Gaja Nadha Gana Nadha Song Lyrics

Vetri Vinayagar cover
Movie: Vetri Vinayagar (1996)
Music: M. S. Vishwanathan
Lyricists: K. P. Arivanantham
Singers: Sivachidambaram

Added Date: Feb 11, 2022

ஆண்: கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய் கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய்

ஆண்: ஆதார பூதங்கள் ஐந்தாகுமே.. ஆதார பூதங்கள் ஐந்தாகுமே நீ அரசாளும் அவை யாவும் புவியாளுமே பாதார விந்தங்கள் வேதங்களே கழல் நாதங்கள் கேளுங்கள் வாழுங்களேன்

ஆண்: துதிக்கையில் விதிக்கைகள் பல கோடியே உனை துதித்தாலே துயர் போகும் பறந்தோடியே கதிருமாகி மதியுமாகும் கணபதி கதியுமாகி விதியுமாகும் தவ நிதி கஜானன கணாதிப விநாயகனே

ஆண்: கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய் கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய்

ஆண்: தந்த நாயகன் வியாசருக்கு எழுத்தாணி தந்த நாயகன் முருகனுக்கு உதவுதற்கு வந்த நாயகன் தந்த நாயகன் வியாசருக்கு எழுத்தாணி தந்த நாயகன் முருகனுக்கு உதவுதற்கு வந்த நாயகன்

ஆண்: முக்தி நாயகன் மூத்த நாயகன் சரணங்கள் பல கோடி பக்தி நாயகன் சித்தி நாயகன் சித்திக்க அருளும் வரசக்தி நாயகன்

ஆண்: கற்ற நாயகன் கனியமுதை வலம் வந்து பெற்ற நாயகன் கற்ற நாயகன் கனியமுதை வலம் வந்து பெற்ற நாயகன்

ஆண்: நம்பி நாயகன் நலம் பாடி துதிப்போர்க்கு நல்கும் நாயகன் விநாயகன் ஆஆஆ...வெற்றி விநாயகன் வெற்றி விநாயகன். வெற்றி விநாயகன்.

Male: Gaja naadha gana naadha vigneeshwara Gaja naadha gana naadha vigneeshwara Karam aindhil varam thandhu kaappattruvaai Karam aindhil varam thandhu kaappattruvaai

Male: Aadhaara boodhangal aindhaagumae Aadhaara boodhangal aindhaagumae Nee arasalum avai yaavum puviyaalaumae Paadhaara vindhangal vaedhangalae Kazhal naadhangal kelungal vaazhungalaen

Male: Thudhikaiyil vidhikaigal pala kodiyae Unai thudhithaalae thuyar pogum paranthodiyae Kadhirumaagi madhiyumaagi ganapathi kadhiyumaagi Vidhiyumaagum thava nidhi Gajaanana ganathiba vinayaganae

Male: Gaja naadha gana naadha vigneeshwara Karam aindhil varam thandhu kaappattruvaai Karam aindhil varam thandhu kaappattruvaai

Male: Thandha nayagan viyasarukku ezhuthaani Thandha nayagan Muruganukku udhavuvadharkku vandha naayagan Thandha nayagan viyasarukku ezhuthaani Thandha nayagan Muruganukku udhavuvadharkku vandha naayagan

Male: Mukthi naayagan mootha nayagan Saranangal pala kodi bhakthi naayagan Sithi naayagan sithikka arulum Varasithi naayagan

Male: Kattra naayagam kaniyamudhai valam vandhu Pettra naayagan Kattra naayagam kaniyamudhai valam vandhu Pettra naayagan

Male: Thambhi naayagan nalam paadi thudhipoorkku Nalgum naayagan Vinayagan aa aa aa vetri vinayagan Vetri vinayagan vetri vinayagan

Most Searched Keywords
  • tamil collection lyrics

  • tamil hymns lyrics

  • master tamil padal

  • old tamil songs lyrics in tamil font

  • thalapathi song in tamil

  • teddy marandhaye

  • kaatu payale karaoke

  • aalankuyil koovum lyrics

  • maraigirai

  • kutty pattas tamil movie download

  • unna nenachu lyrics

  • 80s tamil songs lyrics

  • karnan movie songs lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • tamil bhajans lyrics

  • lyrics song download tamil

  • tamil song lyrics in english free download

  • venmegam pennaga karaoke with lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • kadhal song lyrics