Boss Song Lyrics

Vidhi Madhi Ultaa cover
Movie: Vidhi Madhi Ultaa (2017)
Music: Ashwin Vinayagamoorthy
Lyricists: Kabilan
Singers: Anthony Daasan and Gana Bala

Added Date: Feb 11, 2022

குழு: ............

ஆண்: அண்ணன் தான் டா டானு காட்டாத நீ சீனு அண்ணன் கையில் வச்சிக்குனா 108 வேனு

ஆண்: ஹோய் அண்ணன் தான் டா டானு காட்டாத நீ சீனு அண்ணன் கையில் வச்சிக்குனா 108 வேனு

ஆண்: { நேத்து வரைக்கும் டம்மி பீசு இன்னிக்கு நா செம்ம மாஸு கிழிச்சு போட்டா ரெண்டே பீசு பாஸு பாஸு மாஸு } (2)

குழு: ..........

ஆண்: உன் நெஞ்சுக்குள்ள பயம் இருக்கணும் என் செலைய நான் தெறக்கணும் பேர சொல்லி ஊரே கூடி கூத்தாடணும்

ஆண்: யே கத்தி முன கையால நா கன்னத்துல பூரான் உட்டு துப்பாக்கியால் நெத்தி மேலே ஹே

குழு: அண்ணனோட சீட்டு கட்டில்
ஆண்: ராணி மட்டும் தான் டா
குழு: அந்த புர காவலர்கள்
ஆண்: நாங்க மட்டும் தான் டா

குழு: எங்களுக்குள் எப்போதுமே
ஆண்: சண்ட இல்ல போடா
குழு: கத்தி கத்தி கருத்து சொன்ன
ஆண்: கபாலிக்கு சோடா

ஆண்: காக்கி சட்ட வெரட்டி மிரட்டி உருட்டி பொரட்டி அடிச்சு போடா எங்ககிட்ட எடுக்க புடிக்க சிறிய துருப்பம் சிக்காதே

குழு: ...........

ஆண்: ஆடு ஓடு கட்டி ஆடு போடு குத்தாட்டம் போடு ஓடு ஊர விட்டு ஓடு என் கிட்ட நீ நிக்காத நான் ஜல்லிக்கட்டு மாடு

ஆண்: யே அண்ணன் தான் டா டானு
குழு: டானு
ஆண்: காட்டாத நீ சீனு
குழு: சீனு
ஆண்: அண்ணன் கையில் வச்சிக்குனா 108 வேனு
குழு: வேனு

ஆண்: ஆடு ஓடு கட்டி ஆடு
குழு: ஆடு
ஆண்: போடு குத்தாட்டம் போடு ஓடு ஊர விட்டு ஓடு என் கிட்ட நீ நிக்காத நான் ஜல்லிக்கட்டு மாடு

Chorus: Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa..

Male: Annan dhaan da don-u Kaatadha nee scene-u Annan kayyil vachikuna 108 van-u

Male: Hoi annan dhaan da don-u Kaatadha nee scene-u Annan kayyil vachikuna 108 van-u

Male: {Nethu varaikkum dummy piece-u Innikku naa semma mass-u Kilichu pota rendae piece-u Boss-u boss-u mass-u} (2)

Chorus: Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa..

Male: Un nenjukkulla Bayam irukkanum En selaya Naan therakkanum Pera solli oorae koodi Koothaadanum..

Male: Yeh kaththi mona kaiyaala naa Kannathula pooran uttu Thuppakkiyal nethimelae..heh

Chorus: Annanoda seetu kattil
Male: Raani mattum dhaan da
Chorus: Andhapura kaavalargal
Male: Naanga mattum dhaan da

Chorus: Yengalukkul eppodhumae
Male: Sanda illa poda
Chorus: Kathi kathi karuthu sonna
Male: Kabaliku soda..

Male: Kaaki satta veratti meratti Urutti poratti adichu poda Engakitta edukka pudikka Siriya thuruppam sikkaadhae

Chorus: Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa..

Male: Kaaki satta veratti meratti Urutti poratti adichu poda Engakitta edukka pudikka Siriya thuruppam sikkaadhae

Male: Aadu. oodu katti aadu.. Podu kuthattam podu. Odu.. oora vittu odu.. En kitta nee nikkadha Naan jallikattu maadu

Chorus: Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa..

Male: Annan dhaan da don-u Kaatadha nee scene-u Annan kayyil vachikuna 108 van-u

Male: Yeh annan dhaan da don-u
Chorus: Don-u
Male: Kaatadha nee scene-u
Chorus: Scene-u
Male: Annan kayyil vachikuna 108 van-u
Chorus: Van-u

Male: {Nethu varaikkum dummy piece-u Innikku naa semma mass-u Kilichu pota rendae piece-u Boss-u boss-u mass-u} (2)

Male: Aadu. oodu katti aadu..
Chorus: Aadu..
Male: Podu kuthattam podu. Odu.. oora vittu odu.. En kitta nee nikkadha Naan jallikattu maadu

Chorus: Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa.. Thaaa.. na na na na naaaaa.. .................

Other Songs From Vidhi Madhi Ultaa (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • master movie songs lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • yaar azhaippadhu lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • soorarai pottru song lyrics tamil download

  • lollipop lollipop tamil song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • google google song tamil lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil song lyrics video

  • viswasam tamil paadal

  • best lyrics in tamil

  • enjoy en jaami lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil worship songs lyrics

  • devathayai kanden song lyrics

  • kalvare song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics