Pannodu Pirandhadhu Song Lyrics

Vidivelli cover
Movie: Vidivelli (1960)
Music: A. M. Rajah
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஒ...ஓ...ஓஒ...ஓ. ம்ம்ம்..ம்ம்...ம்ம்...ம்ம்..

பெண்: பண்ணோடு பிறந்தது தாளம் பண்ணோடு பிறந்தது தாளம் குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் பண்ணோடு பிறந்தது தாளம்

பெண்: கண்ணோடு கலந்தது காட்சி அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி.. கண்ணோடு கலந்தது காட்சி அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி..

ஆண்: மண்ணோடு மலர்ந்தது மானம் குலமகள் கொண்ட சீதனம் யாவும்

ஆண்: பண்ணோடு பிறந்தது தாளம் குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் பண்ணோடு பிறந்தது தாளம்

ஆண்: செல்வோம் என்றே ஆசை எண்ணும்
பெண்: அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்
ஆண்: சொல்வோமென்றே உள்ளம் ஓடும்
பெண்: வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்...ம்ம்...

ஆண்: ம்ம்ஹீம்..ம்ம்ம்..ம்ஹீம்...
பெண்: குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் பண்ணோடு பிறந்தது தாளம்

பெண்: ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த உறவாலே இசையோடு துள்ளும்.. ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த உறவாலே இசையோடு துள்ளும்...

ஆண்: படிக்காத பாடங்கள் சொல்லி முன்பு பழகாத கல்விக்குதான் இந்த பள்ளி..

இருவர்: காணாத கதை இன்று காண்போம் அதை கண்டாலே பேரின்பம் தோன்றும் காணாத கதை இன்று காண்போம் ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..ஆ.. ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்..ம்ம்...

Female: Ooo..oo..ooo..oo.. Mmm..mm..mm..mm..

Female: Pannodu pirandhadhu thaalam Pannodu pirandhadhu thaalam Kula pennodu pirandhadhu naanam Pannodu pirandhadhu thaalam

Female: Kannodu kalandhadhu kaatchi Andha kalaiyaavum penmaiyin aatchi Kannodu kalandhadhu kaatchi Andha kalaiyaavum penmaiyin aatchi

Male: Mannodu malarndhadhu maanam Kulamagal konda seedhanam yaavum

Male: Pannodu pirandhadhu thaalam Kula pennodu pirandhadhu naanam Pannodu pirandhadhu thaalam

Male: Selvom endrae aasai ennum
Female: Angu sellaamalae kaalgal pinnum
Male: Selvom endrae ullam odum
Female: Vaarththai sollamale idhal moodum..mm..

Male: Mmmheem...mmm.mheem.
Female: Kula pennodu pirandhadhu naanam Pannodu pirandhadhu thaalam

Female: Oru naalum vaadaadha ullam Indha uravaalae isaiyodu thullum Oru naalum vaadaadha ullam Indha uravaalae isaiyodu thullum

Male: Padikaadha paadangal solli Munbu pazhagaadha kalvikkuththaan indha palli

Both: Kaanaadha Kadhai indru kaanbom Adhai kandaalae paer inbam thondrum Kaanaadha kadhai indru kaanbom Adhai Kandaalae Paer Inbam Thondrum Aaa..aaa...aa...aaa..aa..aa.. Mmm..mm..mm..mmm.mm.mm..

Most Searched Keywords
  • kayilae aagasam karaoke

  • oh azhage maara song lyrics

  • padayappa tamil padal

  • master vaathi coming lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • amman devotional songs lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • you are my darling tamil song

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil songs with lyrics free download

  • old tamil songs lyrics in english

  • unna nenachu nenachu karaoke download

  • nerunjiye

  • new songs tamil lyrics

  • sad song lyrics tamil