Kaalam Mazhai Song Lyrics

Vidinja Kalyanam cover
Movie: Vidinja Kalyanam (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: காலம் மழைக் காலம் தானோ காற்று புயலானதோ நேசம் குறையாமல் வாழும் நெஞ்சம் போராடுதோ கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை கலைந்து போக கண்ணீரில் மிதக்கும்

ஆண்: காலம் மழைக் காலம் தானோ காற்று புயலானதோ

ஆண்: ஒரு நூலில் மாலை போலே உருவான பூக்களே இதழ் வாடி வாடி இன்று சருகாகிப் போனதே நாயகன் நாயகி அன்றில்கள் போல் வாழ்ந்ததோர் வாழ்க்கை தான் கானல் நீர் போல் தேவன் தேவி காதல் மேவி வாழ்ந்த நாட்கள் கனவாகிப் போக

ஆண்: காலம் மழைக் காலம் தானோ காற்று புயலானதோ நேசம் குறையாமல் வாழும் நெஞ்சம் போராடுதோ

ஆண்: இவள் தாயின் தோளில் சாயும் அழகான பைங்கிளி மண மாலை சூடும் நாளை எதிர் பார்த்த பூங்கொடி ஆசையின் ஊஞ்சலில் ஆடிய மான் இந்த நாள் இங்கு தான் வாடினாள் ஏன் தாயும் சேயும் ஊமை போலே வார்த்தை ஏதும் பேசாமல் தவிக்க

Male: Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho Naesam kuraiyaamal vaazhum Nenjam poraadudho Kanavan manaivi kudumba vaazhkkai Kalaindhu poga kanneeril midhakkum

Male: Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho

Male: Oru noolil maalai polae uruvaana pookkalae Idhazh vaadi vaadi indru sarugaagi ponadhae Naayagan naayagi andrilgal pol Vaazhndhadhor vaazhkkai thaan kaanal neer pol Dhevan dhevi kaadhal maevi Vaazhndha naatkal kanavaagi poga

Male: Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho Naesam kuraiyaamal vaazhum Nenjam poraadudho

Male: Ival thaayin tholil saayum azhagaana paingili Mana maalai soodum naalai Edhir paartha poongodi Aasaiyin oonjalil aadiya maan Indha naal ingu thaan vaadinaal yen Thaayum saeyum oomai polae Vaartthai yaedhum pesaamal thavikka

Male: Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho Naesam kuraiyaamal vaazhum Nenjam poraadudho Kanavan manaivi kudumba vaazhkkai Kalaindhu poga kanneeril midhakkum

Male: Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho

Other Songs From Vidinja Kalyanam (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil lyrics video songs download

  • tamil songs lyrics whatsapp status

  • yaar azhaippadhu song download masstamilan

  • viswasam tamil paadal

  • mainave mainave song lyrics

  • kattu payale full movie

  • verithanam song lyrics

  • new songs tamil lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • movie songs lyrics in tamil

  • maara song tamil

  • sarpatta parambarai lyrics

  • chammak challo meaning in tamil

  • ennai kollathey tamil lyrics

  • thalapathi song in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • thoorigai song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english