lyrics