Added Date: Feb 11, 2022
ஆண்: என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது காதல் என் மேல் காதல் கொண்டது
பெண்: என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது
ஆண்: உயிரோடு தேனூறவே ஒரு பார்வை நீ பார்க்கிறாய் விளையாட என் நெஞ்சிலே விதைப் போட்டு நீர் வார்க்கிறாய்
பெண்: ஒரு பூவில் பழுதென்றால் கொடி என்ன செய்யும் ஒரு பெண்ணில் குறை என்றால் குலம் என்ன செய்யும் நிறம் கொஞ்சம் மாறுங்களேன்
ஆண்: பாவை மனம் தன்னில் பால் மழை பெய்தாய் பாறையிலும் கூட பயிர் தொழில் செய்தாய்
பெண்: இன்று போல என்றும் வாழ்க உயிரே
ஆண்: என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது
பெண்: படம் போட்ட உன் கைகளே... வடம் போட்டு எனை ஏய்த்தது உன் பேரை நான் சொன்னதில் என் வாழ்க்கை ருசியானது
ஆண்: பெண்ணோடு பேயுண்டு அந்நாளில் கண்டேன் பெண்ணுக்குள் தாயுண்டு உன்னாலே கண்டேன் விறகொன்று பூப்பூத்தது
பெண்: தூரிகை கண்ணில் வழிந்தது போதும் துளியென கண்ணா சுகம் வந்து சேரும்
ஆண்: உனது வார்த்தை எனது வேதம் உயிரே
பெண்: என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது வாசல் தேடியே வாழ்க்கை வந்தது உன் வாசல் தேடியே வாழ்க்கை வந்தது காதல் உன் மேல் காதல் கொண்டது
ஆண்: என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது
பெண்: என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது
இருவர்: என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது லாலால லல லால்லா லால்லா... லாலால லல லால்லா லால்லா...

Male: En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Nee vaarththai sonnathil vaazhkkai vanththu Nee vaarththai sonnathil vaazhkkai vanththu Kadhal en mael kadhal kondathu
Female: En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu
Male: Uyirodu thaenooravae Oru paarvai nee paarkkiraai Vilaiyaada en nenjilae Vidhai pottu neer vaarkkiraai
Female: Oru poovil pazhuthendraal Kodi enna seiyyum Oru pennil kurai endraal Kulam enna seiyum Niram konjam maarungalaen
Male: Paavai manam thannil
Paal mazhai peithaai
Paaraiyilum kooda payir thozhil seithaai
Female: Indru pola endrum uyir vaazhga uyirae
Male: En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu
Female: Padam potta un kaigalae Vadam pottu enai yaeiththathu Un perai naan sonnathil En vaazhkkai rusiyaanathu
Male: Pennodu pei undu annaalil kanadaen Pennukkul thaayundu unnaalae kanadaen Virakondru pooppandhu
Female: Thoorigai kannil vazhinthathu pothum
Thuliyaena kannaa sugam vanthu saerum
Male: Unathu varththai nathu vedham uyirae
Female: En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Vaasal thediyae vaazhkkai vanthathu Un vaasal thediyae vaazhkkai vanthathu Kadhal un mael kadhal kondathu
Male: En jeevan un kannil ullathu
Sollaamal kondaayae ennathu
Male: En jeevan un kannil ullathu
Sollaamal kondaayae ennathu
Both: En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Laalaala lala laalalaa laallaa.. Laalaala lala laalalaa laallaa..
butta bomma song in tamil lyrics download mp3
maara movie lyrics in tamil
only music tamil songs without lyrics
hanuman chalisa in tamil lyrics in english
kutty pattas full movie in tamil
gal karke full movie in tamil
venmathi song lyrics
tamil songs to english translation
aagasam song lyrics
tamil love song lyrics for whatsapp status download
mayya mayya tamil karaoke mp3 download
google google song lyrics tamil
nenjodu kalanthidu song lyrics
3 movie song lyrics in tamil
meherezyla meaning
sarpatta lyrics
mailaanji song lyrics
kattu payale full movie
kutty pattas full movie download
tamil devotional songs karaoke with lyrics