Aruvaa Minuminungha Song Lyrics

Veyyil cover

அழகர் தாய், தில்லை பன்னீர் மற்றும்  ஜெயபால்

இசை அமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண்: எட்டு தெய்வத்துக்கும் மூத்த கருப்பா.ஆஹா எட்டு நாட்ட காக்க வந்த பெரிய கருப்பா.ஆஹா

ஆண்: எட்டு வச்சு நடந்து வாரோம் கருப்பன் எல்லைக்குத்தான் உருண்டு வாரோம்

குழு: ஓஓஓஓஒ...

குழு: அருவா மினுமினுங்க கருப்பானோட ஆவேசம் அருள் பொங்க

குழு: திருக்கு மீச பாரு திருநீறு பூச பாரு உருட்டு பல்ல பாரு குங்கும பொட்ட பாரு

குழு: கருப்பனோட வெட்டு பாரு கருங்கெடா குட்டி சோறு துண்டு பீடி கட்ட பாரு சுதி ஏத்த பட்ட சாரு

குழு: கட்ட செருப்பு மாட்டி கருப்பனுக்கு காலுக்கு சலங்க கட்டி

குழு: காக்கும் கருப்ப சாமி கால மாத்தி ஆடி வாடா

குழு: அருவா மினுமினுங்க கருப்பனோட ஆவேசம் அருள் பொங்க

ஆண்: பட்டி பேச்சி ஆத்தா பள பளக்கும் சேலைய கட்டி ஜாக்கெட்டு போடாம வந்தாளே

ஆண்: பேச்சி ஆத்தா அழக கண்டு எத்தனையோ பெருசுக எச்சிய ஒழுக விட்டு நிண்டாய்ங்க

ஆண்: அவ சட்ட மட்டும் போட்டுருந்தா ஜூப்பரு ஜாக்கெட்டு போடாம வந்தது க்லாமரு

ஆண்: எத்தனையோ பெருசுக தவிக்கிறான் அவ அழக கண்டு நம்மாளு இளைக்கிறான் இளைக்கிறான் ஆத்தாடி துடிக்கிறான் அடிக்கிறான் சுருட்ட குடிக்கிறான்

ஆண்: மாட்டுக்கு பட்ட போட்டான் மனுசனுக்கு நாமம் போட்டான் பேச்சிக்கு பேச்சு இங்கு தலைய ஆட்ட விட்டான்

ஆண்: அண்ணணுக்கு ரெண்டு தாரம் அதுக்கொரு தலையாட்டு கெழவி சமயப் போரா அதுக்கொரு தலையாட்டு

ஆண்: புருசன் இல்லாம புள்ளப் பெத்தா அதுக்கொரு தலையாட்டு பொண்டாட்டி ஊருக்கு போனா கொழுந்தியாளுக்கு தலையாட்டு

ஆண்: வீட்டுக்கு வீடு டீவீ புள்ள எங்க படிப்பாண்டி போயி அவன் ராங்கு கார்டா வாங்கி பாத்தா நெஞ்சு கொதிக்குது பாவி

ஆண்: அடிக்கடி முத்த காட்சி வருகுதடி நாம இப்படியா காதலிச்சோம் பாத்துக்கடி

ஆண்: தொப்புளுக்கும் கீழ சேலையடி புள்ள பம்பரமா வாங்குறான் புரிஞ்சுக்கடி

ஆண்: அட தெனம் தெனம் என்ன மோதி கலர் டீவீய வாங்க சொன்ன பாவி

ஆண்: சாமிக்கு மால மிச்சம் பூசாரிக்கு பொங்க மிச்சம் இளந்தாரிக்கு நட தான் மிச்சம் கொமாரிக்கு நெனப்பு மிச்சம்

ஆண்: பூட்டுக்கு சாவி மிச்சம் ஆட்டுக்கு புழுக்க மிச்சம் கெழவனுக்கு இளப்பு மிச்சம் கெழவிக்கு உலக்க மிச்சம்

பெண்: எவன்டா அவன் எடுபட்ட பய எடு வெளக்கு மாத்த

பெண்: அட குடிக்க இப்ப கூழும் இல்ல உடுத்த ஒரு துணியும் இல்ல இப்படி குடிச்சிபுட்டு வந்தியின்னா குடும்பம் என்ன ஆகுறது

பெண்: நீ பட்டத எண்ணி பாரு நல்ல பாதைய எனக்கு கூறு நீ பட்டத எண்ணி பாரு நல்ல பாதைய எனக்கு கூறு

ஆண்: அடி வெட்டி வெட்டி வெரகு வெட்டி வேதனைக்கு நான் குடிச்சா ஹே ஹே ஹே

ஆண்: அடி வெட்டி வெட்டி வெரகு வெட்டி வேதனைக்கு நான் குடிச்சா அடி ஊருப் பய பேச்ச கேட்டு காறித் துப்ப வைக்கிறியே

ஆண்: அடி அருவா எடுத்து வந்தா நாக்க அறுத்து புடுவேன் அடி அருவா எடுத்து வந்தா நான் நாக்க அறுத்து புடுவேன்

பெண்: கண்டவங்க நின்டவங்க காறி துப்ப நிப்பவனே இப்படி கட்டுனவள விட்டுபுட்டு வப்பாட்டி கூட திரியுறியே

பெண்: இப்போ ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற மானத்த காட்டி ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற மானத்த காட்டி

ஆண்: அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன சோதனைக்கு ஆக்காத்தடி அடியோய்.. அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன சோதனைக்கு ஆக்காத்தடி

ஆண்: இப்போ போத கலஞ்சுருச்சு அடிச்சி நொறுக்கப் போறேன் ஒன் மண்டய ஓடச்சு பாரு இப்ப சண்டயா முடிக்கப் போறேன் ஒன் மண்டய ஓடச்சு பாரு இப்ப சண்டயா முடிக்கப் போறேன்

குழு: ஓஓஓஓஓஓ..........

Music by: G. V. Prakash Kumar

Male: Ettu dheivathukkum Muthu karuppa..ahaan Ettu naatta kaakka vandha Periya karuppa..ahaan

Male: Yettu vechu Nadanthu vaarom Karuppan ellaikku thaan Urundu vaarom

Chorus: Ooooooooooooooo

Chorus: Aruva minuminungha Karuppanoda aavesam arul pongha

Chorus: Thirukku meesa paaru Thiruneeru poosa paaru Uruttu pallu paaru Kunkuma potta paaru

Chorus: Karuppanoda vetta paaru Karungkeda kutty sooru Thundu bedi katta paaru Sudhi yetha patta chaaru

Chorus: Katta seruppu maati Karuppanukku kaalukku Salanga katti Kaakkum karuppa sami Kaala maathi aadi vaada

Chorus: Aruva minuminungha Karuppanoda aavesam arul pongha

Male: Patti pechi aathaa Palapalakkum selai katti Jackettu podaama vandhaalae

Male: Pechi aathaa azhaga kandu Yethanaiyoo perusungha Yechi olugha vittu nindaangha

Male: Ava satta mattum Pottu irundha jooperu Jackettu podaama Vandhadhu dhaan glamour-ru

Male: Yethanaiyo perusugha Thavikkiraan Ava azhaga kandu namma aalu Elaikkiraan Elaikkiraan aathadi thudikkiraan adikkiraan suruttu kudikkiraan

Male: Maatukku patta pottaan Manusanukku naamam pottaan Pechikku pechu inghu Thalaiya aati vittaan

Male: Annanukku rendu thaaram Athukku oru thalai aattu Kelavi samaya poraa Athukku oru thalai aattu

Male: Purushan illaama Pullaiya peththaa Athukku oru thalai aattu Pondaati oorukku ponaa Kolunthiyaalukku thalai aattu

Male: Veetukku veedu tv Pulla enga padipaandi poyi Avan ranku card-a vaangi paartha Nenju kothikudhu paavi

Male: Adikadi muththa kaatchi Varugudhadi Naama ippadiya kaadhalichom Paarthukkadi

Male: Thoppulukku kezha Selayadi Pulla pombaramaa vanguraan Puringikkadi

Male: Ada dhenam dhenam Enna modhi Color tv-ya vaanga sonna paavi

Male: Saamikku maala micham Poosaarikku ponga micham Ilandharikku nadai thaan micham Komarikku nenappu micham

Male: Pootukku saavi micham Aatukku pulukka micham Kelavanukku ilappu micham Kilavikku ulakka micham

Female: Evandaa avan edupatta paya Edu velakka maathaa

Female: Ada kudikka ippo koozhum illa Uduthaa oru thuniyum illa Ippadi kudichi puttu vandhiyinna Kudumbam enna aghurathu

Female: Nee pattadha enni paaru Nalla padhaiya enakku kooru Nee pattadha enni paaru Nalla padhaiya enakku kooru

Male: Adi vetti vetti Veraghu vetti Vedhanaikku naan kudichaa Haaa.haaa.haaa

Male: Adi vetti vetti Veraghu vetti Vedhanaikku naan kudichaa Adi ooru paya pecha kettu Kaari thuppa veikkiriyae

Male: Adi aruva eduthu vandhaa Naakka aruthu puduven Adi aruva eduthu vandhaa Naakka aruthu puduven

Female: Kandavanga nindavanga Kaari thuppa nippavanae Ippadi kattunavala vittu puttu Veppaati kuda thiriyiriyae

Female: Ippo unakku oru vaetti Nikkura maanatha kaati Unakku oru vaetti Nikkura maanatha kaati

Male: Adi vedhanaiya solli solli Enna sodhanaikku aakadhadi Adiyaee Adi vedhanaiya solli solli Enna sodhanaikku aakadhadi

Male: Ippo bodhai kalanchirukku Adichi norukka poren Un mandaiya odachu paaru Ippo sandaiya mudikka poren Un mandaiya odachu paaru Ippo sandaiya mudikka poren

Chorus: Oooooooooo.......

Most Searched Keywords
  • kadhale kadhale 96 lyrics

  • enjoy en jaami cuckoo

  • yaar alaipathu lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • soorarai pottru tamil lyrics

  • tamil christian songs lyrics in english

  • tamil bhajans lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil karaoke songs with malayalam lyrics

  • soorarai pottru movie song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • vijay sethupathi song lyrics

  • lyrics video in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil christmas songs lyrics pdf

  • maraigirai movie

  • mgr karaoke songs with lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil song lyrics download