Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
பெண்: நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
ஆண்: தீர்த்தக்கரை ஓரத்திலே
பெண்: தேன் சிட்டுகள் உள்ளத்திலே
ஆண்: கல்யாண வைபோகம் தான்
பெண்: நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
குழு: ...........
ஆண்: மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு மோகப் பண் பாடுதே மேலைக் காற்றோடு கை சேர்த்து நாணல் காதல் கொண்டாடுதே
பெண்: ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும் காலம் இதுவல்லவா ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும் நேரம் இது வல்லவா
ஆண்: ஏதேதோ எண்ணம் தோன்ற ஏகாந்தம் இங்கே
பெண்: நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே
ஆண்: வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
பெண்: ஆசைகள் ஈடேறக் கூடும்
ஆண்: பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
பெண்: ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன ஜீவன் உன்னோடு தான் தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட தேவன் என்னோடுதான்
ஆண்: நீல வான் கூட நிறம் மாறிப் போகும் நேசம் நிறம் மாறுமா கால காலங்கள் போனாலும் என்ன காதல் தடம் மாறுமா
பெண்: ஓயாமல் உன்னைக் கொஞ்சும் ஊதாப்பூ வண்ணம்
ஆண்: ராஜாவின் ஆ முத்தம் கொள்ளும் ரோஜாப்பூ கன்னம்
பெண்: வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
ஆண்: ஆனந்த எல்லைகள் காட்டும்

விஷ்லிங்: ...........

Male: Poonghaatru un per solla ketenae indru
Female: Neeroottru yen thol konja paarthenae indru
Male: Theerththa karai orathilae
Female: Thaen sittughal ullathilae
Male: Kalyaana vaibhoghamdhaan
Female: Neeroottru yen thol konja paarthenae indru
Chorus: Lala laala laa laalaa laa lala Laa laalaalaalaa laa laaa.
Male: Moonghil kaattoram mynaakal rendu Mogha pan paadudhae.. Maelai kaattrodu kai serthu naanal Kaadhal kondaadudhae..aaeee.
Female: Aalam vizhudhodu kili kootam aadum Kaalam idhuvallavaa..aaa. Eera siraghodu isai paadi thiriyum Neram idhuvallavaa..
Male: Yedhaedho yennam thondra yeghaandham inghae
Female: Naan kaanum vannam yaavum needhanae anbae
Male: Vannam maaraamal meendum meendum
Female: Aasaigal eedaera koodum..
Male: Poonghaatru un per solla ketenae indru
Female: Jenma jenmangal aanaalum yenna Jeevan unnodudhan Devi sreedevi poovaaram sooda Devan yennodudhaan..aaannn.
Male: Neela vaan kooda niram maari poghum Nesam niram maarumaa Kaala kaalangal ponaalum yenna Kaadhal thadam maarumaa.
Female: Oyaamal unnai konjum Oodhappoo vannam
Male: Raajaavin ah mutham kollum Rojaappoo kannam
Female: Vaadai theendaadha vaazhaith thottam
Male: Aanandha ellaigal kaattum
Male: Poonghaatru un per solla ketenae indru
Female: Neeroottru yen thol konja paarthenae indru
Male: Theerththa karai orathilae
Female: Thaen sittughal ullathilae
Male: Kalyaana vaibhoghamdhaan
Male: Poonghaatru un per solla ketenae indru
Whistling: ..............
ganpati bappa morya lyrics in tamil
80s tamil songs lyrics
nadu kaatil thanimai song lyrics download
morrakka mattrakka song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
christian songs tamil lyrics free download
sivapuranam lyrics
3 song lyrics in tamil
maara tamil lyrics
thullatha manamum thullum tamil padal
tamil song meaning
sarpatta parambarai song lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
thenpandi seemayile karaoke
thoda thoda malarndhadhenna lyrics
tamil karaoke download mp3
aagasam song soorarai pottru download
kadhal theeve
puthu vellai mazhai karaoke for female singers
lyrical video tamil songs