Added Date: Feb 11, 2022
பெண்: என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் புன்னை விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண் அரசு மகிழ் அத்தி முகத்தான் வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்தி முகத்தான்
பெண்: ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன் ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்
பெண்: நீங்காத ஞானத்தை தருவான் அவன் தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன் நீங்காத ஞானத்தை தருவான் அவன் தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்
பெண்: ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்
பெண்: பால கணபதி தன்னை சீலம் அருளுக என்று நாம் போற்ற வழிக் காட்டுவான் வீர கணபதி முன்பு யாரும் வணங்கிட வந்து ரட்சித்து கணை தீட்டுவான்
பெண்: தருண கணபதி இன்று வருக விரைவுடன் என்று ஓர் சொல்லில் ஒளிக் கூட்டுவான் துவாஜ கணபதி இங்கு மடமை விலகிட வந்து நூல் தந்து புகழ் சூட்டுவான்
பெண்: ஐந்து கரமாட ஆனை முகமாட அருள் தரும் கரி முகனே நாவற்பழம் கொண்டு மோதகம் ஏந்தி நலன் தரும் சிவன் மகனே முழு முதலே பரம் பொருளே தமிழ் தரும் அமுதே...

பெண்: சக்தி கணபதி செல்வ லட்சுமி கணபதி ஞான க்ஷிப்ர கணபதியும் நீயே பக்த கணபதி வெல்லும் விக்ன கணபதி நெடிய புவன கணபதியும் நீயே
பெண்: உச்சிட்ட கணபதி சிங்க கணபதி ஊர்த்துவ கணபதியும் நீயே மஹா கணபதி எங்கள் ஹேரம்ப கணபதி நிருத்த கணபதியும் நீயே
பெண்: ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன் நீங்காத ஞானத்தை தருவான் அவன் தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்
பெண்: ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்..

Female: Ennai ninaithu adimai kondu En idar koduthu Thannai ninaiya tharugindraan Punnai virasu magizh Viyan naarai yuur mukkannn Arasu magizh athi mugathaan Viyan naarai yuur mukkannn Arasu magizh athi mugathaan.aa..
Female: Ongaara roobathil uruvaanavan Andha oosaikkul vedhathin porulaanavan Ongaara roobathil uruvaanavan Andha oosaikkul vedhathin porulaanavan
Female: Neengaatha ngyaanathai tharuvaan avan Thannai pollaa pillai eninum varuvaan avan Neengaatha ngyaanathai tharuvaan avan Thannai pollaa pillai eninum varuvaan avan
Female: Ongaara roobathil uruvaanavan Andha oosaikkul vedhathin porulaanavan
Female: Baala ganapathi thannai Seelam arulaga endru Naam pottra vazhi kattuvaan Veera ganapathi munbu Yaarum vanangida vandhu Ratchithu kanai theetuvaan
Female: Tharuna ganapathi indru Varuga viraivudan endru Oor sollil oli kootuvaan Thuvaaja ganapathi ingu Madamai vilagidu vandhu Nool thandhu pugazh sootuvaan
Female: Aindhu karamaada aanai mugam maada Arul tharum kari muganae Naavarpazham kondu modhagam yendhi Nalam tharum sivan maganae Muzhu mudhalae param porulae Thamizh tharum amudhae
Female: Ongaara roobathil uruvaanavan Andha oosaikkul vedhathin porulaanavan
Female: Sakthi ganapathi Selva latchmi ganapathi Gnyaana chithra ganapathiyum neeyae Bhaktha ganapathi vellum vigna ganapathi Nediya bhuvana ganapathiyum neeyae
Female: Utchishta ganapathi singhana ganapathi Oorthuva ganapathiyum neeyae Maha ganapathi engal haerambha ganapathi Nirtha ganapathiyum neeyae
Female: Ongaara roobathil uruvaanavan Andha oosaikkul vedhathin porulaanavan Neengaatha ngyaanathai tharuvaan avan Thannai pollaa pillai eninum varuvaan avan
Female: Ongaara roobathil uruvaanavan Andha oosaikkul vedhathin porulaanavan
naan pogiren mele mele song lyrics
kadhal mattum purivathillai song lyrics
saraswathi padal tamil lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil karaoke for female singers
morrakka mattrakka song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
old tamil songs lyrics in tamil font
alli pookalaye song download
siruthai songs lyrics
tamil karaoke songs with lyrics
mannikka vendugiren song lyrics
oru yaagam
natpu lyrics
poove sempoove karaoke with lyrics
tamil karaoke male songs with lyrics
new tamil karaoke songs with lyrics
soorarai pottru mannurunda lyrics
master movie lyrics in tamil
lyrics video tamil