My Lady Cut Body Song Lyrics

Vietnam Veedu cover
Movie: Vietnam Veedu (1970)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: A. L. Raghavan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி மீட் மி டு நைட் இன் த மூன் லைட் ஆஹா மீட் மி அலோன் இன் த மூன் லைட்

குழு: மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி மீட் மி டு நைட் இன் த மூன் லைட் ஹய்ஹய் மீட் மி அலோன் இன் த மூன் லைட்

பெண்: ஏமாளி கோமாளி உன் மேல் வீடு காலி மீட் மி டு நைட் இன் த மூன் லைட் ஐ வில் டீச் யூ டு நைட் இன் த மூன் லைட்

குழு: ஏமாளி கோமாளி உன் மேல் வீடு காலி மீட் மி டு நைட் இன் த மூன் லைட் ஐ வில் டீச் யூ டு நைட் இன் த மூன் லைட்

ஆண்: எட்டாங்கிளாசு படிக்கும் போது பருவம் வந்தது
குழு: ஆஹா.
ஆண்: நீங்க பத்தாங்கிளாசு பிடிக்கும் போது நரை விழுந்தது...ஊஊ ஊ
குழு: அங்க போடு

ஆண்: குமரி வயசும் கிழவி உடம்பும் கூட வந்தது எப்படியோ அதில் கூனல் வந்தது எப்படியோ

குழு: குமரி வயசும் கிழவி உடம்பும் கூட வந்தது எப்படியோ அதில் கூனல் வந்தது எப்படியோ

ஆண்: காட்டுக் குறத்தி ஹா. காட்டுக் குறத்தி ஹோ. காட்டுக் குறத்திய பாத்துப் பழகிய நாட்டுக் குறத்தி குட்டிகளா பதிநாலு முழத்த விட்டிகளா காட்டுக் குறத்திய பாத்துப் பழகிய நாட்டுக் குறத்தி குட்டிகளா பதிநாலு முழத்த விட்டிகளா.

பெண்: யாரப் பாத்து சொல்லுறீங்க கஜினி முகம்மது நீங்க ஆறு வருஷம் படை எடுத்த கதை இருக்குது.

குழு: அப்படி போடு

பெண்: ஜேம்ஸு பாண்டு ஸ்டைல பாத்து காப்பி அடிச்ச அண்ணாச்சி உங்க பாக்கி விஷயம் என்னாச்சி

குழு: ஜேம்ஸு பாண்டு ஸ்டைல பாத்து காப்பி அடிச்ச அண்ணாச்சி உங்க பாக்கி விஷயம் என்னாச்சி

பெண்: காட்டு மிராண்டிய ஆ. காட்டு மிராண்டிய ஆ. ஆ. காட்டு மிராண்டிய கேட்டுப் பழகி காதல் செய்யும் தம்பிகளா எங்க கால பிடிக்க வந்தீகளா காட்டு மிராண்டிய கேட்டுப் பழகி காதல் செய்யும் தம்பிகளா எங்க கால பிடிக்க வந்தீகளா.

ஆண்: மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி
குழு: மீட் மி டு நைட் இன் த மூன் லைட் ஹய்ஹய் மீட் மி அலோன் இன் த மூன் லைட்

Male: My lady cut body neeyae endhan jodi Meet me tonight in the moon light Aahaa meet me alone in the moon light

Chorus: My lady cut body neeyae endhan jodi Meet me tonight in the moon light Hai hai meet me alone in the moon light

Female: Yaemaali komaali un mel veedu kaali Meet me tonight in the moon light I will teach you tonight in the moon light

Chorus: Yaemaali komaali un mel veedu kaali Meet me tonight in the moon light I will teach you tonight in the moon light

Male: Ettaanglaasu padikkum podhu paruvam vandhadhu
Chorus: Aahaa.
Male: Neenga pathaanglaasu pidikkum podhu Narai vizhundhadhu.uuu uu
Chorus: Anga podu

Male: Kumari vayasum kizhavi udambum Kooda vandhadhu eppadiyo adhil Koonal vandhadhu eppadiyo

Chorus: Kumari vayasum kizhavi udambum Kooda vandhadhu eppadiyo adhil Koonal vandhadhu eppadiyo

Male: Kaattu kurathi haa. Kaattu kurathi ho. Kaattu kurathiya paathu pazhaghiya Naattu kurathi kuttigalaa Padhinaalu muzhatha vittigalaa Kaattu kurathiya paathu pazhaghiya Naattu kurathi kuttigalaa Padhinaalu muzhatha vittigalaa

Chorus: My lady cut body neeyae endhan jodi Meet me tonight in the moon light Hai hai meet me alone in the moon light

Female: Yaara paathu sollureenga gajani muhammadhu Neenga aaru varusham padai edutha Kadhai irukkudhu.

Chorus: Appadi podu

Female: James bond styla paathu copy adicha annaachi Unga baakki vishayam ennaachi

Chorus: James bond styla paathu copy adicha annaachi Unga baakki vishayam ennaachi

Female: Kaattu miraandiya aa. Kaattu miraandiya aa. aa. Kaattu miraandiya kaettu pazhagi Kaadhal seiyum thambigalaa Enga kaala pidikka vandheegalaa Kaattu miraandiya kaettu pazhagi Kaadhal seiyum thambigalaa Enga kaala pidikka vandheegalaa

Male: My lady cut body neeyae endhan jodi
Chorus: Meet me tonight in the moon light Hai hai meet me alone in the moon light

Chorus: Yaemaali komaali un mel veedu kaali Meet me tonight in the moon light I will teach you tonight in the moon light

Other Songs From Vietnam Veedu (1970)

Most Searched Keywords
  • tamil female karaoke songs with lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • karnan lyrics tamil

  • narumugaye song lyrics

  • tamil melody lyrics

  • marudhani song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • thoorigai song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • nerunjiye

  • yesu tamil

  • uyire uyire song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • snegithiye songs lyrics

  • sister brother song lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • thalapathy song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • vaalibangal odum whatsapp status

  • lyrics song status tamil