Added Date: Feb 11, 2022
ஆண்: {தாய் மேல் ஆணை சொன்னேன் உன்னை சந்திக்க நானின்று வந்தேன் பொங்கும் சிங்கம் இங்கே இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே காணப் போவது யுத்த காண்டமே தீரப் போவது ரத்த தாகமே.} (2)
ஆண்: தாயன்பு வெள்ளத்திலே என்னை தாலாட்டும் உள்ளத்திலே காயங்கள் நெஞ்சத்திலே அவை ஆறாது கொஞ்சத்திலே
ஆண்: பச்சை ரத்தமே அன்னை பாலில் வந்தது அந்த ரத்தமே என்னை ஆக்கி வைத்தது தர்மத்தின் கோபம் இது உன்னை சாய்க்காமல் போகாதிது.. தர்மத்தின் கோபம் இது உன்னை சாய்க்காமல் போகாதிது..
ஆண்: தாய் மேல் ஆணை சொன்னேன் உன்னை சந்திக்க நானின்று வந்தேன் பொங்கும் சிங்கம் இங்கே இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே காணப் போவது யுத்த காண்டமே தீரப் போவது ரத்த தாகமே.
ஆண்: சட்டத்தை ஏமாற்றலாம் அதை காசுக்கு நீ வாங்கலாம் குற்றங்கள் சபை ஏறலாம் அதை ஊர் கூடி கொண்டாடலாம்
ஆண்: நெஞ்சில் உள்ளதை நான் நேரில் சொல்பவன் நீதிதேவனைக் கூட கேள்வி கேட்பவன் யாருக்கும் அஞ்சாதவன் என்னை யாரென்று நான் காட்டுவேன்.. யாருக்கும் அஞ்சாதவன் என்னை யாரென்று நான் காட்டுவேன்..

Male: {Thaai mael aanai sonnaen Unnai santhikka naanindru vanathaen Pongum singam ingae Ini poonaikku raajaangam engae Kaanappovathu yuththa kaandamae Theerap povathu raththa thaagamae..} (2)
Male: Thaayanbu vellaththilae ennai Thaalaattum ullaththilae Kaayangal nenjaththilae Avai aaraathu konjaththilae
Male: Pachchai raththamae annai paalil vanthathu Antha raththamae ennai aakki vaiththathu Tharamaththin kobam ithu Unnai saaikkaamal pogaathithu Tharamaththin kobam ithu Unnai saaikkaamal pogaathithu
Male: Thaai mael aanai sonnaen Unnai santhikka naanindru vanathaen Pongum singam ingae Ini poonaikku raajaangam engae Kaanappovathu yuththa kaandamae Theerap povathu raththa thaagamae..
Male: Sattaththai yaemattaralaam Athai kaasukku nee vaangalaam Kuttrangal sabai yaeralaam Athai oor koodi kondaadalaam
Male: Nenjil ullathai naan naeril solbavan Neethi devanai kooda kelvi ketpathan Yaarukkum anjaathavan Ennai yaarendru naan kaattuvaen Yaarukkum anjaathavan Ennai yaarendru naan kaattuvaen
Male: Thaai mael aanai sonnaen Unnai santhikka naanindru vanathaen Pongum singam ingae Ini poonaikku raajaangam engae Kaanappovathu yuththa kaandamae Theerap povathu raththa thaagamae..
kadhalar dhinam songs lyrics
raja raja cholan song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
karnan movie songs lyrics
tamil christian karaoke songs with lyrics
vaathi coming song lyrics
bujjisong lyrics
amarkalam padal
master movie lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil songs to english translation
kanakangiren song lyrics
best tamil song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
youtube tamil line
tamil songs karaoke with lyrics for male
morattu single song lyrics
hanuman chalisa tamil translation pdf
tamil karaoke old songs with lyrics 1970
saraswathi padal tamil lyrics