Rajave Raja Naanthane Song Lyrics

Viduthalai cover
Movie: Viduthalai (1986)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ராஜாவே ராஜா நான்தானே ராதா பூமாலை கேட்கும் உன் காதல் ராதா நீ என்னைப் பார்த்தால் உன் கண்கள் ஏங்கும் தனியாக வந்து சந்திக்க தூண்டும்

பெண்: ராஜாவே ராஜா
குழு: ஆஹா...
பெண்: நான்தானே ராதா
குழு: ஆஹா...
பெண்: பூமாலை கேட்கும்
குழு: ஆஹா...
பெண்: உன் காதல் ராதா
குழு: ஆஹா...

ஆண்: ராதாவே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நீதானே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நான் உன்னை தேடும்
குழு: ஆஹா...
ஆண்: ராஜாதிராஜா
குழு: ஆஹா...

ஆண்: நீ என்னைப் பார்த்தால் என் கண்கள் ஏங்கும் தனியாக உன்னை சந்திக்க வேண்டும்...

பெண்: எனைப் பார்த்த கண்கள் இனி யாரைப் பார்க்கும் எனைத் தேடும் உள்ளம் வேறெங்கு போகும் நான் கேட்கும் செல்வம் உன் காதல் ஒன்றே உன் எண்ணம் சொல்ல வரவேண்டும் இன்றே

ஆண்: ராதாவே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நீதானே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நான் உன்னை தேடும்
குழு: ஆஹா...
ஆண்: ராஜாதிராஜா
குழு: ஆஹா...

பெண்: ராஜாவே ராஜா
குழு: ஆஹா...
பெண்: நான்தானே ராதா
குழு: ஆஹா...
பெண்: பூமாலை கேட்கும்
குழு: ஆஹா...
பெண்: உன் காதல் ராதா
குழு: ஆஹா...

ஆண்: ஹேய் ராதா...

பெண்: எனக்காக வாழும் மனம் ஒன்று எங்கே அதற்காக வாழும் என்னுள்ளம் இங்கே என் தேவை எல்லாம் அன்பான உள்ளம் அதுதானே என்றும் ஆனந்த வெள்ளம்

ஆண்: ராதாவே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நீதானே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நான் உன்னை தேடும்
குழு: ஆஹா...
ஆண்: ராஜாதிராஜா
குழு: ஆ...

பெண்: ராஜாவே ராஜா
ஆண்: ஆஹா...
பெண்: நான்தானே ராதா
ஆண்: ஓஹோ...
பெண்: பூமாலை கேட்கும்
ஆண்: ஆஹா...
பெண்: உன் காதல் ராதா
ஆண்: ஆஹா...

குழு: ராதாவே ராதா நீதானே ராதா நான் உன்னை தேடும் ராஜாதிராஜா

குழு: ..............

பெண்: ராஜாவே ராஜா நான்தானே ராதா பூமாலை கேட்கும் உன் காதல் ராதா நீ என்னைப் பார்த்தால் உன் கண்கள் ஏங்கும் தனியாக வந்து சந்திக்க தூண்டும்

பெண்: ராஜாவே ராஜா
குழு: ஆஹா...
பெண்: நான்தானே ராதா
குழு: ஆஹா...
பெண்: பூமாலை கேட்கும்
குழு: ஆஹா...
பெண்: உன் காதல் ராதா
குழு: ஆஹா...

ஆண்: ராதாவே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நீதானே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நான் உன்னை தேடும்
குழு: ஆஹா...
ஆண்: ராஜாதிராஜா
குழு: ஆஹா...

ஆண்: நீ என்னைப் பார்த்தால் என் கண்கள் ஏங்கும் தனியாக உன்னை சந்திக்க வேண்டும்...

பெண்: எனைப் பார்த்த கண்கள் இனி யாரைப் பார்க்கும் எனைத் தேடும் உள்ளம் வேறெங்கு போகும் நான் கேட்கும் செல்வம் உன் காதல் ஒன்றே உன் எண்ணம் சொல்ல வரவேண்டும் இன்றே

ஆண்: ராதாவே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நீதானே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நான் உன்னை தேடும்
குழு: ஆஹா...
ஆண்: ராஜாதிராஜா
குழு: ஆஹா...

பெண்: ராஜாவே ராஜா
குழு: ஆஹா...
பெண்: நான்தானே ராதா
குழு: ஆஹா...
பெண்: பூமாலை கேட்கும்
குழு: ஆஹா...
பெண்: உன் காதல் ராதா
குழு: ஆஹா...

ஆண்: ஹேய் ராதா...

பெண்: எனக்காக வாழும் மனம் ஒன்று எங்கே அதற்காக வாழும் என்னுள்ளம் இங்கே என் தேவை எல்லாம் அன்பான உள்ளம் அதுதானே என்றும் ஆனந்த வெள்ளம்

ஆண்: ராதாவே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நீதானே ராதா
குழு: ஆஹா...
ஆண்: நான் உன்னை தேடும்
குழு: ஆஹா...
ஆண்: ராஜாதிராஜா
குழு: ஆ...

பெண்: ராஜாவே ராஜா
ஆண்: ஆஹா...
பெண்: நான்தானே ராதா
ஆண்: ஓஹோ...
பெண்: பூமாலை கேட்கும்
ஆண்: ஆஹா...
பெண்: உன் காதல் ராதா
ஆண்: ஆஹா...

குழு: ராதாவே ராதா நீதானே ராதா நான் உன்னை தேடும் ராஜாதிராஜா

குழு: ..............

Female: Rajaavae raja naanthaanae radhaa Poomaalai ketkkum un kadhal radhaa Nee ennai paarththaal un kangal yaengum Thaniyaaga vanthu santhikka thoondum

Female: Rajaavae raja
Chorus: Aahaa..
Female: Naanthaanae radhaa
Chorus: Aahaa..
Female: Poomaalai ketkkum
Chorus: Aahaa..
Female: Un kadhal radhaa
Chorus: Aahaa..

Male: Radhaavae radhaa
Chorus: Aahaa..
Male: Needhaanae radhaa
Chorus: Aahaa..
Male: Naan unnai thedum
Chorus: Aahaa..

Male: Nee ennai paarththaal En kangal yaengum Thaniyaaga unnai santhikka vendum

Female: Ennai paarththa kangal Ini yarai paarkkum Enai thedum ullam verengum pogum Naan ketkkum selvam un kadhal ondrae Un ennam solla vara vendum indrae

Male: Radhaavae radhaa
Chorus: Aahaa..
Male: Needhaanae radhaa
Chorus: Aahaa..
Male: Naan unnai thedum
Chorus: Aahaa..

Female: Rajavae raja
Chorus: Aahaa..
Female: Naanthaanae radhaa
Chorus: Aahaa..
Female: Poomaalai ketkkum
Chorus: Aahaa..
Female: Un kadhal radhaa
Chorus: Aahaa..

Male: Haei radhaa..

Female: Enakkaaga vaazhum manam ondru engae Adharkaaga vaazhum ennullam ingae En thevai ellaam anbaana ullam Adhuthaanae endrum aanatha vellaam

Male: Radhaavae radhaa
Chorus: Aahaa..
Male: Needhaanae radhaa
Chorus: Aahaa..
Male: Naan unnai thedum
Chorus: Aahaa..
Male: Rajathi raja

Female: Rajavae raja
Chorus: Aahaa..
Female: Naanthaanae radhaa
Chorus: Aahaa..
Female: Poomaalai ketkkum
Chorus: Aahaa..
Female: Un kadhal radhaa
Chorus: Aahaa..

Male: Radhaavae radhaa Needhaanae radhaa Naan unnai thedum Rajathi raja.

Chorus: ......

Other Songs From Viduthalai (1986)

Most Searched Keywords
  • thalapathi song in tamil

  • master lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • tamilpaa master

  • venmegam pennaga karaoke with lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • thamizha thamizha song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil song lyrics in english translation

  • bujji song tamil

  • sarpatta song lyrics

  • whatsapp status lyrics tamil

  • tamil to english song translation

  • konjum mainakkale karaoke

  • kanne kalaimane karaoke tamil

  • vaseegara song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • chellamma song lyrics

  • maraigirai full movie tamil