Adiyeduthu Nadanthu Song Lyrics

Vidinja Kalyanam cover

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: அடியெடுத்து நடந்து வரும் அழகு ராணி அம்மா அழகு ராணி எங்க அடி மனசில் குடி இருக்கும் இளைய ராணி

குழு: அடியெடுத்து நடந்து வரும் அழகு ராணி அம்மா அழகு ராணி எங்க அடி மனசில் குடி இருக்கும் இளைய ராணி

ஆண்: துடி துடிக்கிற மனசு மேல நடந்து போயி எங்கள சட சடன்னு சரிய வெக்குற அழகு ராணி தலைவியம்மா அழகுக்குன்னே ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்

குழு: அடியெடுத்து நடந்து வரும் அழகு ராணி அம்மா அழகு ராணி எங்க அடிமனசில் குடி இருக்கும் இளைய ராணி

ஆண்: துடி துடிக்கிற மனசு மேல நடந்து போயி

ஆண்: எங்கள சட சடன்னு சரிய வெக்குற அழகு ராணி

ஆண்: தலைவியம்மா அழகுக்குன்னே ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்

ஆண்: கன்னி ஒன்னக் கண்டாலே கண்ணடிக்கத் தோணாதா

ஆண்: கண்ணு ரெண்டும் தன்னாலே லவ்வு லெட்டர் போடாதா

ஆண்: வாயில வெக்குற கேக்குல பாதிய கையில கொடுக்கக் கூடாதா

ஆண்: ஓன் எச்சிலு பட்டத திங்கிற புண்ணியம் எங்களுக்கு வரக் கூடாதா

ஆண்: காலேஜு பாடம் எல்லாம் நமக்கு இப்போ ஏறாது டீனேஜு பாடத்துக்கு ஒன்ன விட்டா ஆள் ஏது

குழு: ஹே காலேஜு பாடம் எல்லாம் நமக்கு இப்போ ஏறாது டீனேஜு பாடத்துக்கு ஒன்ன விட்டா ஆள் ஏது

ஆண்: வெளங்காத பாடம் எல்லாம் வெளங்கிக்கோணும் மச்சி மச்சி

ஆண்: பூவுக்கென்ன பாவாட பொண்ணுக்கென்ன மேலாட

ஆண்: கட்டழகு கண் காட்சி காட்டிக்கடி காமாட்சி

ஆண்: விக்கல் எடுக்குது தொண்டக் குழியில தண்ணி கொடுக்கணும் இப்போது

ஆண்: சொக்குது சொக்குது பாக்குற கண்ணுல மில்லி அடிச்சது போல் ஆச்சு

ஆண்: அன்னாடம் கால் இரண்டும் தரையிலதான் மேயாது ஒம் மேல வெச்ச கண்ணு திரும்பி வந்து சேராது

குழு: அன்னாடம் கால் இரண்டும் தரையிலதான் மேயாது ஒம் மேல வெச்ச கண்ணு திரும்பி வந்து சேராது

ஆண்: நெனச்சாலே எள மனசு மெழுகு போல உருகுதடி

ஆண்: எங்க தலைவியம்மா அழகுக்குன்னே ரசிகர் மன்றம் அமைக்க வந்தோம்

குழு: அடியெடுத்து நடந்து வரும் அழகு ராணி அம்மா அழகு ராணி எங்க அடி மனசில் குடி இருக்கும் இளைய ராணி அஹான் ஹே ஹேய் ஓஹோ ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Male: Adiyeduthu nadandhu varum Azhagu raani Ammaa azhagu raani Enga adi manasil kudi irukkum ilaiya raani

Chorus: Adiyeduthu nadandhu varum Azhagu raani Ammaa azhagu raani Enga adi manasil kudi irukkum ilaiya raani

Male: Thudi thidikkira manasu mela Nadandhu poyi Engala sada sadannu sariya vekkira Azhagu raani Thalaiviyammaa azhagukkunnae Rasigar mandram amaikka vandhom

Chorus: Adiyeduthu nadandhu varum Azhagu raani Ammaa azhagu raani Enga adi manasil kudi irukkum ilaiya raani

Male: Adiyeduthu nadandhu varum Azhagu raani Ammaa azhagu raani Enga adi manasil kudi irukkum ilaiya raani

Male: Thudi thidikkira manasu mela Nadandhu poyi

Male: Engala sada sadannu sariya vekkira Azhagu raani

Male: Thalaiviyammaa azhagukkunnae Rasigar mandram amaikka vandhom

Male: Kanni onna kandaalae Kannadikka thonaadho

Male: Kannu rendum thannaalae Love letter podaadho

Male: Vaayil vekkura cake la paadhiya Kaiyila kodukka koodaadhaa

Male: On yechilu pattadha Thingira punniyam Engalukku vara koodaadhaa

Male: College paadam ellaam Namakku ippo yaeraadhu Teenage paadathukku Onna vittaa aal yaedhu

Chorus: College paadam ellaam Namakku ippo yaeraadhu Teenage paadathukku Onna vittaa aal yaedhu

Male: Velangaadha paadam ellaam Velangikkonum machi machi

Male: Adiyeduthu nadandhu varum Azhagu raani Ammaa azhagu raani Enga adi manasil kudi irukkum ilaiya raani

Male: Thudi thidikkira manasu mela Nadandhu poyi

Male: Engala sada sadannu sariya vekkira Azhagu raani

Male: Thalaiviyammaa azhagukkunnae Rasigar mandram amaikka vandhom

Chorus: Adiyeduthu nadandhu varum Azhagu raani Ammaa azhagu raani Enga adi manasil kudi irukkum ilaiya raani

Male: Poovukkenna paavaada Ponnukkenna maelaada

Male: Kattazhagu kan kaatchi Kaattikkadi kaamaatchi

Male: Vikkal edukkudhu thonda kuzhiyila Thanni kodukkanum ippodhu

Male: Sokkudhu sokkudhu paakkura kannula Milli adichadhu pol aachu

Male: Annaadam kaal irandum Tharaiyila thaan maeyaadhu Om maela vecha kannu Thirumbi vandhu saeraadhu

Chorus: Annaadam kaal irandum Tharaiyila thaan maeyaadhu Om maela vecha kannu Thirumbi vandhu saeraadhu

Male: Nenachaalae yela manasu Mezhugu pola urugudhadi

Male: Adiyeduthu nadandhu varum Azhagu raani Ammaa azhagu raani Enga adi manasil kudi irukkum ilaiya raani

Male: Thudi thidikkira manasu mela Nadandhu poyi

Male: Engala sada sadannu sariya vekkira Azhagu raani

Male: Thalaiviyammaa azhagukkunnae Rasigar mandram amaikka vandhom

Chorus: Adiyeduthu nadandhu varum Azhagu raani Ammaa azhagu raani Enga adi manasil kudi irukkum ilaiya raani Ahaan hey heyy ohoo Heyy heyy heyy heyy heyy

Other Songs From Vidinja Kalyanam (1986)

Most Searched Keywords
  • konjum mainakkale karaoke

  • aagasam song soorarai pottru download

  • tamil kannadasan padal

  • nanbiye nanbiye song

  • cuckoo lyrics dhee

  • google song lyrics in tamil

  • tholgal

  • asuran song lyrics in tamil download mp3

  • puthu vellai mazhai karaoke for female singers

  • karnan movie song lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • believer lyrics in tamil

  • poove sempoove karaoke

  • i movie songs lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil worship songs lyrics in english

  • raja raja cholan song karaoke

  • lyrics songs tamil download

  • raja raja cholan lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics