Added Date: Feb 11, 2022
ஆண்: சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
பெண்: சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
ஆண்: மாப்பிள்ளை கையாலே மாலைதான் நீ வாங்கு
பெண்: மன்மதன் போட்டானே மல்லிகை பூ பாலம்தான்
ஆண்: சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே
பெண்: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
பெண்: தேரில் ஏறித்தான் மாமா மாமா தேவலோகம்தான் பார்ப்போம்
ஆண்: தேடி பார்க்கலாம் வாம்மா வாம்மா தேவ ரகசியம் காப்போம்
பெண்: பூட்டி பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன் கேட்கவில்லையே மனசு
ஆண்: ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும் சூடு ஏறிடும் வயசு
பெண்: சொப்பனம் தந்ததொரு தொந்தரவுதான்
ஆண்: வந்ததடி மன்மதனின் உத்தரவுதான்
பெண்: கூடினா பிரியாது வேறேதும் தெரியாது..ஹோய்

ஆண்: மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ தோணலாச்சு எனக்கு
பெண்: மனசில் உள்ளது ஏதோ ஏதோ போட்டுப் பார்க்கிறேன் கணக்கு
ஆண்: ஹஹான் தூண்டில் போட்டுத்தான் பூட்டி இழுக்குது ஏண்டி நமக்குள்ள வழக்கு
பெண்: சேர்ந்து படுக்கதான் பேசி முடிச்சதும் வெளுத்து போச்சுதான் கிழக்கு
ஆண்: அத்தனையும் மொத்தத்திலே அள்ளி எடுப்பேன்
பெண்: அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்
ஆண்: ஏறுன்னா எறங்காது மனசுதான் கிறங்காது
பெண்: சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே
ஆண்: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே

Male: Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman naanthaanae
Female: Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae
Male: Maappilla kaiyaalae Maalaithaan nee vangu
Female: Manmadhan pottaanae Malligai poobaalamthaan
Male: Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Female: Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Female: Theril yeriththaan Maama maama Devalogamthaan paarppom
Male: Thedi paarkkalaam Vaama vaama Deva ragasiyam kappom
Female: Pootti poottithaan Paarththen paarththen Ketkkavillaiyae manasu
Male: Jodi seraththaan Ninaikkum ninaikkum Soodu yeridum vayasu
Female: Sopanamum thanthathoru
Thontharavuthaan
Male: Vandhathadi manmadhanin
Utharavuthaan
Female: Koodinaa piriyaathu Verethum theriyaathu. hoi
Male: Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Female: Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Male: Maalai yeraththaan Yetho yetho Thonalachuthu enakku
Female: Manasil ullathu Yetho yetho Pottu paarkkiren kanakku
Male: Hahaan thoondil pottuthan Pootti izhukkuthu Yendi namakulla vazhakku
Female: Sernthu padukkaththaan Pesi mudichathum Veluththu pochithaan kezhakku
Male: Athanaiyum mothathilae
Alli yeduppen
Female: Appurama mathathellaam
Kettu rasippen
Male: Yeruna erangathu Manasuthaan kirangathu.
Female: Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Male: Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman naanthaanae
Male: Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Female: Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Male: Maappilla kaiyaalae Maalaithaan nee vangu
Female: Manmadhan pottaanae Malligai poobaalamthaan
Male: Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae .haan
Female: Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
cuckoo cuckoo song lyrics in tamil
mulumathy lyrics
tamil song lyrics in english translation
aagasam soorarai pottru lyrics
chellama song lyrics
kathai poma song lyrics
story lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
karnan movie lyrics
isha yoga songs lyrics in tamil
maara movie lyrics in tamil
kalvare song lyrics in tamil
tamilpaa gana song
lyrics video tamil
oru manam whatsapp status download
kadhale kadhale 96 lyrics
lyrics songs tamil download
sarpatta song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
ilayaraja song lyrics