Added Date: Feb 11, 2022
பெண்: காரு சவாரி ஜோரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு ஆ..இவரு சாரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆண்: காரு சவாரி ஜோரு கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு அங்கே நீ பாரு.. கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு
இருவர்: காரு சவாரி ஜோரு
பெண்: காரோடும் பாதையெல்லாம் காரோடும் பாதையெல்லாம் கல்லும் முள்ளும் உண்டு
ஆண்: காதலர் பாதையிலும் கஷ்டம் நஷ்டம் உண்டு
பெண்: காரோடும் பாதையெல்லாம் கல்லும் முள்ளும் உண்டு

பெண்: ஸ்டேரிங் என் கையிலுண்டு
ஆண்: சிந்தையில் ஆவலுண்டு இருவர்: நேரான பாதை போனால் ஆனந்தமே
பெண்: காரு சவாரி ஜோரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு ஆ...இவரு சாரு
ஆண்: கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு
பெண்: காரு சவாரி ஜோரு கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு ஆ..இவரு சாரு

பெண்: அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்.. அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்.. வண்டி கெட்டுப் போகும்
ஆண்: ஆசைக்கு பிரேக்கு போட்டால் ஹார்ட் பஞ்சர் ஆகும்..
பெண்: அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்.. அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்.. வண்டி கெட்டுப் போகும்..
ஆண்: ஆசைக்கு பிரேக்கு போட்டால் ஹார்ட் பஞ்சர் ஆகும்...
பெண்: ஓரத்தில் போகவேண்டும்
ஆண்: உள்ளங்கள் சேர வேண்டும் இருவர்: மாறாத பண்பினாலே பேரின்பமே

ஆண்: காரு சவாரி ஜோரு. கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு அங்கே நீ பாரு.. கண்ணாலே பேசிடாம ரோட்டை கொஞ்சம் பாரு
இருவர்: காரு சவாரி ஜோரு..

Female: Car-u savaari jhoru Kaiyaale theendidaamae pesidunga sir-u Aa...ivaru sir-u Kaiyaale theendidaamae pesidunga sir-u
Male: Car-u savaari jhoru Kannaalae pesidama Road-tai konjam paaru Angae nee paaru.. Road-tai konjam paaru Angae nee paaru..
Both: Car-u savaari jhoru
Female: Car odum paadhai ellaam
Car odum paadhai ellaam
Kallum mullum undu
Male: Kadhalar paadhaiyilum
Kastam nastam undu
Female: Car odum paadhai ellaam
Kallum mullum undu
Male: Kadhalar paadhaiyilum
Kastam nastam undu
Female: Stering en kaiyil undu
Male: Sindhaiyil aavalundu
Both: Naeraana padhai ponaal aananthamae
Female: Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa...ivaru sir-u
Male: Kannaalae pesidama
Road-tai konjam paaru
Female: Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa...ivaru sir-u
Male: Kannaalae pesidama
Road-tai konjam paaru
Both: Car-u savaari jhoru
Female: Urgent-ta break-u pottaal..
Urgent-ta break-u pottal..
Vandi kettu pogum
Male: Aasaikku break-u pottaal
Heart punchar aagum..
Female: Urgent-ta break-u pottaal..
Urgent-ta break-u pottal..
Vandi kettu pogum
Male: Aasaikku break-u pottaal
Heart punchar aagum..
Female: Ooraththil poga vaendum
Male: Ullangal saera vendum
Both: Maaratha panbinaale paerinbamae
Female: Car-u savaari jhoru Kaiyaale theendidaamae pesidunga sir-u Aa...ivaru sir-u Kaiyaale theendidaamae pesidunga sir-u
Male: Car-u savaari jhoru Kannaalae pesidama Road-tai konjam paaru Angae nee paaru.. Road-tai konjam paaru Angae nee paaru..
Both: Car-u savaari jhoru..
yellow vaya pookalaye
tamil bhajan songs lyrics pdf
murugan songs lyrics
gaana song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
master lyrics tamil
aathangara orathil
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil christmas songs lyrics
pongal songs in tamil lyrics
paatu paadava
lyrical video tamil songs
ovvoru pookalume karaoke download
i songs lyrics in tamil
kadhal valarthen karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
tamil lyrics video songs download
photo song lyrics in tamil
sirikkadhey song lyrics
bujjisong lyrics