Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ. ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ...தனரா தனரா ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ...
பெண்: அபினயம் காட்டு நடை போட்டு.
பெண்: அபினயம் காட்டு நடை போட்டு இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க அபினயம் காட்டு நடை போட்டு
பெண்: மாமல்லன் சிவகாமி மறு பிறப்போ ஆஅ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ.ஆ.. மாமல்லன் சிவகாமி மறு பிறப்போ மானாக மீனாக மையல் விழ விழிகள் மலர
பெண்: அபினயம் காட்டு நடை போட்டு இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க அபினயம் காட்டு நடை போட்டு
பெண்: குயில் இனம் நான் என்று குரல் வளம் தான் கண்டு உலகமே அறியாததோ குயில் இனம் நான் என்று குரல் வளம் தான் கண்டு உலகமே அறியாததோ
பெண்: இனிமை என் சாரீரம் புதுமை என் சங்கீதம் உனக்கிது புரியாததோ பாட்டின்றி ஏதம்மா பரதக் கலை...ஆஅ..ஆ...ஆஅ...ஆ..ஆ... பாட்டின்றி ஏதம்மா பரதக் கலை நான் பாட நீ ஆட நூலிடை அது நெளிய நெளிய
பெண்: அபினயம் காட்டு நடை போட்டு
பெண்: பெண் ஆட இரு கண்தான் ஆட பாதங்கள் ஜதிகளும் பயில
பெண்: சொல்லாத புதுச் சந்தம் சொல்ல துள்ளாத இளம் தென்றல் துள்ள
பெண்: புதுமையான நடன தோகை ஆட அருமையான கீதம் பாவை பாட ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி பாடல் வெல்லுவதை காலம் சொல்லுமடி உனது மனது எனது கலையை உணரட்டுமே இளம் குயில் இசைக்கையிலே மயங்கிடும் இயற்கைகளே கண்மணியே....பொன்மணியே...
பெண்: தாம் தரிகிட தத்தீம்த தத்தித் தகஜுணு தா தாங்கிடக தீம்த தாங்கிடக தீம்த தகஜுணு தா
பெண்: தகதிமி தரிகிடதா தீம்த தீம்த தத்தித் தாம் தீம்தத் தகஜுணு த
பெண்: ததிமி தஜுணு தகிட தஜுணு தரிகிட தீம்
பெண்: தத்தஜம் தத்தஜம் தகதின த
பெண்: ததிமி தஜுணு தீம்
பெண்: தாங்கிடதக தீம்த தீம்
பெண்: ததிமி தா தகஜுணு தா தகிட தா தணுகு தா
பெண்: ஸககக ஸரிரிரி நிஸஸஸ தநிநிநி பாதா தாநீ ஸநிதப பததத மபபப கமமம ரிகஸரி காமா பாமா கரிஸ ஸரிஸ நீஸ ரிகம காம கமபத மபத மாப தநிஸ நீஸ கரீ ஸரிஸநிஸ ரீ ஸரிஸநிஸ ஸரிஸநிஸ ஸரி கமக மப தபம பத நிஸரிஸ
பெண்: அபினயம் காட்டு நடை போட்டு இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க அபினயம் காட்டு நடை போட்டு.

Female: Aaa..aaa...aaa..aaa..aaa.. Haa..aaa..aaa..aaa.aaa..thnaraa thanaraa Haa..aaa..aa..aaa.aa.
Female: Abinayam kaattu nadai pottu.
Female: Abinayam kaattu nadai pottu Ilaiyaval isaikka enai nee jeyikka Ilaiyaval isaikka enai nee jeyikka Abinayam kaattu nadai pottu
Female: Maamallan sivagaami maru pirappo Aaaa.aa..aa..aa..aa..aa..aa.aa.aa.aa. Maamallan sivagaami maru pirappo Maanaaga meenaaga maiyal vizha vizhigal malara
Female: Abinayam kaattu nadai pottu Ilaiyaval isaikka enai nee jeyikka Abinayam kaattu nadai pottu
Female: Kuyil inam naan endru Kural valam thaan kandu Ulagamae ariyaadhadho Kuyil inam naan endru Kural valam thaan kandu Ulagamae ariyaadhadho
Female: Inimai en saareeram Pudhumai en sangeetham Unakkidhu puriyaadhadho Paattindri yaedhamma Baradha kalai .aaa..aa..aaa..aa.aa. Paattindri yaedhamma baradha kalai Naan paada nee aada noolidai adhu neliya neliya
Female: Abinayam kaattu nadai pottu
Female: Pen aada iru kan thaan aada Paadhangal jathigalum payila
Female: Sollaadha pudhu sandham solla Thullaadha ilam thendral thulla
Female: Pudhumaiyaana nadana thogai aada Arumaiyaana geetham paavai paada Oruvar thiramai oruvar ariya udhavattumae Aadal enbadhanai paadal vellumadi Paadal velluvadhai kaalam sollumadi Unadhu manadhu enadhu kalaiyai unarattumae Ilam kuyil isaikkaiyilae Mayangidum iyarkaigalae Kanmaniyae .pon maniyae..
Female: Thaam tharikida thattheemtha Thatthit thakajunu thaa Thaangidaka dheemtha thaangidaka dheemtha Thakajunu thaa
Female: Thakadhimi tharikidathaa d Dheemtha dheemtha Thatthit thaam dheemthat thakajunu thaa
Female: Thadhimi thajunu thakida thajunu Tharikida dheem
Female: Thatthajam thatthajam thakadhina thaa
Female: Thadhimi thajunu dheem
Female: Thaangidathaka dheemtha dheem
Female: Thadhimi thaa thakajunu thaa Thakida thaa thanuku thaa
Female: Sagagaga saririri nisasasa dhaninini Paadhaa dhaanee sanidhapa Padhadhadha mapapapa gamamama rigasari Gaamaa paamaa garisa Sarisa neesa rigama gaama Gamapadha mapaha maapa dhanisa neesa Garee sarisanisa ree sarisanisa sarisanisa Sari gamaga mapa dhapama padha nisarisa
Female: Abinayam kaattu nadai pottu Ilaiyaval isaikka enai nee jeyikka Abinayam kaattu nadai pottu.
enjoy enjaami song lyrics
azhagu song lyrics
maara theme lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
kanne kalaimane karaoke download
kayilae aagasam karaoke
tamil mp3 song with lyrics download
kannana kanne malayalam
find tamil song by partial lyrics
thabangale song lyrics
vathi coming song lyrics
soorarai pottru songs singers
putham pudhu kaalai movie songs lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
amman devotional songs lyrics in tamil
new tamil songs lyrics
raja raja cholan song karaoke
bigil unakaga
karnan movie songs lyrics