Koduthu Paar Song Lyrics

Vidivelli cover
Movie: Vidivelli (1960)
Music: A. M. Rajah
Lyricists: A. Maruthakasi
Singers: A. M. Rajah, Thiruchi Loganathan, Jikki and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஏ. எம். ராஜா

ஆண்: கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை உயர்வு தாழ்வெனும் பேதத்தை போக்கும் இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்

அனைவரும்: கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை

ஆண்: கண்ணுக்குள் மின்னல் வெட்டை காட்டுகின்ற கண்ணம்மா கன்னத்தில் ஆப்பிள் வந்து காய்த்திருப்பது என்னம்மா

ஆண்: உண்பதற்காகுமா உன் பசி தீருமா உள்ளதை கேட்டாலே என் மீது கோபமா

பெண்: கற்பனை உங்களுக்கே சொந்தம் என்ற எண்ணமா சர்கரை பாகு உங்கள் நாவில் வந்ததென்னமா

பெண்: கற்பனை உங்களுக்கே சொந்தம் என்ற எண்ணமா சர்க்கரை பாகு உங்கள் நாவில் வந்ததென்னமா

பெண்: பிறவியில் வந்ததா பெண் அன்பு தந்ததா இரவெல்லாம் உறவாடும் கனவாலே சேர்ந்ததா

ஆண்: ஆட்டத்தில் தோகையோடு போட்டி போடும் முல்லையே ஓட்டத்தில் என்னை நீயும் வெல்வதற்கு இல்லையே

பெண்: தோற்றத்தில் முல்லை நான் ஓட்டத்தில் புள்ளிமான் போட்டியும் போட்டாலே தவறாமல் வெல்லுவேன்

ஆண்: உன்னாலே எந்தன் உள்ளம் ஊஞ்சல் போல ஆடுதே
பெண்: பின்னாலே சுத்தி சுத்தி தாளமெல்லாம் போடுதே

ஆண்: காலத்தின் கோலமா காதலின் ஜாலமா
பெண்: காணாத புதுவாழ்வு கண் இன்று காணுதே

அனைவரும்: கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை உயர்வு தாழ்வெனும் பேதத்தை போக்கும் இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்

Male: Koduththu paar paar paar Unmai anbai Ninaiththu paar paar aar adhan thembai Uyarvu thaazhvenum bedhaththai pokkum Iruvar vaazhvinil inbaththai saerkkum

All: Koduththu paar paar paar Unmai anbai Ninaiththu paar paar aar adhan thembai

Male: Kannukkul minnal vettai Kaattukindra kannammaa Kannaththil apple vandhu Kaaiththiruppadhu ennammaa

Male: Unbadharkaagumaa Un pasi theerumaa Ulladhai kaettaale En meedhu kobamaa

All: Koduththu paar paar paar Unmai anbai Ninaiththu paar paar aar adhan thembai

Female: Karpanai ungalukke sontha Endra ennamaa Sarkkarai paagu ungal naavil Vandhadhennammaa

Female: Piraviyil vandhadhaa Penn anbu thanthatha Iravellaam uravaadum Kanavaale saerndhadhaa

All: Koduththu paar paar paar Unmai anbai Ninaiththu paar paar aar adhan thembai

Male: Aattaththil thogaiyodu Potti podum mullaiye Ottaththil ennai neeyum Velvadharku illaiaye

Female: Thottraththil mullai Naan ottaththil pulli maan Pottiyum pottaale Thavaraamal velluven

All: Koduththu paar paar paar Unmai anbai Ninaiththu paar paar aar adhan thembai

Male: Unnaalae enthan ullam Oonjal pola aaduthae
Female: Pinnaalae suththi suththi Thaalamellam poduthae

Male: Kaalaththin kolamaa Kaadhalin jaalamaa
Female: Kaanaatha puthu vaazhvu Kan indru kaanuthae

All: Koduththu paar paar paar Unmai anbai Ninaiththu paar paar aar adhan thembai Uyarvu thaazhvenum bedhaththai pokkum Iruvar vaazhvinil inbaththai saerkkum

All: Koduththu paar paar paar Unmai anbai Ninaiththu paar paar aar adhan thembai

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • chinna chinna aasai karaoke download

  • viswasam tamil paadal

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • konjum mainakkale karaoke

  • kutty pattas full movie in tamil

  • best love song lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil gana lyrics

  • megam karukuthu lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil love song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • aarathanai umake lyrics