Added Date: Feb 11, 2022
பெண்: கார்த்திகை மாதம் கறுத்திருட்டு மேகம் காற்றினில் கூத்தாட நீர்த்துளி ஏந்தும் வண்ண வண்ணப் பூக்கள் தேன் மடல் விரித்தாட
பெண்: ஓடையின் நீரில்..
பெண்: லலலல்லா
பெண்: வெள்ளியலை தாவி...
பெண்: லாலாலாலா
பெண்: அங்கும் இங்கும் தத்தி தத்தி ஓட அம்மம்மம்மா என்ன சொல்லி பாட

பெண்: ஓங்கிய மூங்கிலின் மேலே மெல்ல மோதும் பூங்காற்று வேங்குழல் ஓசையை போலே ஒரு கானம் பாடுது
பெண்: உல்லாசமாய் சிறகடித்து போகுதம்மா பூங்குருவி கையோடுதான் சேர்த்தணைக்க ஓடுதம்மா ஆண் குருவி கும்மாளம் கொண்டாட்டம் எங்கும் இருக்க கல்யாணம் கச்சேரி இங்கு நடக்க

பெண்: ஆயிரம் நினைவுகள் ஓட உள்ளம் ஊஞ்சல் போலாட ஆனந்த ராகங்கள் பாட ஒரு ஆசை தோணுது
பெண்: விண் மீதிலே பறப்பதற்கு எனக்கில்லையே பூஞ்சிறகு கண்ணோடுதான் மலர்ந்ததம்மா விதவிதமாய் பல கனவு சங்கீதம் எங்கேயும் தென்றல் இசைக்க சந்தோஷ வெள்ளத்தில் நெஞ்சம் மிதக்க

பெண்: அங்கும் இங்கும் தத்தி தத்தி ஓட அம்மம்மம்மா என்ன சொல்லி பாட அங்கும் இங்கும் தத்தி தத்தி ஓட அம்மம்மம்மா என்ன சொல்லி பாட

Female: Kaarthigai maadham Karuthiruttu maegam Kaatrinil koothaada Neerthuli yendhum vanna vanna pookkal Thaen madal virithaada
Female: Odaiyin neeril .
Female: Lalalalalla
Female: Velliyilai thaavi
Female: Lalalala
Female: Angum ingum thithi thithi oda
Ammammaa enna solli paada

Female: Ongiya moongilin melae Mella modhum poongaatru Venguzhal osaiyai polae Oru gaanam paadudhu
Female: Ullasamaai siragadithu Poguthamma poonguruvi Kaiyodu thaan serthanaikka Oduthamma aan kuruvi Kummalam kondaattam engum irukka Kalyanam katcheri ingu nadakka
Female: Kaarthigai maadham Karuthiruttu maegam Kaatrinil koothaada Neerthuli yendhum vanna vanna pookkal Thaen madal virithaada
Female: Odaiyin neeril .
Female: Lalalalalla
Female: Velliyilai thaavi
Female: Lalalala
Female: Angum ingum thithi thithi oda
Ammammaa enna solli paada
Female: Aayiram ninaivugal oda Ullam oonjal pol aada Aanandha raagangal paada Oru aasai thonudhu
Female: Vin meedhilae parapadharkku Enakkilaiyae poonjiragu Kannodu thaan malarnthathamma Vidhavidhamaai pala kanavu Sangeetham engaeyum thendral isaikka Santhosa vellathil nenjam midhakka
Female: Kaarthigai maadham Karuthiruttu maegam Kaatrinil koothaada Neerthuli yendhum vanna vanna pookkal Thaen madal virithaada
Female: Odaiyin neeril .
Female: Lalalalalla
Female: Velliyilai thaavi
Female: Lalalala
Female: Angum ingum thithi thithi oda
Ammammaa enna solli paada
Angum ingum thithi thithi oda Ammammaa enna solli paada
asku maaro karaoke
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
varalakshmi songs lyrics in tamil
na muthukumar lyrics
hanuman chalisa tamil lyrics in english
vathi coming song lyrics
old tamil karaoke songs with lyrics free download
nattupura padalgal lyrics in tamil
poove sempoove karaoke
nerunjiye
tamil music without lyrics free download
tamil lyrics video
tamil songs lyrics download for mobile
lyrical video tamil songs
tamil to english song translation
vaathi raid lyrics
lyrics with song in tamil
oh azhage maara song lyrics
viswasam tamil paadal
chinna chinna aasai karaoke download masstamilan