Added Date: Feb 11, 2022
பெண்: லால்ல லா
ஆண்: லால்ல லா
பெண்: லால்ல லா
ஆண்: லால்ல லா
பெண்: லால்ல லா. தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி
ஆண்: மேளமும் ராகமும் நாலு பேர் ஆசியும் சேருமே வாழ்விலே ஆனந்தம்
பெண்: தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி
பெண்: ஜோடி இது போல உண்டா ஆஹா எனப் பாராட்டவா
ஆண்: வாழ்க எனப் பண் பாடுவார் வாழ்வோம் சுகம் நூறாகவே
பெண்: நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே
ஆண்: வீணையின் நாதமும் பூவிலே வாசமும் போலவே சேர்ந்து நாம் ஆடுவோம் ஆடுவோம்
பெண்: தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி
பெண்: ஆராரோ ஆராரி ராரோ ஆராரோ ஆராரி ரோ ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஆராரி ராரோ ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ
ஆண்: பேரன் கொஞ்ச வேண்டும் என்று அப்பா எந்தன் காதில் சொன்னார்
பெண்: பேத்தி கொஞ்ச வேண்டும் என்று அத்தை எந்தன் காதில் சொன்னார்
ஆண்: போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு
பெண்: ரெண்டுதான் போதுமே அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லது வாழ்விலே வாழ்விலே
ஆண்: தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி
பெண்: மேளமும் ராகமும் நாலு பேர் ஆசியும் சேருமே வாழ்விலே ஆனந்தம்
இருவர்: லால்ல லா லால்ல லா லால்ல லா லால்ல லா லால்ல லா.

Female: Laalla laa
Male: Laalla laa
Female: Laalla laa
Male: Laalla laa
Female: Laalla laa. Thoranam aadidum medaiyil Naayagan naayagi Thoranam aadidum medaiyil Naayagan naayagi
Male: Melamum raagamum Naalu per aasiyum serumae Vaazhvilae aanandham
Female: Thoranam aadidum meedaiyil Naayagan naayagi
Female: Jodi idhu pola undaa Aahaa ena paaraattavaa
Male: Vaazhga ena pan paaduvaar Vaazhvom sugam nooraagavae
Female: Naan endrumae ungal pon maarbilae Naan endrumae ungal pon maarbilae
Male: Veenaiyin naadhamum Poovilae vaasamum polavae serndhu naam Aaduvom aaduvom
Female: Thoranam aadidum medaiyil Naayagan naayagi
Female: Aaraaro aaraari raaro aaraaro aaraari ro Aari raari raaro aaraari raaro aaraari raaro Aari raari raaro aaraari raaro
Male: Peran konja vendum endru Appaa endhan kaadhil sonnaar
Female: Paethi konja vendum endru Athai endhan kaadhil sonnaar
Male: Pogattumae rendum pethu kodu Pogattumae rendum pethu kodu
Female: Rendu thaan podhumae Alavudan vaazhvadhae naalumae nalladhu Vaazhvilae vaazhvilae
Male: Thoranam aadidum medaiyil Naayagan naayagi
Female: Melamum raagamum Naalu per aasiyum serumae Vaazhvilae aanandham
Both: Laalla laa laalla laa laalla laa Laalla laa laalla laa.
minnale karaoke
venmathi song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
vijay songs lyrics
unnai ondru ketpen karaoke
asuran song lyrics in tamil download
lyrics song download tamil
song with lyrics in tamil
tamil movie songs lyrics
ithuvum kadanthu pogum song download
azhagai nirkum yaar ivargal lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil thevaram songs lyrics
oh azhage maara song lyrics
azhagu song lyrics
thullatha manamum thullum padal
chinna chinna aasai karaoke download masstamilan
old tamil songs lyrics in tamil font