Thathom Thalangu Song Lyrics

Vetri Vizha cover
Movie: Vetri Vizha (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தத்தோம் தளாங்கு தத்தோம் தொட்டும் தொடாமல் தொட்டோம் கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்..

ஆண்: தத்தோம் தளாங்கு தத்தோம் பட்டும் படாமல் பட்டோம் சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்.

ஆண்: தழுவட்டும் தழுவட்டும் இளவட்டம் இளவட்டம் பரவட்டும் பரவட்டும் இசை வெள்ளம் பரவட்டும் இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்

பெண்: தத்தோம் தளாங்கு தத்தோம் தொட்டும் தொடாமல் தொட்டோம்

ஆண்: தத்தோம் தளாங்கு தத்தோம் பட்டும் படாமல் பட்டோம்

குழு: ..............

ஆண்: இரவில் உன்னோடு நர்த்தனம் தான் இடையில் உண்டாகும் சத்தம் உறவில் முன்னூறு கீர்த்தனம் தான் இதழ்கள் கொண்டாடும் முத்தம்

பெண்: சுதந்திரம் தினம் தினம் தான் நிரம்தரம் சுகம் சுகம்தான் நலம் பெறும் மனம் மனம் தான் வலம் வரும் நகர்வலம் தான்

ஆண்: இணையத்தான் இணையத்தான் அணையத்தான் அணையத்தான்
பெண்: ஒரு அத்தான் ஒரு அத்தான் உருகத்தான் உருகத்தான்
ஆண்: திசை எட்டும் இசை எட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்.

குழு: ..................

பெண்: கழுவும் தண்ணீரில் நழுவிடுமே வலையில் சிக்காத மீன்கள் தடைகள் இல்லாமல் தாவிடுமே நடைகள் கொண்டாடும் மான்கள்

ஆண்: சிறையினில் பறவைகள்தான் சிறகினை விரித்திடத்தான் பிறந்தது துணிச்சலுந்தான் பறந்திடும் இருப்பிடம்தான்

பெண்: இதயத்தில் துணிவைத்தான் குடி வைக்கும் குடி வைக்கும்
ஆண்: எதிரிக்கும் உதிரிக்கும் வெடி வைக்கும் வெடி வைக்கும்

ஆண் மற்றும்
பெண்: திசை எட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்.

ஆண்: தத்தோம் தளாங்கு தத்தோம்
பெண்: ஹா
ஆண்: பட்டும் படாமல் பட்டோம்
பெண்: ஹா
ஆண்: சிறுதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்.

பெண்: தத்தோம் தளாங்கு தத்தோம்
ஆண்: ஹா
பெண்: தொட்டும் தொடாமல் தொட்டோம்
ஆண்: ஹா
பெண்: கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்..

பெண்: தாதா

Female: Thathom thalangu thathom Thottom thodaamal thottom Kaniyai thaangum Kodiyai thaangum thagathom

Male: Thathom thalangu thathom Pattum padaamal pattom Siruthangam thaangum Angam yengum thagathom

Male: Thazhuvattum thazhuvattum Ilavattam ilavattam Paravattum paravattum Isai vellam paravattum Imaiyathin mudimattum Ilamaithaan kodikattum hoiii.

Female: Thathom thalangu thathom Thottom thodaamal thottom

Male: Thathom thalangu thathom Pattum padaamal pattom

Chorus: ...............

Male: Iravil unnodu narthanamthaan Idaiyil undaagum satham Uravil munnooru keerthanamthaan Idhazhgal kondaadum mutham

Female: Suthanthira dhinam dhinamthaan Niramtharam sugam sugamthaan Nalamperum manam manamthaan Valamvarum nagarvalamthaan

Male: Inaiyathan inaiyathan Anaiyathan anaiyathan
Female: Oru aththaan oru aththaan Urugathaan urugathaan
Male: Thisaiyettum isaiyettum Thaalangal muzhangattum hoii.

Female: Thathom thalangu thathom Thottom thodaamal thottom Kaniyai thaangum Kodiyai thaangum thagathom

Male: Thathom thalangu thathom Pattum padaamal pattom Siruthangam thaangum Angam yengum thagathom

Chorus: ...............

Female: Kaluvum thanneeril nazhuvidumae Valaiyil sikkatha meengal Thadaigal illamal thaavidumae Nadaigal kondaadum maangal

Male: Siraiyinil paravaigalthaan Siraginai virithidathaan Piranthathu thunichalumthaan Paranthidum iruppidamthaan

Female: Idhayathil thunivaithaan Kudivaikkum kudivaikkum
Male: Ethirikkum uthirikkum Vedivaikkum vedivaikkum

Male &
Female: Thisaiyettum kodikaattum Thaalangal muzhangattum hoi.

Male: Thathom thalangu thathom
Female: Ha
Male: Pattum padaamal pattom
Female: Ha
Male: Siruthangam thaangum Angam yengum thagathom

Female: Thathom thalangu thathom
Male: Ha
Female: Thottom thodaamal thottom
Male: Ha
Female: Kaniyai thaangum Kodiyai thaangum thagathom

Male: Thazhuvattum thazhuvattum Ilavattam ilavattam Paravattum paravattum Isai vellam paravattum Imaiyathin mudimattum Ilamaithaan kodikattum hoiii.

Female: Thathom thalangu thathom Thottom thodaamal thottom
Male: Thathom thalangu thathom
Female: Thatha
Male: Pattum padaamal pattom
Female: Thatha

Other Songs From Vetri Vizha (1989)

Marugo Marugo Song Lyrics
Movie: Vetri Vizha
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Karthigai Matham Song Lyrics
Movie: Vetri Vizha
Lyricist: Vaali
Music Director: Sankar Ganesh
Vaanam Enna Song Lyrics
Movie: Vetri Vizha
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • sirikkadhey song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • tamil christmas songs lyrics pdf

  • sri guru paduka stotram lyrics in tamil

  • chellamma song lyrics download

  • kutty pattas full movie in tamil download

  • tamil devotional songs lyrics pdf

  • konjum mainakkale karaoke

  • saraswathi padal tamil lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • mgr karaoke songs with lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • kannalaga song lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • maara song lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • best tamil song lyrics in tamil