Nithya Sumangali Neeye Song Lyrics

Vetri Vinayagar cover
Movie: Vetri Vinayagar (1996)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kamakodiyan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: நித்ய சுமங்கலி நீயே என நிலையாய் நின்றிடும் தாயே நித்ய சுமங்கலி நீயே என நிலையாய் நின்றிடும் தாயே

பெண்: சத்தியம் அதுவெனில் பக்தை என் குங்குமம் நிலைத்திட அருள் புரிவாயே சத்தியம் அதுவெனில் பக்தை என் குங்குமம் நிலைத்திட அருள் புரிவாயே அம்மா துர்கே தாயே அம்பிகே அம்மா துர்கே தாயே அம்பிகே..

பெண்: எங்குமே நிறைந்த சக்தி எதனிலும் கலந்த சக்தி என்னுளம் இருக்கும் தேவியே தஞ்சம் என்று வந்தவர்க்கு அஞ்சேல் என்று அருள் புரிந்து சங்கடம் தவிர்க்கும் காளியே

பெண்: எல்லோரும் உன் பிள்ளை அல்லவா இதில் நல்லோர் தீயோர் பேதம் சொல்வதா எல்லோரும் உன் பிள்ளை அல்லவா இதில் நல்லோர் தீயோர் பேதம் சொல்வதா யோகி நீ புராதனி மோகினி மந்தாகினி யோகி நீ புராதனி மோகினி மந்தாகினி

பெண்: நான் தரித்த மாங்கல்யம் நீ பறிக்க வேண்டுமெனில் நானே உன் பாதத்தில் வைக்கின்றேன் நாதன் ஆவி போகும் முன் கபால மாலை தன்னில் கோர்க்க நானும் எந்தன் ஆவி இங்கு சேர்க்கின்றேன்

பெண்: ஓருயிரை இன்றே நீ காப்பாயா இல்லை ஈருயிரும் சேர்ந்திங்கு ஏற்பாயா ஓருயிரை இன்றே நீ காப்பாயா இல்லை ஈருயிரும் சேர்ந்திங்கு ஏற்பாயா மாலினி மதாங்கினி சூலி நீ கபாலி நீ மாலினி மதாங்கினி சூலி நீ கபாலி நீ..

Female: Nithiya sumangali neeyae ena Nilaiyaai nindridum thaayae Nithiya sumangali neeyae ena Nilaiyaai nindridum thaayae

Female: Sathiyam adhuvenil bhakthai en kungumam Nilaithida arul peruvaaiyae Sathiyam adhuvenil bhakthai en kungumam Nilaithida arul peruvaaiyae Amma durga thaayae ambikae Amma durga thaayae ambikae

Female: Engumae niraindha sakthi Edhinilum kalandha sakthi Ennullam irukkum dheviyae Thanjam endru vandhavarkku Anjael endru arul purindhu Sangadam thavirkkum kaaliyae

Female: Ellorum un pillai allava Idhil nalloor theeyoor baedham solvadha Ellorum un pillai allava Idhil nalloor theeyoor baedham solvadha Yogi nee puraadhani mogini mandhaagini Yogi nee puraadhani mogini mandhaagini

Female: Naan tharitha maangalyam Nee parikka vendum yenil Naanae un paadhathil veikkindren Naadhan aavi pogum munn Kabaala maalai thannil korkka Naanum endhan aavi ingu serkkindren

Female: Ooruyirai indrae nee kaappaya Illai eeruyirum serndhingu yerppaaya Ooruyirai indrae nee kaappaya Illai eeruyirum serndhingu yerppaaya Maalini madhaangini sooli nee kabaali nee Maalini madhaangini sooli nee kabaali nee

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • chellama song lyrics

  • tamil worship songs lyrics

  • hello kannadasan padal

  • soorarai pottru movie song lyrics

  • tamil song lyrics in english

  • 3 movie tamil songs lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • karnan movie lyrics

  • maara movie song lyrics

  • tamil melody songs lyrics

  • en iniya pon nilave lyrics

  • kichili samba song lyrics

  • tamil songs to english translation

  • maravamal nenaitheeriya lyrics

  • kutty pattas movie

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil old songs lyrics in english

  • tamil christian karaoke songs with lyrics

  • sundari kannal karaoke