Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
பெண்: { பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
பெண்: அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மான்ஜி ராஜா } (2)
பெண்: { யாரம்மா அது யாரம்மா } (2)
ஆண்: { பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி } (2)
ஆண்: { யாரம்மா அது யாரம்மா } (2)
பெண்: பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளி அறையிலே அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
பெண்: சாந்தி என்றால் என்னவென்று ராணியை கேட்டாராம் ராணி தானும் அந்த கேள்வியை ராஜாவை கேட்டாளாம்
பெண்: { ஏனம்மா அது ஏனம்மா } (2)
ஆண்: அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே இந்த அனுபவத்தை சொல்லி தர பள்ளியில்லையே
ஆண்: கவிதையிலும் கலைகளிலும் பழக்கம் இல்லையே அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
ஆண்: { ஏனம்மா அது ஏனம்மா } (2)
பெண்: பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம் தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
பெண்: மரக்கிளையில் அணில் இரண்டு ஆடிட கண்டாராம் ராஜா மனசுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
பெண்: { ஏனம்மா அது ஏனம்மா } (2)
ஆண்: பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தாா் அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தாா்
ஆண்: பாா் கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தாா் ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தாா்
ஆண்: { யாரம்மா அது நானம்மா } (2)
பெண்: பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
பெண்: அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மான்ஜி ராஜா
ஆண்: பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி
ஆண் &

Female: { Paalakaatu Pakkathilae oru Appavi raja
Female: Avar Pazhakathilae Kuzhanthaiyai Poloru ammanji raja } (2)
Female: { Yarammaa Adhu yarammaa } (2)
Male: { Paalakaatu Rajavuku oru appavi Rani ava selai katta Paatha pothum Ammami baani } (2)
Male: { Yaramma Adhu yaramma } (2)
Female: Paalirukum Pazhamirukum Palliyaraiyilae andha Paapavukum rajavukum Santhi mugurtham
Female: Santhi Endral ennavendru Raniyai kettaram Rani thaanum andha Kelviyai rajavai kettalam
Female: { Yenamma Adhu yenamma } (2)
Male: Avar paditha Buthagathil santhi illaiyae Indha anubavathai solli Thara palli illaiyae
Male: Kavidhaiyilum Kalaigalilum pazhakamillaiyae Avar kaadhalika netru Varai oruthi illaiyae
Male: { Yenamma Adhu yenamma } (2)
Female: Pookalilae Vandurangum poigaiyai Kandaram devi poojaiyilae Eshwaranin palliyai kandaram
Female: Mara Kilaiyil anil irandu Aadida kandaram Raja manasukullae Puthiyadhoru anubavam kondaram
Female: { Yenamma Adhu yenamma } (2)
Male: Paramasivan Sakthiyai oar paathiyil Vaithaar andha paramaguru Rendu pakkam deviyai vaithaar
Male: Paarkadalil Madhavano pakkathil Vaithaar raja pathmanaaban Raniyai than nenjinil vaithaar
Male: { Yaramma Adhu naanamma } (2)
Female: Paalakaatu Pakkathilae oru Appavi raja
Female: Avar Pazhakathilae Kuzhanthaiyai Poloru ammanji raja
Male: Paalakaatu Rajavuku oru appavi Rani ava selai katta Paatha pothum Ammami baani
Male &
Female: { Yarammaa
Adhu yarammaa } (2)
tamil devotional songs karaoke with lyrics
kannalaga song lyrics in tamil
kichili samba song lyrics
soorarai pottru dialogue lyrics
tamil song lyrics in english free download
tamil song writing
ellu vaya pookalaye lyrics download
sarpatta parambarai song lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
google google panni parthen song lyrics
hanuman chalisa in tamil and english pdf
sundari kannal karaoke
master dialogue tamil lyrics
unna nenachu song lyrics
mulumathy lyrics
national anthem lyrics tamil
master movie lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
maara movie lyrics in tamil
tamil karaoke for female singers