Madhane Radhiye Song Lyrics

Vetri Vinayagar cover
Movie: Vetri Vinayagar (1996)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kamakodiyan
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண் : மதனே... ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே குயிலின் குரலில் மலரும் கவிதை உறவினில் இயங்குமோ இயக்குமோ இணையுமோ

பெண் : இதுநாள் வரை அறியாததை ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும் விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

ஆண் : ஆஆஆ

ஆண்: இளம் ஞாயிறின் ஒளிப் போலவே விளையாடிடும் விழிகள் விழியை விழுங்கும்..ஆஹ் மதி மயங்கும் சிலை நெருங்கும் வளை நொறுங்கும்

பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே.

பெண் : விழியில் விளங்கும் கதிரும் மதியும் கனிகளே கொதிக்குமோ குளிருமோ தழுவுமோ
ஆண்: சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ.

பெண்: ஆஆஆ

ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ.

பெண் : மலை மீதொரு மழையாக உன் மலரம்புகள் விழுந்தால் நனைந்தால் மெலிந்தால் உயிர் உருகும் உடல் மருவும் காதல் வளரும்..ஆஹ்.. ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
பெண்: மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா..

Female: Madhanae
Male: Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae

Male: Kuyilin kuralil malarum kavidhai Uravinil iyangumoo iyakumoo inaiyumo

Female: Idhu naal varai ariyaadhadhai Oru naal sugam vazhangum kadhaiyum vilangum Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum

Male: Aaa..aaa..aaa.

Female: Idhu naal varai ariyaadhadhai Oru naal sugam vazhangum kadhaiyum vilangum Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum

Male: Ilam gnyaayirin oli polavae Vilaiyaadidum vizhigal vizhiyai vizhungum.ahaa Madhi mayangum silai nerungum valai norungum Hahahaha

Female: Madhanae Man madhanae en iraivaa vaa thalaivaa
Male: Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae

Female: Vizhiyil vilangum kadhirum Madhiyum kanigalae Kothikkumo kulirumoo thazhuvumo

Male: Sivalogamum sringaaramum thaniyaanadhum Bhuvanam muzhudhum maunam idhu thagumoo Mazhai varumoo boomi tharumoo.

Female: Aaa.aa.aa.

Male: Sivalogamum sringaaramum thaniyaanadhum Bhuvanam muzhudhum maunam idhu thagumoo Mazhai varumoo boomi tharumoo.

Female: Malai meedhoru mazhaiyaaga un Malar ambugal vizhundhaal nanaindhaal melindhaal Uyir urugum udal maruvum kaadhal valarum.ahaa

Male: Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae
Female: Madhanae man madhanae En iraivaa vaa thalaivaa Madhanae man madhanae En iraivaa vaa thalaivaa

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • a to z tamil songs lyrics

  • cuckoo padal

  • sirikkadhey song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil song lyrics download

  • kadhal valarthen karaoke

  • sister brother song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • whatsapp status tamil lyrics

  • story lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • mappillai songs lyrics

  • love lyrics tamil

  • aagasatha

  • 96 song lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • piano lyrics tamil songs