Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய்
ஆண்: ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே

ஆண்: அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு
பெண்: இது நடந்திட கூடுமோ இரு துருவங்கள் சேருமா உச்சரித்து நீயும் விலக தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ
ஆண்: உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
பெண்: உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய்
பெண்: ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண் தானே நீ என்று முறைக்குதே என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே
ஆண்: வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன் வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

Female: Uyirilae enathu uyirilae Oru thuli theeyai utharinaai Unarvilae enathu unarvilae Anuvena udainthu sitharinai
Male: Yen ennai maruthu pogiraai Kaanal neerodu sergiraai Kodutha thaai sonna idhayathai Thiruppi naan vaanga maatenae

Male: Aruginil ulla thooramae Alai kadal theendum vaanamae Nesikka nenjam rendu Pothatha pothatha nee sollu Nesamum rendam murai Vaaratha koodaatha nee sollu
Female: Ithu nadanthida kuudumo Iru thurvangal seruma Ucharithu neeyum vilaga Thathalithu naanum maruga Enna seiveno.
Male: Uyirilae enathu uyirilae
Oru thuli theeyai utharinaai
Female: Unarvilae enathu unarvilae
Anuvena udainthu sitharinai
Female: Yetho ondru ennai thadukuthae Pen thaanae nee endru muraikuthae Ennullae kaayangal Aaraamal theeraamal nindrenae Visiriyaai un kaigal Vanthaalum vangamal sendrenae
Male: Vaa vandhu ennai sernthidu En tholgalil theinthidu Solla vanthen solli mudithen Varum dhisai paarthu iruppen Naatkal ponaalum.
Female: Hmm..mmm..mmmm.. Hmm..mmm..mmmm.mmm.
Male: Yen ennai maruthu pogiraai Kaanal neerodu sergiraai Kodutha thaai sonna idhayathai Thiruppi naan vaanga maatenae
google google tamil song lyrics in english
tamilpaa
idhuvum kadandhu pogum song lyrics
thamizha thamizha song lyrics
tamil duet karaoke songs with lyrics
i movie songs lyrics in tamil
mudhalvan songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kadhal theeve
tamil love feeling songs lyrics in tamil
tamil karaoke with lyrics
tamil song lyrics
tamil christmas songs lyrics pdf
marudhani lyrics
abdul kalam song in tamil lyrics
tamil album song lyrics in english
tamil karaoke songs with malayalam lyrics
kutty pattas full movie download
kattu payale full movie
padayappa tamil padal