Added Date: Feb 11, 2022
ஆண்: ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள் ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
ஆண்: என் தங்கையை என் பொன் மங்கையை ஊர் கூடியே வாழ்த்துங்கள்...
ஆண்: ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
ஆண்: கொட்டு மேளச்சத்தம் அது இந்திரலோகம் எட்டும் என் தங்கை மீது வானம் பூமாரிகள் தூவட்டும் கொட்டு மேளச்சத்தம் அது இந்திரலோகம் எட்டும் என் தங்கை மீது வானம் பூமாரிகள் தூவட்டும்
ஆண்: பொன் மஞ்சள் மாங்கல்யம் பொலிவாகும் மங்கைக்கு உனக்காக வாழ்ந்தேனே இது போதும் கண்ணுக்கு
பெண்: ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள் ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
பெண்: என் அண்ணனை என் பொன் மன்னனை யார் தேற்றுவார் கேளுங்கள்...
பெண்: ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்
பெண்: பட்டுச் சேலைக்கட்டி உன்னை விட்டு செல்லும் நேரம் உன் கண்ணின் ஓரம் ஈரம் யார் இனி ஆதாரம் பட்டுச் சேலைக்கட்டி உன்னை விட்டு செல்லும் நேரம் உன் கண்ணின் ஓரம் ஈரம் யார் இனி ஆதாரம்
பெண்: உன்னுள்ளம் பெண்ணுள்ளம் பிரிவென்றால் தாங்காது ஒரு கண்ணில் வலியென்றால் மறுகண்ணும் தூங்காது

Male: Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal
Male: En thangaiyai en pon mangaiyai Oor koodiyae vaazhththungal
Male: Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal
Male: Kottu maela saththam athu inthiralogam ettum En thangai meethu vaanam poomaarigal thoovattum Kottu maela saththam athu inthiralogam ettum En thangai meethu vaanam poomaarigal thoovattum
Male: Pon manjal maangalyam Polivaagum mangaikku Unakkaaga vaazhnthenae Idhu podhum kannukku
Male: Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal
Female: En annannai en pon mannannai Yaar thaettruvaar kelungal
Male: Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal
Female: Pattu saelai katti unnai vittu sellum naeram Un kannin oram eeram yaar ini aathaaram Pattu saelai katti unnai vittu sellum naeram Un kannin oram eeram yaar ini aathaaram
Female: Unnullam pennullam Pirivendraal thaangaathu Oru kannil vazhiyendraal Maru kannum thoongaathu
Male: Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal
Male: En thangaiyai en pon mangaiyai Oor koodiyae vaazhththungal
Male: Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal
ilayaraja songs karaoke with lyrics
aasirvathiyum karthare song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
lyrics song download tamil
tamil christian songs lyrics with chords free download
oru manam song karaoke
thoorigai song lyrics
tamil songs lyrics pdf file download
asuran song lyrics in tamil download mp3
alaipayuthey karaoke with lyrics
asuran song lyrics
master songs tamil lyrics
karnan movie song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
azhage azhage saivam karaoke
john jebaraj songs lyrics
marudhani song lyrics
chellamma song lyrics
photo song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil