Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

பெண்: மெல்லத்தான் மெல்லத்தான்
ஆண்: கிள்ளத்தான் கிள்ளத்தான்..
பெண்: கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி
ஆண்: மெல்லத்தான் மெல்லத்தான்
பெண்: கிள்ளத்தான் கிள்ளத்தான்

ஆண்: அம்மன் கோயில் தேரைப் போலத்தான் பொன்மேனி ஆடி வந்து என்னை மயக்கும்
பெண்: அந்தி வெய்யில் மேற்கில் சாயத்தான் தன்னாலே ஆசை மனம் வாசல் திறக்கும்
ஆண்: செவ்விளநீர் பாரமதை தாங்கும் தென்னைமரம் தென்றல் தொட ஏங்கும்
பெண்: உள்ளவரை உள்ள நிலை உந்தன் வசம்தான் பள்ளியறை பக்கம் வரும் வெள்ளி ரதம்தான்
பெண்: கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி

ஆண்: காத்து காத்து சூடுயேறித்தான் கண்ணே உன் கை வளையல் சத்தம் கொடுக்கும்
பெண்: மாத்து மாலை போட்ட பின்புதான் மைனாவும் மாமனுக்கு முத்தம் கொடுக்கும்
பெண்: தை பிறக்க நாதஸ்வரம் கேட்கும் கையணைச்சா தீர்ந்துவிடும் ஏக்கம்
ஆண்: அச்சம் விடும் வெட்கம் விடும் கன்னி மனம்தான் அந்த மனம் நானிருக்கும் நந்தவனம்தான்

ஆண்: கிள்ளத்தான் கிள்ளத்தான் இருவர்: லாலலலல்ல்லா..லலலல்லா..லாலல்லா..

Male: Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi

Female: Mellathaan mella thaan
Male: Killathaan killa thaan
Female: Kannukazhaga oru vanna kuruvi Katti pidikkum unnai thottu thazhuvi Kannukazhaga oru vanna kuruvi Katti pidikkum unnai thottu thazhuvi
Male: Mellathaan mella thaan
Female: Killathaan killa thaan
Male: Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi
Male: Amman koyil thaerai pola thaan Ponmaeni aadi vandhu ennai mayakkam
Female: Andhi veyil merkkil saayathaan Thannalae aasai manam vasal thirakkum
Male: Sevvelanir baaramadhai thaangum
Thennai maram thendral thoda yengum
Female: Ullavarai ulla nilai undhan vasam thaan
Palli arai pakkam varum velli radham thaan
Female: Kannukazhaga oru vanna kuruvi Katti pidikkum unnai thottu thazhuvi
Male: Mellathaan mella thaan
Female: Killathaan killa thaan
Male: Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi
Male: Kaathu kaathu sooduyaerithaan kannae
Un kai valaiyil satham kodukkum
Female: Maathu maalai potta pinbu thaan
Mainaavum maamanukku mutham kodukkum
Female: Thai pirakka naadhaswaram ketkkum
Kaianaichaa theernthu vidum yekkam
Male: Acham vidum vetkam vidum kanni manam thaan
Andha manam naanirukkum nandhavanam thaan
Male: Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi
Female: Mellathaan mella thaan
Male: Killathaan killa thaan
Both: .............
kadhal sadugudu song lyrics
bigil song lyrics
tamil songs lyrics pdf file download
tamil to english song translation
kodiyile malligai poo karaoke with lyrics
chellamma chellamma movie
mailaanji song lyrics
malare mounama karaoke with lyrics
kathai poma song lyrics
sarpatta parambarai lyrics tamil
karaoke songs tamil lyrics
national anthem lyrics tamil
tamil christian songs lyrics in tamil pdf
tamil christian songs karaoke with lyrics
maara song tamil
oru yaagam
azhagai nirkum yaar ivargal lyrics
lyrics whatsapp status tamil
tamil devotional songs lyrics pdf
chinna sirusunga manasukkul song lyrics