Added Date: Feb 11, 2022
பெண்: ஆடாமல் ஆடுகிறேன்...யே..யே.ன்.. ஆடாமல் ஆடுகிறேன்...யே..யே.ன்.. பாடாமல் பாடுகிறேன்..யே..யே.ன்.. ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
பெண்: ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா...
பெண்: விதியே உன் கை நீட்டி வலை வீசலாம் ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
பெண்: அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம் அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார் யார் கூடுவார்...
பெண்: ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா...வா...வா...
பெண்: குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார் மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ...ஆ.. ஆஅ...ஆஅ...ஆ..ஆஅ...ஆ...ஆஅ..ஆ..

பெண்: இளம் பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார் எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார் யார் தேற்றுவார் ...
பெண்: ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா

Female: Aadaamal aadugiren..yae..yae..n.. Aadaamal aadugiren..yae..yae..n.. Paadaamal paadugiren..yae..yae..n.. Aandavanai thedugiren Vaa vaa vaa
Female: Aadaamal aadugiren..yae..yae..n.. Aadaamal aadugiren..yae..yae..n.. Paadaamal paadugiren..yae..yae..n.. Aandavanai thedugiren Vaa vaa vaa Naan aandavanai thedugiren Vaa vaa vaa
Female: Vithiye un kai neetti Valai veesalaam Ooraargal enai paarththu Vilai pesalaam
Female: Azhagenra porul vaangga Palar koodalaam Anbenra manam vaanga yaar kooduvaar Yaar kooduvaar..
Female: Aandavanai thedugiren Vaa vaa vaa Naan aandavanai thedugiren Vaa vaa vaa..vaa..vaa..
Female: Kuyilae un siragodiththu Isai ketkiraar Mayile un kaalodiththu Nadam paarkkiraar
Female: Aaa...aaa...aaa...aa..aa.. Aaa...aaa...aa...aa...aaa..aa...aa..
Female: Kuyilae un siragodiththu Isai ketkiraar Mayile un kaalodiththu Nadam paarkkiraar
Female: Ilam pennin kanneerai Yaar maatruvaar Eriginra nenjchaththai yaar thetruvaar Yaar thetruvaar..
Female: Aandavanai thedugiren Vaa vaa vaa
Female: Aadaamal aadugiren Paadaamal paadugiren Aandavanai thedugiren Vaa vaa vaa Naan aandavanai thedugiren Vaa vaa vaa..
aarariraro song lyrics
nanbiye song lyrics
enjoy en jaami lyrics
venmegam pennaga karaoke with lyrics
kannamma song lyrics
new tamil songs lyrics
alagiya sirukki full movie
sarpatta lyrics in tamil
tamil film song lyrics
pagal iravai karaoke
megam karukuthu lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
en iniya thanimaye
medley song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
sarpatta parambarai lyrics tamil
amma song tamil lyrics
sarpatta parambarai songs lyrics