Added Date: Feb 11, 2022
பெண்: { உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல } (2)
பெண்: சாமி போல வந்தவனே கேட்கும்முன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே நல்ல உள்ளம் கொண்டவனே
பெண்: என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே

பெண்: உன்ன எதிா்பாா்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ தன்னை அறியாமலே உன்னை அது சோ்ந்ததோ
பெண்: இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே முத்துமணி தோில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
பெண்: ஒரு வாா்த்தையில் என்னை உருவாக்கினாய் உன் உறவென்பது யுக யுகங்களை கடந்தது தானே
பெண்: உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
பெண்: உன்னுடைய சாலையில் நின்று மலா் தூவவே கன்னி வரம் கேட்கிறேன் நானும் அரங்கேறவே
பெண்: உன்னருகில் வாழ்வதொன்று போதும் இந்த மண்ணிலே வேறு ஒன்றும் தேவை இல்லை யாவும் உந்தன் அன்பிலே
பெண்: என்னை ஆளவே வந்த மகராசனே நான் உனக்காகவே பல பிறவிகள் துணை வருவேனே

Female: {Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella} (2)
Female: Saami pola vanthavanae Kekummunae thanthavanae Naan vanagum nallavanae Nalla ullam kondavanae
En ottumotha jenmathukum Sontham neethanae

Female: Unna ethirpaathu thaan Ennidhayam vazhthathoo Thannai ariyaamalae Unnai athu sernthathoo
Illai ini ethum endru Vaadi nindra poothile Muthumani theril ennai Eetri vantha vallale
Oru vaarthaiyil ennai uruvaakinaai Un uravenbathu yuga yugangalai Kadanthathu thaanae
Female: Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella
Female: Unnudaiya saalaiyil nindru malar thoovavae Kannivaram ketkiren Naanum arangeravae Unnarugil vaazhvathondru Pothum intha mannilae Veru ondrum thevai illai Yavum unthan anbilae
Ennai aalavae vantha magaraasanae Naan unakkagavae pala piravigal Thunai varuvenaae
Female: {Onna pola oruthara Naa paarthathae illa Un osarampaathu Vaanam kooda kurugume mella} (2)
Female: Saami pola vanthavanae Kekummunae thanthavanae Naan vanagum nallavanae Nalla ullam kondavanae
En ottumotha jenmathukum Sontham neethanae
new movie songs lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
tamil christian songs lyrics with chords free download
chinna chinna aasai karaoke download masstamilan
venmathi venmathiye nillu lyrics
kadhal album song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil song writing
mg ramachandran tamil padal
thangachi song lyrics
en kadhal solla lyrics
tamil karaoke video songs with lyrics free download
puthu vellai mazhai karaoke for female singers
tamil song lyrics download
poove sempoove karaoke
tamil songs lyrics whatsapp status
master dialogue tamil lyrics
happy birthday lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female