Kaadhal Neruppin Song Lyrics

Veyyil cover
Movie: Veyyil (2006)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik and Chinmayi

Added Date: Feb 11, 2022

குழு: ...............

ஆண்: காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம்
பெண்: காதல் நீரின் சலனம் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

ஆண்: காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
பெண்: புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்

பெண்: காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

குழு: ...............

ஆண்: கனவுகள் பூக்கின்ற செடியென கண்கள் மாறுது உன்னாலே
பெண்: வயதிலும் மனதிலும் விட்டு விட்டு வண்ணம் வழியுது உன்னாலே

ஆண்: உனது வலையாடும் அழகான கை தீண்டவே தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே
பெண்: குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே உனது கை ரெண்டும் குடை ஆனதே

ஆண்: உனது முத்தத்தில் நிறம் மாறுதே உடலில் ஒரு சூடு நாதி பாயுதே

ஆண்: காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

குழு: ...............

ஆண்: வானத்தின் மறு புறம் பறவையாய் நீயும் நானும் போவோமே
பெண்: பூமியின் அடிப்புறம் வேர்களாய் நீண்ட தூரம் போவோமே

ஆண்: கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே காதல் மொழி கேட்டு மழை ஆனதே
பெண்: நூறு நூற்றாண்டு காணாத பூவசமே பூமி எங்கெங்கும் தான் வீசுதே

ஆண்: என்னுள் உன்னை உன்னுள் என்னை காலம் செய்யும் காதல் பொம்மை

Chorus: ...........
Male: Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam
Female: Kaadhal neerin salanam Puyalgal urangum kadalin mounam
Male: Kaadhal maaya ulagam Silandhi valaiyil siruthai maattum
Female: Pulli maangal punnagai seidhu Vedanai veezhthum.

Female: Kaadhal puyalgal urangum Kadalin mounam
Chorus: {Modu saaru thaahee. Modu saare thaahee.} (2)
Male: Kanavugal pookkindra chediyena Kangal maarudhu unnaalae
Female: Vayadhilum manadhilum vittu vittu vannam Vazhiyudhu unnaalae
Male: Unadhu valaiyaadum azhagaana Kai theendavae Thalaiyil ilai ondru vizha vendumae
Female: Kudaigal illaadha nerathu Mazhai vaazhgavae Unadhu kai rendum kudai aanadhae
Male: Unadhu muththathil Niram maarudhae Udalil oru soodu nadhi paayudhae
Male: Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Kaadhal puyalgal urangum Kadalin mounam
Chorus: ..............
Male: Vaanathin marupuram paravaiyaai Neeyum naanum povomae
Female: Boomiyin adipuram vergalaai Neenda thooram povomae
Male: Kodi megangal thalai meedhu Thavazhndhu aadudhae Kaadhal mozhi kettu mazhai aanadhae
Female: Nooru nootraandu kaanaadha Poo vaasamae Boomi engengum dhaan veesudhae
Male: Ennul unnai unnu ennai Kaalam seiyum kaadhal bommai

Chorus: .............

Most Searched Keywords
  • en iniya thanimaye

  • tamil song lyrics with music

  • master dialogue tamil lyrics

  • sarpatta parambarai lyrics

  • tamil bhajans lyrics

  • tamil poem lyrics

  • theera nadhi maara lyrics

  • tamil christian songs lyrics pdf

  • tamil christian songs with lyrics and guitar chords

  • nice lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • maara song tamil lyrics

  • aagasatha

  • nanbiye nanbiye song

  • kichili samba song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • saraswathi padal tamil lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • hanuman chalisa tamil lyrics in english