Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு காத்துக் கருப்பக் கண்டா பயமும் உனக்கிருக்குது தரனன்னா உடல் வேர்த்து விறுவிறுத்து வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா அட போயா பொட்ட எதுக்கு பேன்டு சட்ட அட வீணா ஏன்யா ஆணா பொறந்துட்ட ஹொய்
பெண்: ஒரு காத்துக் கருப்பக் கண்டா பயமும் உனக்கிருக்குது தரனன்னா உடல் வேர்த்து விறுவிறுத்து வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா
பெண்: அட எங்க வீட்டுப் பிள்ளையிலே பாட்டெடுப்பார் சாட்டையிலே எம் ஜி ஆரப் பாத்தியா கட்டபொம்மன் வேஷத்திலே கர்ஜிப்பாரு சிங்கம் போலே நடிகர் திலகம் பாத்தியா
பெண்: அட பாயும் புலியாக வந்து பாஞ்சு பாஞ்சு சண்ட போடும் ரஜினிகாந்தப் பாத்தியா வில்லன்கள பென்டெடுக்கும் நாயகனா வந்து நிக்கும் கமலஹாஸன் பாத்தியா
பெண்: பொங்கி எழு நீதான் ஹீரோக்களப் போல இல்லா விட்டா நீதான் கட்டிக்கயா சேல அதுக்கும் இதுக்கும் தினம் அச்சப்பட்டு அச்சப்பட்டு எதுக்கு பொழப்பு சொல்லு வெக்கம் கெட்டு வெக்கம் கெட்டு ஏஹேய்
பெண்: ஒரு காத்துக் கருப்பக் கண்டா பயமும் உனக்கிருக்குது தரனன்னா உடல் வேர்த்து விறுவிறுத்து வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா அட போயா பொட்ட எதுக்கு பேன்டு சட்ட அட வீணா ஏன்யா ஆணா பொறந்துட்ட ஹே

ஆண்: அடி பத்துப் பேரை ஒத்தையிலே சுத்துகிற வித்தை எல்லாம் என்னால் காட்டக் கூடுமா பல்லொடஞ்சு சில்லொடஞ்சு கை ஒடஞ்சு கால் ஒடஞ்சு முன்னால் நிற்க வேணுமா
ஆண்: அடி அச்சப் படும் சங்கதிக்கு அச்சப் பட வேணுமுன்னு சொன்னான் அந்த வள்ளுவன் என்னப் போல வள்ளுவனும் வம்பு தும்பு வெச்சுக்காம மண்ணில் வாழ்ந்த நல்லவன்
ஆண்: இந்த உயிர் போனா இன்னும் ஒண்ணு ஏது ஆசை இதன் மேலே வெக்காதவன் யாரு நடந்தக் கொலையக் கண்ணில் கண்டு புட்டேன் கண்டு புட்டேன் வரட்டு இழுப்பில் வந்து சிக்கிக்கிட்டேன் சிக்கிக்கிட்டேன் ஹாஹ்ஹா
ஆண்: ஒரு காத்துக் கருப்பக் கண்டா பயமும் எனக்கிருக்குது தரனன்னா உடல் வேர்த்து விறுவிறுத்து வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா
ஆண்: அடி வீரம் வீரம் எனக்கு ரொம்ப ரொம்ப தூரம் அடி ஜான்சி ராணி நீ தான் உதவணும் ஹொஹ்ஹொ
ஆண்: ஒரு காத்துக் கருப்பக் கண்டா பயமும் எனக்கிருக்குது தரனன்னா உடல் வேர்த்து விறுவிறுத்து வெளுத்து மொகம் கறுக்குது தரனன்னா ஹொஹ்ஹொ

Female: Oru kaathu karuppu kandaa Bayamum unakkirukkudhu tharanannaa Udal verkkudhu viruvirukkudhu Veluthu mogam karukkudhu tharanannaa Ada poyaa potta edhukku pantu satta Ada veena yenya aana porandhutta hoi
Female: Oru kaathu karuppu kandaa Bayamum unakkirukkudhu tharanannaa Udal verkkudhu viruvirukkudhu Veluthu mogam karukkudhu tharanannaa
Female: Ada enga veetu pillaiyilae Pattedupaar sattaiyilae MGR aa pathiyaa Kattabomman veshathilae Karjippaaru singam polae Nadigar thilagam paarthiya
Female: Ada paayum puliyaaga vandhu Paanju paanju sanda podum Rajinikanth paathiyaa Villangala bendedukkum Naayagana vandhu nikkum Kamalahaasan paathiya
Female: Pongi ezhu nee thaan herookala pola Illaa vittaa neethaan kattikaiya saela Adhukkum idhukkum dhinam Achapattu achapattu Edhukku pozhappu sollu Vetkam kettu vetkam kettu hae haei
Female: Oru kaathu karuppu kandaa Bayamum unakkirukkudhu tharanannaa Udal verkkudhu viruvirukkudhu Veluthu mogam karukkudhu tharanannaa Ada poyaa potta edhukku pantu satta Ada veena yenya aana porandhutta hae
Female: Oru kaathu karuppu kandaa Bayamum unakkirukkudhu tharanannaa Udal verkkudhu viruvirukkudhu Veluthu mogam karukkudhu tharanannaa
Male: Adi pathu perai othaiyilae Suthugirai vithaiyellam Ennaal kaatta kooduma Pallodanju sillodanju Kai odanju kaal odanju Munaal nirkka venuma
Male: Adi acha padum sangathikku Acha pada venumminnu Sonnaan andha valluvan Enna pola valluvanum Vambhu thumbhu vechukaama Mannil vaazhndha nallavan
Male: Indha uyir ponaa innum onnu yedhu Aasai idhan melae vekkadhavan yaaru Nadantha kolaiya kannil kandu putten kandu putten Varattu izhuppil vandhu sikkikitten sikkikitten hahahaha
Male: Oru kaathu karuppa kandaa Bayamum enakkirukkudhu tharanannaa Udal verthu viruviruthu Veluthu mogam karukkudhu tharanannaa
Male: Adi veeram veeram enakku dhooram dhooram Adi jhansi raani nee thaan udhavanum hahahaha
Male: Oru kaathu karuppa kandaa Bayamum enakkirukkudhu tharanannaa Udal verthu viruviruthu Veluthu mogam karukkudhu tharanannaa Haahaaha
tamil movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
thenpandi seemayile karaoke
tamil karaoke songs with lyrics download
nanbiye song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
soorarai pottru lyrics tamil
google google tamil song lyrics
kannathil muthamittal song lyrics free download
sai baba malai aarti lyrics in tamil pdf
happy birthday tamil song lyrics in english
vijay and padalgal
tamil hit songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
asku maaro lyrics
kadhale kadhale 96 lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
mgr karaoke songs with lyrics
best lyrics in tamil