Adiye Unna Paathida Song Lyrics

Vetrivel cover
Movie: Vetrivel (2016)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Sathya Prakash and Vandhana

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

ஆண்: அடியே உன்ன பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே

ஆண்: பொழுதும் உன் வாசன ஆசையக்கூட்டுதே அடங்கா மதயானைப் போல் எனத் தாக்குதே

ஆண்: உசுரே உன் ஓர பாா்வ சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே.

ஆண்: அடியே உன்ன பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே

பெண்: எதுக்கு என்னை நீ பொறையேற ஊட்டுற சுருக்கு கயிற விழியால மாட்டுற

ஆண்: முன் அழகில் நீ தான் முறுக்கேற ஜாடை காட்டுற ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற

பெண்: எங்கும் ஏதும் நீயாக உன் நெனப்பு பேயாக புடிச்சேன் புடிச்சேன் நெஞ்சில் ஆணி அடிச்சேன்

ஆண்: அடியே உன்ன பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே

ஆண்: உனை நான் நினைச்சா திமிராகி போகுறேன் விளக்கு திாி நான் விடிவெள்ளி ஆகுறேன்

பெண்: எத்தனையோ வாா்த்த தொிஞ்சாலும் வாய மூடுறேன் ஒத்த பன ஓல அத போல நானும் ஆடுறேன்

ஆண்: சித்ததுல நோயாக மொத்தத்துல தாயாக கிடைச்ச கிடைச்ச என்ன ஏன்டி கலைச்ச

ஆண்: அடியே உன்ன

பெண்: பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே ... அழகா ....

ஆண்: இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே

பெண்: பொழுதும் உன் வாசன ஆசையக்கூட்டுதே அடங்கா மதயானைப் போல் எனத் தாக்குதே

பெண்: உசுரே உன் ஓர பாா்வ சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே.

Male: Adiyae unna paathida paathida naan kolanjenaee. Azhaga intha aaradi aambalayum velanjenaeeee.. Pozhuthum un vaasana aasaya kootuthae Adanga mathayanai pol ena thaakuthae Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee.

Male: Adiyae unna paathida paathida naan kolanjenaee. Azhaga intha aaradi aambalayum velanjenaeeee..

Female: Ethukku.. ennai nee.. pora yera oothura Surukku kaiyura vizhayala maathura

Male: Munnazhagil nee thaan murukera jaada kaatura Otha noodi kuda othungama theeya mootura

Female: Engo ethum neeyaga un nenapu theeyaga Pudichen pudichen nenjil aani adichen

Male: Adiyae unna paathida paathida naan kolanjenaee.

Male: Una naan.. nencha.. thimiraagi poguren Velakku thiri naan vidi velli aguren

Female: Ethanaiyo vaartha therinjaalum vaaya mooduren Otha pana ola athu pola naanum oduren

Male: Sithathula nooyaga mothathula thaayaga Kedacha kedacha enna yendi kelacha

Male: Adiyae unna
Female: Paathida paathida naan kolanjenaee.
Female: Azhaga
Male: Intha aaradi aambalayum velanjenaeeee..

Female: Pozhuthum un vaasana aasaya kootuthae Adanga mathayanai pol ena thaakuthae Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee.eeehh

Other Songs From Vetrivel (2016)

Aattam Pottu Song Lyrics
Movie: Vetrivel
Lyricist: Mohan Rajan
Music Director: D. Imman
Athuva Ithuva Song Lyrics
Movie: Vetrivel
Lyricist: Mohan Rajan
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • thamizha thamizha song lyrics

  • oh azhage maara song lyrics

  • uyire uyire song lyrics

  • tamil music without lyrics free download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • i songs lyrics in tamil

  • malargale song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • arariro song lyrics in tamil

  • lyrics download tamil

  • aagasam song soorarai pottru download

  • tamil worship songs lyrics in english

  • tamil love feeling songs lyrics download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil christian devotional songs lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil song meaning