Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: ராகவன் ஸ்டே இன் தி ப்ராசெஸ் டாப் டாலர் கோயிங் லாஸ்ட் கெட்டிங் டைம் ரெடி கம் ஆன் ஹேய் லெட்ஸ் கோ
ஆண்: கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன அவன் கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டிக் கொள்ளும் அரண்
ஆண்: நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன் சுற்றும் சுற்றும் காற்றை போல எங்கும் செல்வான் இவன்
ஆண்: துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான் என்றாலும் காக்கி சட்டையை தான் கை பிடித்தான் தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்
ஆண்: ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட் நவ் ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட் டவுன்

ஆண்: மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் சொல்ல
ஆண்: அதிகாரமோ ஆர்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை முன் ஆய்வதில் பின் ஆய்வதில் இவன் புலியின் பிள்ளை
ஆண்: ஓ. காக்கி சட்டைக்கும் உண்டு நல் கற்புகள் கற்புகள் என்று காட்டியே தந்தவன் நானே இரு கைகளை குலிக்கிடும் மானே
ஆண்: ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன் தானே

ஆண்: ...........
ஆண்: ...........
ஆண்: கண் ஆயிரம் கை ஆயிரம் என தேகம் கொள்ள இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல
ஆண்: வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போனால் அவ்வானையே முழு விற்பனை செய்தேனும் நிற்பான்
ஆண்: நர வேட்டைகள் வேட்டைகள் ஆட இரு கைகளின் விரல்கள் நீள எதிரிகள் எதிரிகள் சாய செங்குருதியில் தேகங்கள் தோய
ஆண்: ஒரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தானே
பெண்: கற்க கற்க கள்ளம் கற்க
ஆண்: கோட்டா லவ் இட் ஒய் ஆல் என்று சொன்ன அவன் கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டிக் கொள்ளும் அரண்
ஆண்: நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன்
ஆண்: ஸ்டாண்ட் அப் நவ் சுற்றும் சுற்றும் காற்றை போல எங்கும் செல்வான் இவன்

ஆண்: { ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட் நவ் ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட் தட் கேன் ஸ்டாண்ட் } (3)

Male: Raghavan stay in the process Top dollar going Losaed getting time Ready come on Hai let’s go
Male: Karka karka kallam karka Endru sonna avan Kallam katra kalvar ellaam Mattikkollum aran
Male: Nirka nirka nermayil nirka Katrukkonda naran Sutrum sutrum kaatrai polae Engum selvaan ivan
Male: Thuppaaki matrum thootaavai thaan Kaadhalithaan Endraalum kaakhi sattayaithaan Kai pidithaan Than saavai sattai payil vaithu Engeyum selgindraann...
Male: Who’s the man on the land That can stand now Who’s the man on the land That can stand down
Male: Karka karka kallam karka Endru sonna avan Kallam katra kalvar ellaam Mattikkollum aran
Male: Nirka nirka nermayil nirka Katrukkonda naran Sutrum sutrum kaatrai polae Engum selvaan ivan
Male: Maaveeramum oru nermaiyum Kai korthu kolla Agaraadhiyo adhai raaghavan Ena artham solla
Male: Adhigaaramo aarpaatamo Ivan pechil illai Mun aaivadhil pin aaivadhil Ivan pulyin pillai
Male: Ooo..kaakhi sattaikkum undu Nal karpugal karpugal endru Kattiya thanthavan naanae Iru kaigalai kulikkidum maanae
Male: Oru thiriyum neruppum Kaadhal kondaal Thondrum thotram ivandhaanae
Male: Karka karka kallam karka Endru sonna avan Kallam katra kalvar ellaam Mattikkollum aran
Male: Nirka nirka nermayil nirka Katrukkonda naran Sutrum sutrum kaatrai polae Engum selvaan ivan
Male: Thuppaaki matrum thootaavai thaan Kaadhalithaan Endraalum kaakhi sattayaithaan Kai pidithaan Than saavai sattai payil vaithu Engeyum selgindraann...
Male: You speed and you get pulled over And the breath analyzer test provides proof That you aint sober Good Cop!
Male: Stop the beat, it could be my daughter Crossing the street If your brand new Buick Skylark A work of art And its not sitting in the last place you parked Good Cop!
Male: Run the place I’ma see the little thief right after the court gate Look.. a lotta of us see police as foes I ain’t tryin to knock ur hussy.. Due to each his own But when u get voilated And the beef is on And u living with ur mom’s And u see they aint grown
Male: You gonna see my song n read my poem And know that top dollar The scurry cannot be that wrong Screw you manhood tops -heart Few good cops!
Male: Kan aayiram kai aayiram Ena dhegam kolla Ibboomiyil nadamaadidum Ivan deivum alla
Male: Vaan suriyan oru naalilae Kaanaamal poonaal Avvaanaiyae muzhu virpanai Seithenum nirpaan
Male: Nara vettayigal vettayaigal aada Iru kaigalin viralgal neela Ethirigal ethirigal saaya Senkuridhiyil dhegangal thooya
Male: Oru achcham achcham ennum sollai Theeyil ittu theerthanae
Female: Karka karka kallam karka
Male: Gotta love it y’all
Endru sonna avan
Kallam katra kalvar ellaam
Mattikkollum aran
Male: Nirka nirka nermayil nirka
Katrukkonda naran
Male: Stand up now
Sutrum sutrum kaatrai polae
Engum selvaan ivan
Male: Thuppaaki matrum thootaavai thaan Kaadhalithaan Endraalum kaakhi sattayaithaan Kai pidithaan Than saavai sattai payil vaithu Engeyum selgindraann...
Male: {Who’s the man on the land That can stand now Who’s the man on the land That can stand } (3)
kayilae aagasam karaoke
maraigirai full movie tamil
aagasam song lyrics
kangal neeye karaoke download
putham pudhu kaalai song lyrics in tamil
devathayai kanden song lyrics
lyrics download tamil
amman songs lyrics in tamil
old tamil christian songs lyrics
sarpatta parambarai songs lyrics
sarpatta movie song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
ennai kollathey tamil lyrics
amman devotional songs lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
old tamil songs lyrics in tamil font
thalapathi song in tamil
ilayaraja songs karaoke with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
anirudh ravichander jai sulthan